12 ஆம் வகுப்பு கணிதவியல் பாடம் தனிநிலைக் கணிதம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி -2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

     1 Marks

    5 x 1 = 5
  1. ¬( p V q) V [ p V ( p  Λ ¬r)] -ன் இருமம் _______.

    (a)

    ¬( p Λ q) Λ [ p V ( p Λ ¬r)]

    (b)

    ( p Λ q) Λ [ p Λ ( p V ¬r)]

    (c)

    ¬( p Λ q) Λ [ p Λ ( p Λ ¬r)]

    (d)

    ¬( p Λ q) Λ [ p Λ ( p V ¬r)]

  2. பின்வரும் ஒவ்வொரு கூற்றிற்கும் அதன் மெய் மதிப்பை தீர்மானிக்க.
    4 + 2 = 5 மற்றும் 6 + 3 = 9
    3 + 2 = 5 மற்றும் 6 + 1 = 7
    4 + 5 = 9 மற்றும் 1 + 2 = 4
    3 + 2 = 5 மற்றும் 4 + 7 = 11

    (a)
    (a) (b) (c) (d)
    F T F T
    (b)
    (a) (b) (c) (d)
    T F T F
    (c)
    (a) (b) (c) (d)
    T T F F
    (d)
    (a) (b) (c) (d)
    F F T T
  3. ஓர் ஈருறுப்புச் செயலி S என்ற கணத்தின் மீது ஒரு சார்பாக பின்வருவனவற்றிலிருந்து பெறப்படுகிறது.

    (a)

    S➝S

    (b)

    (S X S)➝S

    (c)

    S➝(S X S)

    (d)

    (S X S)➝(S X S)

  4. பின்வருபவைகளில்  -ன் மீது ஓர் ஈருறுப்புச் செயலி ஆகும்.

    (a)

    கழித்தல் 

    (b)

    பெருக்கல் 

    (c)

    வகுத்தல் 

    (d)

    அனைத்தும் 

  5. பின்வருபவைகளில் எது மெய்மதிப்பு F ஐ பெற்றிருக்கும்?

    (a)

    சென்னை இந்தியாவில் உள்ளது அல்லது \(\sqrt { 2 } \) ஒரு முழு எண் 

    (b)

    சென்னை இந்தியாவில் உள்ளது அல்லது \(\sqrt { 2 } \) ஒரு விகிதமுறா எண்

    (c)

    சென்னை இந்தியாவில் உள்ளது \(\sqrt { 2 } \) ஒரு எண் 

    (d)

    சென்னை சீனாவில் உள்ளது அல்லது \(\sqrt { 2 } \) ஒரு விகிதமுறா எண் 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதவியல் பாடம் தனிநிலைக் கணிதம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி -2 ( 12th Standard Tamil Medium Maths Subject Discrete Mathematics Book Back 1 Mark Questions with Solution Part -II ) updated Book back Questions

Write your Comment