12 ஆம் வகுப்பு கணிதவியல் பாடம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி -2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    2 Marks

    25 x 2 = 50
  1. adj A = \(\left[ \begin{matrix} -1 & 2 & 2 \\ 1 & 1 & 2 \\ 2 & 2 & 1 \end{matrix} \right] \) எனில் A-1 -ஐக் காண்க.

  2. \(\left[ \begin{matrix} \cos\theta & -\sin\theta \\ \sin\theta & \cos\theta \end{matrix} \right] \) என்பது செங்குத்து அணி என நிறுவுக.

  3. பின்வரும் அணிகளுக்கு நேர்மாறு (காண முடியுமெனில்) நேர்மாறு காண்க:
    \(\left[ \begin{matrix} -2 & 4 \\ 1 & -3 \end{matrix} \right] \)

  4. z = x + yi எனில், கீழ்காண்பவைகளின் செவ்வக வடிவினைக் காண்க.
    Re\(\left( \frac { 1 }{ z } \right) \)

  5. - 1 - i என்ற கலப்பெண்களை துருவ வடிவில் காண்க.

  6. z = x + yi எனில், கீழ்காண்பவைகளின் செவ்வக வடிவினைக் காண்க.
    Im(3z - 4\(\bar { z } \) - 4i)

  7. வர்க்கமூலம் காண்க :
    -6 + 8i

  8. பின்வரும் சமன்பாட்டில் z = x + iy ன் நியமப்பாதையை கார்ட்டீசியன் வடிவில் காண்க
     \(\bar { z } \) = z-1

  9. 2x2-6x+7=0 என்ற சமன்பாட்டிற்கு x-ன் எந்த மெய்யெண் மதிப்பும் தீர்வைத் தராது எனக் காட்டுக.

  10. p,q,r ஆகியவை விகிதமுறு எண்கள் எனில் x2-2px+p2-q2+2qr-r2=0 எனும் சமன்பாட்டின் மூலங்கள் விகிதமுறு எண்களாகும் எனக் காட்டுக.

  11. x4 −14x2 + 45 = 0 எனும் சமன்பாட்டைத் தீர்க்க.

  12. ஒரு எண்ணை அதன் கனமூலத்தோடு கூட்டினால் 6 கிடைக்கிறது, எனில் அந்த எண்ணைக் காணும் வழியை கணிதவியல் கணக்காக மாற்றுக.

  13. கொடுக்கப்பட்ட மூலங்களைக் கொண்டு முப்படி சமன்பாடுகளை உருவாக்குக.
    1,1, மற்றும் −2

  14. விகிதமுறு மூலங்கள் உள்ளதா என ஆராய்க.
    x8 − 3x +1 = 0 .

  15. ஆரையன் மற்றும் பாகைகளில் \({ \sin }^{ -1 }\left( -\frac { 1 }{ 2 } \right) \)-ன் முதன்மை மதிப்பைக் காண்க.

  16. x –ன் எந்த மதிப்பிற்கு sin x = sin-1x ஆகும்?

  17. அனைத்து x-ன் மதிப்புகளையும் காண்க.
     6\(\pi\le x \le 6\pi\) மற்றும் cos x = 0 

  18. cos-1(-x) = \(\pi\)-cos−1(x) என்பது மெய்யாகுமா? விடைக்கு தக்க காரணம் கூறுக.

  19. மதிப்பு காண்க 
    \(2{ \cos }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) +{ \sin }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) \)

  20. மதிப்பு உள்ளது எனில் பின்வருவனவற்றிக்கு மதிப்பு காண்க. மதிப்பு இல்லையெனில் அதற்கான காரணம் தருக.
    sin-1(cos π)

  21. x-ன் அனைத்து மதிப்புகளையும் காண்க
     -3 π ≤ x ≤ -3π  மற்றும் sin x = -1

  22. மதிப்பு காண்க
    tan(tan-1(-0.2021)).

  23. மதிப்பு உள்ளது எனில் பின்வருவனவற்றிக்கு மதிப்பு காண்க. மதிப்பு இல்லையெனில் அதற்கான காரணம் தருக
    sin-1 [sin5]

  24. (2,-1) என்ற புள்ளியை மையமாகவும், (3,6) என்ற புள்ளி வழிச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு காண்க.

  25. y = 2\(\sqrt2\)x +c என்ற கோடு x2+y2=16, என்ற வட்டத்தின் தொடுகோடு எனில், c-ன் மதிப்பு காண்க.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதவியல் பாடம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி -2 ( 12th Standard Tamil Medium Maths Subject Book Back 2 Mark Questions with Solution Part -II ) updated Book back Questions

Write your Comment