ஒளியியல் மாதிரி வினாத்தாள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
  5 x 1 = 5
 1. A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள  பொருள் எது?

  (a)

  (b)

  B

  (c)

  C

  (d)

  D

 2. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது

  (a)

  விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்

  (b)

  குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்

  (c)

  இணைக் கற்றைகளை உருவாக்கும்

  (d)

  நிறக் கற்றைகளை உருவாக்கும்.

 3. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

  (a)

  குவி லென்சு

  (b)

  குழி லென்சு

  (c)

  குவி ஆடி 

  (d)

  இரு குவிய லென்சு

 4. சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துக்களைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?

  (a)

  5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவிலென்சு 

  (b)

  5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு 

  (c)

  10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு 

  (d)

  10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு 

 5. ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலை நீளங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?

  (a)

  VB =VG = VB 

  (b)

  VB > VG > VB 

  (c)

  VB < VG < VB 

  (d)

  VB < VG >VB 

 6. 5 x 1 = 5
 7. ஒளிக்கதிரின் பாதை_______ என்று அழைக்கபப்டுகிறது.

  ()

  ஒளிக்கதிர்

 8. ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட _________ 

  ()

  அதிகம்

 9. படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது ______ சிதறல் எனப்படும்.

  ()

  மீட்சிச்

 10. ராலே சிதறல் விதிப்படி, சிதறல் அளவானது, படுகின்ற ஒளிக்கதிரின் _____ ன் நான்மடிக்கு எதிர்த்தகவில் இருக்கும்.

  ()

  அலை நீளத்தின்

 11. _________ கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

  ()

  ஐரிஸ் (Iris)

 12. 2 x 5 = 10
 13. ஒரு ஒளிக்கதிரானது, வெற்றிடத்திலிருந்து ஒளிவிலகல் எண் 1.5 உடைய ஊடகத்திற்குள் செல்லும் போது படுகோணத்தின் மதிப்பு 30o எனில் விலகு க�ோணம் என்ன?

 14. தூரப் பார்வைக் குறைபாட்டால் ப பாதிக்கப்பட்ட மனிதர் ஒருவரின் அண்மைப் புள்ளியானது 1.5 மீ தொலைவில் உள்ளது. அவருடைய ப பார்வைக் குறைபாட்டை சரி செய்ய பயன்படுத்தப்பட வேண்டிய குவிலென்சின் குவியத் தொலைவை கணக்கிடு.

 15. 2 x 2 = 4
 16. விழி ஏற்பமைவுத் திறன் என்றால் என்ன?

 17. போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன?

 18. 2 x 3 = 6
 19. ராஜா என்ற மாணவர் குவிலென்சு ஒன்றின் குவியத்தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இரு சம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால், 
  1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
  2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?

 20. ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?

 21. 2 x 5 = 10
 22. குவிலென்சு ஒன்றினால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்களுக்கான விதிகளை கதிர்படங்களுடன் விளக்குக.

 23. கூட்டு நுண்ணோக்கி ஒன்றின் அமைப்பையும் செயல்படும் விதத்தையும் விளக்குக.

*****************************************

Reviews & Comments about ஒளியியல் மாதிரி வினாத்தாள்

Write your Comment