12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 75

    3 Marks

    25 x 3 = 75
  1. impure செயற்கூறுவின் பக்க விளைவுகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  2. ஒரு செயற்கூறுக்கு வெளியே ஒரு மாறியை மாற்றினால் என்ன விளைவுகள் ஏற்படும்? ஒரு எடுத்துக்காட்டு தருக.

  3. நிரல் வடிவமைப்பில் பின்பற்றப்படும் யுக்தி எது? யுக்தியை வரையறுக்க.

  4. list உள்ள உருப்புகளை அணுகும் பல்வேறு வழிமுறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

  5. உள்ளமை வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?

  6. அடைக்கப்பட்ட வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி.

  7. பின்வரும் போலிக் (Pseudo) குறிமுறையில் மாரிகளின் வரைஎல்லையைக் கண்டறிந்து வெளிப்பாட்டை எழுதுக.
    output
    color: = Red
    mycolor( ):
    b: = Blue
    myfavcolor( ):
    g: = Green
    printcolor, b, g
    myfavcolor( )
    printcolor, b
    mycolor( )
    print color

  8. சிக்கல்தன்மை மற்றும் வகைகளைப் பற்றி விவாதிக்க.

  9. Asymptotic குறியீடு - குறிப்பு வரைக.

  10. கணித செயற்குறிகள் பற்றி குறிப்பு வரைக, எடுத்துக்காட்டு தருக.

  11. மும்ம செயற்குறியை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  12. சாரநிலையுரு என்றால் என்ன?

  13. if..else அமைப்பைப் பற்றி குறிப்பு வரைக.

  14. while மடக்கின் பொதுவடிவம் யாது?

  15. உள்ளமை மாறிகளுக்கான விதிமுறையை எழுதுக.

  16. செயற்கூறினுள் முழுதளாவி மாறியை மாற்றம் செய்தால் என்ன நிகழும்?

  17. கொடுக்கப்பட்ட வருடம் லீப் வருடமா இல்லையா என்பதனைச் சோதிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

  18. தற்சுழற்சி எவ்வாறு செயல்படுகிறது?

  19. கீழே கொடுக்கப்பட்டுள்ள பைத்தான் நிரலின் வெளியீடு யாது?
    str1 = "welcome"
    str2 = "to school"
    str3 = str1[:2]+str2[len(str2)-2:]
    print(str3)

  20. பைத்தானில் count( ) செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.

  21. Sort( ) பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

  22. del மற்றும் clear( ) செயற்கூறுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  23. இரண்டு private இனக்குழு மாறிகளுடன், வழிமுறையை பயன்படுத்தி கூட்டுத் தொகை sum அச்சிடும் இனக்குழுவை வரையறுக்கவும்.

  24. பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    class Greeting:
    def __init__(self, name):
    self.__name = name
    def display(self):
    print("Good Morning ", self.__name)
    obj=Greeting('Bindu Madhavan')
    obj.display( )

  25. Scripting மொழியின் பயன்பாடுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 12th Standard Tamil Medium Computer Science Subject Book Back 3 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment