12 ஆம் வகுப்பு கணினிஅறிவியல் பாடம் PYPLOT - கோட்டு வரைபடம், வட்ட வரைபடம்,பட்டை வரைபடம் உருவாக்குதல் BookBack 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி -1

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. பைத்தான் தொகுப்பிற்கு அல்லது தொகுதிக்கு ஏற்ற தொகுப்பு மேலாண்மை மென்பொருளை தேர்ந்தெடுக்கவும்______.

    (a)

    Matplotlib

    (b)

    PIP

    (c)

    plt.show( )

    (d)

    பைத்தான் தொகுப்பு

  2. பின்வரும் குறியீட்டை படிக்கவும், இந்த குறியீட்டின் நோக்கத்தை கண்டறிந்து பின்வரும் சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
    C:\Users\Your Name\AppData\Local\Programs\Python\Python36-32\Scripts > pip list

    (a)

    நிறுவப்பட்டுள்ள தொகுப்புகளை பட்டியலிடும்.

    (b)

    பட்டியல் கட்டளை

    (c)

    PIPயை நிறுவும்

    (d)

    நிறுவப்பட்டிருக்கும் தொகுப்புகள்

  3. பின்வரும் வெளியீட்டை உற்றுநோக்கு இந்த வெளியீட்டை பெற சரியான குறியீட்டை தேர்ந்தெடுக்கவும்

    (a)

    import matplotlib.pyplot as plt
    plt.plot([1,2,3],[4,5,1])
    plt.show( )

    (b)

    import matplotlib.pyplot as plt
    plt.plot([1,2],[4,5])
    plt.show( )

    (c)

    import matplotlib.pyplot as plt
    plt.plot([2,3],[5,1])
    plt.show( )

    (d)

    import matplotlib.pyplot as plt
    plt.plot([1,3],[4,1])
    plt.show( )

  4. ஒரு தொகுதியை செயல்படுத்த எந்த விசை பயன்படும்.

    (a)

    F6

    (b)

    F4

    (c)

    F3

    (d)

    F5

  5. பின்வரும் கூற்றை படித்து, வட்ட வரைபடத்திற்காக சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
    கூற்று A: plt.pie( ) செயற்கூற்றை பயன்படுத்தி Matplotlibல் வட்ட வரைப்படம் வரையலாம்.
    கூற்று B: autopct அளபுரு பைத்தான் சரம் வடிவமைப்பை பயன்படுத்தி சதவீத மதிப்பை காட்டும்.

    (a)

    கூற்று A சரி

    (b)

    கூற்று B சரி

    (c)

    இரு கூற்றும் வரி

    (d)

    இரு கூற்றும் தவறு

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினிஅறிவியல் பாடம் PYPLOT - கோட்டு வரைபடம், வட்ட வரைபடம்,பட்டை வரைபடம் உருவாக்குதல் BookBack 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி -1 ( 12th Standard Tamil Medium Computer Science Subject Data Visualization Using Pyplot -Line, Pie and Bar Chart ThroughSQL BookBack 1 Marks With Solution Part - I ) updated Book back Questions

Write your Comment