12 ஆம் வகுப்பு கணிதவியல் பாடம் தனிநிலைக் கணிதம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி -2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள கணங்களின் மீது வரையறுக்கப்பட்டிருக்கும் * ஓர் ஈருறுப்புச் செயலியா எனத் தீர்மானிக்க.
    R -ன் மீது a * b = a. \(\left| b \right| \)

  2. \(Let\quad A=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix} \right) ,\quad B=\left( \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) ,\quad C=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) \) என்பவைகள் ஒரே மாதிரியான வகையினை உடைய ஏதேனும் மூன்று பூலியன் அணிகள் எனில் (A ∧ B) ∨ C ஆகியவைகளைக் காண்க.

  3. பின்வரும் கூற்றின் வாய்ப்பாடுகளுக்கு எத்தனை நிரைகள் தேவைப்படும்?
    \(p\vee \neg t \wedge (p\vee \neg s)\)

  4. இன்று திங்கள் எனில், பிறகு 4 + 4 = 8, என்பதனை p→q -ஆகக் கருதுக,

  5. p என்பது " ஜூபிடர் ஒரு கோளாகும்" மற்றும் q என்பது "இந்திய ஒரு தீவு”. பின்வரும் கூற்றுகளுக்குரிய வார்த்தைகளுடன் கூடிய வாக்கியங்களை அமைக்க.
    i).ㄱp
    ii). \(p\wedge \neg q\)
    iii). ¬p v q
    iv). p ⟶ ¬q
    v). p ↔ q

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதவியல் பாடம் தனிநிலைக் கணிதம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி -2 ( 12th Standard Tamil Medium Maths Subject Discrete Mathematics Book Back 2 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment