12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 125

    5 Marks

    25 x 5 = 125
  1. பின்வரும் நிரலில்
    let rec gcd a b : =
    if b < > 0 then gcd b (a mod b) else return a
    அ) செயற்கூறுவின் பெயர்
    ஆ) தற்சுழலி செயற்கூறு கூற்று
    இ) அளபுருக்கள் கொண்ட மாறியின் பெயர்
    ஈ) செயற்கூறுவை தற்சுழற்சிக்கு அழைக்கும் கூற்று
    உ)  தற்சுழற்சியை முடிவுக்கு கொண்டுவரும் கூற்று ஆகியவற்றை எழுதுக

  2. இடைமுகம் மற்றும் செயல்படுத்தலை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  3. List என்றால் என்ன? ஏன List, Pairs என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுடன் விவரி.

  4. மாறியின் வரையெல்லைகளின் வகையை விளக்குக (அல்லது) LEGB விதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  5. தொகுதி நிரலாக்கத்தின் பண்புகளை எழுதுக?

  6. வரிசைமுறை தேடல் நெறிமுறையை விவாதிக்கவும்.

  7. குமிழி வரிசையாக்க நெறிமுறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  8. செயல்முறை ஸ்கிரிப்ட் முறைமை நிரலாக்கம் பற்றி எழுதுக

  9. பைத்தானில் உள்ள வில்லைகள் பற்றி எழுதுக

  10. if..else..elif கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  11. கொடுக்கப்பட்ட எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை வெளியிடும் நிரலை எழுதுக. 

  12. மாறியின் வரையெல்லைகளை எடுத்துக்காட்டுடன்  விளக்குக.

  13. இரண்டு எண்களின் LCM கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  14. பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  15. range( ) ன் நோக்கம் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  16. பைத்தானிலுள்ள பல்வேறு set செயல்பாடுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  17. தரவு மாதிரியின் பல்வேறு வகைகளை விளக்குக.

  18. DBMS மற்றும் RDBMS வேறுபடுத்துக. 

  19. DBMS ன் பண்பியல்புகளை விளக்குக.

  20. கீழ்காணும் பணியாளர் அட்டவணையை கருத்தில் கொண்டு (i) முதல் (v) வரையிலான வினாக்களுக்கு SQL கட்டளைகளை எழுதுக.

    EMP CODE NAME DESIG PAY ALLO WANCE
    S1001 Hariharan Supervisor 29000 12000
    P1002 Shaji Operator 10000 5500
    P1003 Prasad Operator 12000 6500
    C1004 Manjima Clerk 8000 4500
    M1005 Ratheesh Mechanic 20000 7000

    (i) அனைத்து பணியாளர்களின் விவரங்களை அவர்கள் பெறும் சம்பளங்களின் இறங்கு வரிசையில் காண்பிக்க.
    (ii) 5000 முதல் 7000 வரை ALLOWANCE பெறும் அனைத்து பணியாளர்களின் விவரங்களை காண்பிக்க.
    (iii) mechanic வகையை சார்ந்த பணியாளர்களை நீக்க.
    (iv) ஒரு புதிய வரிசையை உருவாக்க.
    (v) operators வகையை சார்ந்த அனைத்து பணியாளர்களின் விவரங்களை காண்பிக்க.

  21. மாணவர் அட்டவணையில் பின்வரும் SQL கூற்றுகளை கட்டமைக்கவும்.
    (i) SELECT கூற்று GROUP BY clause பயன்படுத்தி
    (ii) SELECT கூற்று ORDER BY clause பயன்படுத்தி

  22. எக்ஸெல் மற்றும் CSV கோப்பின் வேறுபாடுகள் என்ன?

  23. பைத்தானில் ஒரு கோப்பை படிப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை எழுதுக.

  24. CSV கோப்பிலுள்ள தரவை வடிவமைப்பதற்கு பின்பற்றவேண்டிய விதிமுறைகளை எழுதுக.

  25. பின்வரும் கட்டளை ஒவ்வொன்றையும் விளக்கவும்.
    Python < filename.py > - < i > < C++ filename without cpp extension >

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 12th Standard Tamil Medium Computer Science Subject Book Back 5 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment