12 ஆம் வகுப்பு கணிதவியல் பாடம் தனிநிலைக் கணிதம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி -1

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. ℤ -ன் மீது இயற்கணித செயலி ' − ' ஆனது
    (i) அடைவுப் பண்பு (ii) பரிமாற்றுப் பண் பு (iii) சேர்ப்புப் பண்பு (iv) சமனிப் பண்பு மற்றும் (v) எதிர்மறைப் பண்பு ஆகியவைகளை கொண்டுள்ளதா எனச் சரிபார்க்க .

  2. 0 = அனைத்து ஒற்றை முழுக்களின் கணம் எனில் ℤo -ன் மீது இயற்கணித செயலி + ஆனது (i) அடைவுப் பண்பு (ii) பரிமாற்றுப் பண்பு (iii) சேர்ப்புப் பண்பு (iv) சமனிப் பண்பு மற்றும் (v) எதிர்மறைப் பண்பு ஆகியவற்றைப் பெற்றுள்ளதா எனச் சரிபார்க்க.

  3. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு கூற்றுகள் p மற்றும் q -க்கு பின்வருபவைகளை எழுதுக.
    மறுதலைக் கூற்று
    p: பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது
    q: ஊட்டி கேரளாவில் உள்ளது

  4. பின்வரும் கூட்டு கூற்றுகளில் எவைகள் மெய்மம் அல்லது முரண்பாடுகள் அல்லது நிச்சயமின்மை என்று காண்க.
    (( p v q) ∧ ¬p) ⟶q

  5. \(\neg (p\wedge q)\equiv \neg p\vee \neg q\) எனக் காட்டுக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதவியல் பாடம் தனிநிலைக் கணிதம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி -1 ( 12th Standard Tamil Medium Maths Subject Discrete Mathematics Book Back 3 Mark Questions with Solution Part -I ) updated Book back Questions

Write your Comment