12 ஆம் வகுப்பு கணிதவியல் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி -1

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    1 Marks

    25 x 1 = 25
  1. A என்ற 3 x 3 பூச்சியமற்றக் கோவை அணிக்கு AAT = ATA மற்றும் B=A-1AT என்றவாறு இருப்பின், BBT= ______.

    (a)

    A

    (b)

    B

    (c)

    I3

    (d)

    BT

  2. A=\(\left[ \begin{matrix} 2 & 0 \\ 1 & 5 \end{matrix} \right] \) மற்றும் B=\(\left[ \begin{matrix} 1 & 4 \\ 2 & 0 \end{matrix} \right] \) எனில், |adj(AB)|= ______.

    (a)

    -40

    (b)

    -80

    (c)

    -60

    (d)

    -20

  3. in + in+1 + in+2 + in+3 –ன் மதிப்பு _______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    -1

    (d)

    i

  4. (sin 400 + icos 400)5–ன் முதன்மை வீச்சு _______.

    (a)

    −110°

    (b)

    −70°

    (c)

    70°

    (d)

    110°

  5. ω ≠ 1 என்பது ஒன்றின் முப்படி மூலம் மற்றும் (1 + ω)7 = A + B ω எனில் (A, B) என்பது _______.

    (a)

    (1, 0)

    (b)

    (-1, 1)

    (c)

    (0, 1)

    (d)

    (1, 1)

  6. ω ≠ 1என்பது ஒன்றின் முப்படி மூலம் மற்றும் \(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & { -\omega }^{ 2 }-1 & { \omega }^{ 2 } \\ 1 & { \omega }^{ 2 } & { \omega }^{ 7 } \end{matrix} \right| \) = 3k எனில், k–ன் மதிப்பு _______.

    (a)

    1

    (b)

    -1

    (c)

    \(\sqrt { 3 } \)i

    (d)

    -\(\sqrt { 3 } \)i

  7. x3+px2+qx+r -க்கு α,β மற்றும் γ என்பவை பூச்சியமாக்கிகள் எனில் \(\Sigma \frac { 1 }{ \alpha } \)-ன் மதிப்பு _______.

    (a)

    -\(\frac { q }{ r } \)

    (b)

    -\(\frac { p }{ r } \)

    (c)

    \(\frac { q }{ r } \)

    (d)

    -\(\frac { q }{ p } \)

  8. x3-kx2+9x எனும் பல்லுறுப்புக்கோவைக்கு மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை _______.

    (a)

    |k|≤6

    (b)

    k=0

    (c)

    |k|>6

    (d)

    |k|≥6

  9. x3+12x2+10ax+1999 -க்கு நிச்சயமாக ஒரு மிகையெண் பூச்சியமாக்கி இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை _______.

    (a)

    a≥0

    (b)

    a>0

    (c)

    a<0

    (d)

    a≤0

  10. \({ \sin }^{ -1 } x+{ \sin }^{ -1 }y=\frac { 2\pi }{ 3 } ;\) எனில் cos-1 x+cos-1 y என்பதன் மதிப்பு _______.

    (a)

    \(\frac{2\pi}{3}\)

    (b)

    \(\frac{\pi}{3}\)

    (c)

    \(\frac{\pi}{6}\)

    (d)

    \({\pi}\)

  11. cot -1 2 மற்றும் cot-13 ஆகியன ஒரு முக்கோணத்தின் இரு கோணங்கள் எனில், மூன்றாவது கோணமானது _______.

    (a)

    \(\frac{\pi}{4}\)

    (b)

    \(\frac{3\pi}{4}\)

    (c)

    \(\frac{\pi}{6}\)

    (d)

    \(\frac{\pi}{3}\)

  12. sin-1(2cos2x-1)+cos-1(1-2sin2x)= _______.

    (a)

    \(\frac{\pi}{2}\)

    (b)

    \(\frac{\pi}{3}\)

    (c)

    \(\frac{\pi}{4}\)

    (d)

    \(\frac{\pi}{6}\)

  13. செவ்வகல நீளம் 8 அலகுகள் மற்றும் துணையச்சின் நீளம் குவியங்களுக்கிடையே உள்ள தூரத்தில் பாதி உள்ள அதிபரவளையத்தின் மையத்தொலைத் தகவு_______.

    (a)

    \(\frac { 4 }{ 3 } \)

    (b)

    \(\frac { 4 }{ \sqrt { 3 } } \)

    (c)

    \(\frac { 2 }{ \sqrt { 3 } } \)

    (d)

    \(\frac { 3 }{ 2 } \)

  14. x-அச்சை (1,0) என்ற புள்ளியில் தொட்டுச் செல்வதும் (2,3) என்ற புள்ளிவழிச் செல்வதுமான வட்டத்தின் விட்டம்_______.

    (a)

    \(\frac { 6 }{ 5 } \)

    (b)

    \(\frac { 5 }{ 3 } \)

    (c)

    \(\frac { 10 }{ 5 } \)

    (d)

    \(\frac { 3 }{ 5 } \)

  15. x+y=k என்ற நேர்க்கோடு பரவளையம் y2 =12x -இன் செங்கோட்டுச் சமன்பாடாக உள்ளது எனில் k-ன் மதிப்பு_______.

    (a)

    3

    (b)

    -1

    (c)

    1

    (d)

    9

  16. 2x−y=1 என்ற கோட்டிற்கு இணையாக \(\frac { { x }^{ 2 } }{ 9 } +\frac { { y }^{ 2 } }{ 4 } =1\) என்ற நீள்வட்டத்திற்கு தொடுகோடுகள் வரையப்பட்டால் தொடுபுள்ளிகளில் ஒன்று _______.

    (a)

    (\(\frac { 9 }{ 2\sqrt { 2 } } ,\frac { -1 }{ \sqrt { 2 } } \))

    (b)

    (\(\frac { -9 }{ 2\sqrt { 2 } } ,\frac { 1 }{ \sqrt { 2 } } \))

    (c)

    (\(\frac { 9 }{ 2\sqrt { 2 } } ,\frac { 1 }{ \sqrt { 2 } } \))

    (d)

    \(\left( 3\sqrt { 3 } ,-2\sqrt { 2 } \right) \)

  17. (1,2)-என்ற புள்ளி வழியாகவும் (3,0)என்ற புள்ளியில்x -அச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டம் பின்வரும் புள்ளிகளில் எந்தப் புள்ளி வழியாகச் செல்லும்?

    (a)

    (-5,2)

    (b)

    (2,-5)

    (c)

    (5,-2)

    (d)

    (-2,5)

  18. \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்பன \(\vec { b } .\vec { d } \) ≠ 0 மற்றும் \(\vec { a } .\vec { b } \) ≠ 0 எனுமாறுள்ள மூன்று வெக்டர்கள் என்க. \(\vec { a } (\vec { b } \times \vec { c } )=(\vec { a } \times \vec { b } )\times \vec { c } \) எனில், \(\vec { a } \) மற்றும் \(\vec { c } \) என்பவை _______.

    (a)

    செங்குத்தானவை

    (b)

    இணையானவை

    (c)

    \(\frac { \pi }{ 3 } \) என்ற கோணத்தை தாங்குபவை

    (d)

    \(\frac { \pi }{ 6 } \) என்ற கோணத்தை தாங்குபவை

  19. \(\underset { x\longrightarrow 0 }{ \lim } \left( \cot x-\frac { 1 }{ x } \right) \) -ன் மதிப்பு _______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

  20. f (x,y) = exy , எனில் \(\frac { { \partial }^{ 2 }f }{ \partial x\partial y } \) -ன் மதிப்பு_______.

    (a)

    xyexy

    (b)

    (1+ xy)exy

    (c)

    (1+ y)exy

    (d)

    (1+ x)exy

  21. \(f(x)=\int _{ 0 }^{ x }{ t \cos tdt } \)எனில் \(\frac { df }{ dx } =\)_______.

    (a)

    cos x − x sin x

    (b)

    sin x + x cos x

    (c)

    x cos x

    (d)

    x sin x

  22. y = Ae+ Be-x , இங்கு A, B என்பன ஏதேனும் இரு மாறிலிகள், எனும் வளைவரைத் தொகுதியின் வகைக்கெழுச் சமன்பாடு _______.

    (a)

    \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +y=0\)

    (b)

    \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } -y=0\)

    (c)

    \(\frac { { d }^{ }y }{ { dx }^{ } } +y=0\)

    (d)

    \(\frac { { d }^{ }y }{ { dx }^{ } } -y=0\)

  23. p Λ (¬p V q) என்ற கூற்று _______.

    (a)

    ஒரு மெய்மம்

    (b)

    ஒரு முரண்பாடு

    (c)

    p Λ q -க்கு தர்க்க சமானமானவை

    (d)

    p V q -க்கு தர்க்க சமானமானவை

  24. ஒரு கூட்டுக்கூற்றில் 3 தனிக்கூற்றுகள் உட்படுத்தப்பட்டிருந்தால் அம்மெய்மை அட்டவணையின் நிரைகளின் எண்ணிக்கை _______.

    (a)

    9

    (b)

    8

    (c)

    6

    (d)

    3

  25. \((p\vee q)\rightarrow r\)ன் நேர்மாறுக் கூற்று எது?

    (a)

    \(\rightharpoondown r\rightharpoondown \left( -p\wedge -q \right) \)

    (b)

    \(\rightharpoondown r\rightarrow (p\vee q)\)

    (c)

    \(r\rightarrow \left( p\wedge q \right) \)

    (d)

    \(p\rightarrow \left( q\vee r \right) \)

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதவியல் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி -1 ( 12th Standard Tamil Medium Maths Subject Book Back 1 Mark Questions with Solution Part -I ) updated Book back Questions

Write your Comment