12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    2 Marks

    25 x 2 = 50
  1. நிரலாக்க மொழியைப் பொறுத்து செயற்கூறுவை வரையறுக்கவும்.

  2. இடைமுகத்தையும், செயல்படுத்தலையும் வேறுபடுத்துக.

  3. தரவு அருவமாக்கம் வகை என்றால் என்ன?

  4. Pair என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  5. மாறிகளுக்கு எதற்காக வரையெல்லை பயன்படுத்தப்பட வேண்டும்? காரணம் கூறுக?

  6. Namespaces சிறுகுறிப்பு வரைக?

  7. நெறிமுறை என்றால் என்ன?

  8. நெறிமுறையாளர் என்பவர் யார்?

  9. தேடல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

  10. வில்லைகள் பற்றி சிறு குறிப்பு வரைக.

  11. குறிப்பெயர்கள் என்றால் என்ன? குறிப்பெயர்கள் வகைகள் யாவை?

  12. பைத்தானில் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப் பட்டியலிடுக.

  13. if..else கூற்றின் பொது வடிவத்தை எழுதுக?

  14. செயற்கூறின் வகைகளை எழுதுக

  15. மாறியின் வரையெல்லை என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.

  16. சரம் என்றால் என்ன?

  17. பைத்தானில் சாரத்தை எவ்வாறு நீக்குவாய்?

  18. List உறுப்புகளை பின்னோக்கு வரிசையில் தலைகீழாக எவ்வாறு அணுகுவாய்?

  19. List - ன் del மற்றும் remove(  ) செயற்கூறின் வேறுபாடுகள் யாவை?

  20. சான்றுருவாக்கல் என்றால் என்ன?

  21. தரவுத்தள மேலாண்மை அமைப்பிற்கு சில எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடுக

  22. தரவு நிலைத் தன்மை என்றால் என்ன?

  23. Unique மற்றும் Primary Key கட்டுப்பாடுகளை வேறுபடுத்துக.

  24. எந்த SQL கூறு, அட்டவணையை உருவாக்கவும், அவற்றில் மதிப்புகளை சேர்க்கவும் அனுமதிக்கும்?

  25. கோப்பின் கொடாநிலை முறைமைகளை குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 12th Standard Tamil Medium Computer Science Subject Book Back 2 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment