12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    5 Marks

    5 x 5 = 25
  1. SQLite பற்றி விரிவாக எழுதவும். அதனை பயன்படுத்தும் படிநிலைகளை எழுதுக.

  2. fetchmany() பயன்படுத்தி பின்வரும் அட்டவணையிலுள்ள அனைத்து பதிவுகளையும் திரையிடுவதற்கான பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.

    Icode ItemName Rate
    1003 Scanner 10500
    1004 Speaker 3000
    1005 Printer 8000
    1008 Monitor 15000
    1010 Mouse 700
  3. HAVING துணைநிலைக்கூற்றின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.

  4. பின்வரும் குறிப்புகளைக் கொண்டு ITEM என்ற அட்டவணையை உருவாக்க பைத்தான் ஸ்கிரிப்ட்டை எழுதவும்.
    அட்டவணைக்கு ஒரு பதிவை சேர்க்கவும்.
    தரவுத்தளத்தின் பெயர் :- ABC
    அட்டவணையின் பெயர் :- Item
    நெடுவரிசையின் பெயர் மற்றும் விவரங்கள் :-

    Icode :- integer and act as primary key
    Item Name :- Character with length 25
    Rate :- Integer
    Record to be added :- 1008, Monitor,15000
  5. பின்வரும் supplier மற்றும் Item அட்டவணைகளை கவனித்து, (i) மற்றும் (ii) வினாக்களுக்கு பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.

    SUPPLIER
    Suppno Name City Icode SuppQty
    S001 Prasad Delhi 1008 100
    S002 Anu Bangalore 1010 200
    S003 Shahid Bangalore 1008 175
    S004 Akila Hydrabad 1005 195
    S005 Girish Hydrabad 1003 25
    S006 Shylaja Chennai 1008 180
    S007 Lavanya Mumbai 1005 325

    i) டெல்லியில் வசிக்காத மொத்த விற்பனையாளர்களின் Name, City மற்றும் Itemname களை திரையிடவும்.
    ii) அகிலாவின் suppQty யில் உள்ள மதிப்போடு 40-யை அதிகரிக்கும்.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் ( 12th Standard Tamil Medium Computer Science Subject Data Manipulation Through SQL Book Back 5 Mark Questions with Solution ) updated Book back Questions

Write your Comment