இயக்க விதிகள் மாதிரி வினாத்தாள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  4 x 1 = 4
 1. கீழ்கண்டவற்றில் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?

  (a)

  ஓய்வுநிலையிலுள்ள பொருளில் 

  (b)

  இயக்க நிலையிலுள்ள  பொருளில்

  (c)

  அ மற்றும் ஆ

  (d)

  சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்

 2. விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளை பற்றிய அறிவியல் பாடம் _______

  (a)

  இயங்கியல்

  (b)

  நிலையியல்

  (c)

  இயக்கவிசையியல்

  (d)

  இயந்திரவியல்

 3. ஒரு டம்ளர் பாலில் சர்க்கரையை கலக்குவது

  (a)

  விசை

  (b)

  உந்தம்

  (c)

  திசையில் நிலைமம்

  (d)

  இயக்கத்தில் நிலைமம்

 4. ஒரு கத்தியை கூர் செய்யும் போது சாணை பிடிக்கும் கருவியின் சக்கரத்தின் விளிம்பிற்கு தொடு புள்ளியில் உண்டாகும் பொறிகள் இதற்கு எடுத்துக்காட்டு.

  (a)

  ஓய்வில் நிலைமம்

  (b)

  இயக்கத்தில் நிலைமம்

  (c)

  திசையில் நிலைமம்

  (d)

  செலுத்தப்பட்ட விசை

 5. 5 x 1 = 5
 6. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் தீடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன்நோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு ____________ மூலம் விளக்கப்படுகிறது.

  ()

  இயக்கத்தில் நிலைமம்

 7. 100 கி.கி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் ____________ அளவாக இருக்கும்.

  ()

  980 N

 8. ஒரு பொருளின் முடுக்கம் ஏற்படுவது _______

  ()

  சமன் செய்யப்படாத விசையினால்

 9. ஒரு பொருள் முடுக்கமடைந்துள்ளது எனில் _____

  ()

  ஒரு விசை எப்போதும் அதன் மீது செயல்படும்

 10. 1N = ______

  ()

  1 kg ms-2

 11. 5 x 1 = 5
 12. அதிக நிறையுடைய பொருட்களுக்கு அதிக முயற்சியெடுத்து அதனை இயங்கவைக்க வேண்டியுள்ளது ஏன்?

  ()

  நியூட்டனின் இரண்டாம் விதிப்படி F =ma
  அதிக விசை செலுத்தப்படும்போது அதிக முடுக்கமடையும்.

 13. ஒரு பொருளின் மீது விசையானது நகரும் திசைக்கு குத்தாக செயல்படுகிறது. அதனால் பொருளின் வேகத்தில் மாற்றம் ஏதும் நிகழுமா?

  ()

  வேகத்தில் மாற்றம் ஏற்படாது

 14. ஒரு பொருளின் மீது செயல்படும் மொத்த விசை சுழி. எனில் பொருளானது ஓய்வு நிலையில் இருக்குமா?

  ()

  இல்லை. ஒரே நேர்க்கோட்டில் சீரான இயக்கத்தை மேற்கொள்ளலாம்.

 15. 0.5 கிகி நீரையுடைய ஒரு பந்து 20 ms-1 வேகத்துடன் நகர்கிறது. முழுவதும் மீட்சி தன்மையுடைய ஒரு சுவரின் மீது குத்தாக தாக்கிய பிறகு அது திருப்பி அனுப்பப்படுகிறது. உந்த மாறுபாடு யாது?

  ()

  ΔP=Pஇறுதி - Pதொடக்கம் =mv-mu
  =mv-mv=-2 mv[u-v]
  =-2mv =2 x 0.5 x 20
  =20 x 1=20 kg ms-1

 16. நிறை 'm' கொண்ட பெட்டியை தலை மீது வைத்துள்ள ஒரு சிறுவன் உயரமான கட்டிடத்தின் மேலிருந்து தரைக்கு குதிக்கிறான். அப்பொழுது பெட்டியால் அவன் தலைக்கு அளிக்கப்படும் விசையின் அளவு யாது? அவன் கீழே விழும் போது புவி ஈர்ப்பு முடுக்கம் உயருமா?

  ()

  (i) F =mg
  (ii) கீழே விழும் போது புவி ஈர்ப்பு முடுக்கம் அதிகரிக்காது.

 17. 1 x 5 = 5
 18. கீல் (keel) முனையில் இருந்து 90செ.மீ தூரத்தில் கைப்பிடி கொண்ட கதவொன்று 40N விசை கொண்டு திறக்கப்படுகிறது. கதவின் கீல் முனைப் பகுதியில் ஏற்படும் திருப்புத்திறன் மதிப்பினை கணக்கிடு:

 19. 2 x 2 = 4
 20. கூற்று: சீரான திசைவேகத்தில் நகரும் பொருளினை தொடர்ந்து நகர்த்த புறவிசை ஏதும் தேவையில்லை.
  காரணம்: ஏனெனில் F =ma =m(0) =0
  (அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளங்குகிறது.
  (ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
  (இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் தவறு.
  (ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரி.

 21. கூற்று: செயல் மற்றும் எதிர் செயல் விசைகள் ஒன்றையொன்று சமன் செய்யும்.
  காரணம்: இருவிசைகளும் எப்பொழுதும் வெவ்வேறு பொருள்களில் செயல்படும்.
  (அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளங்குகிறது.
  (ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
  (இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் தவறு.
  (ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரி.

 22. 3 x 2 = 6
 23. நேர்க்கோட்டு விசையின் அலகு: N :: திருப்பு விசையின் அலகு : _______ 

 24. ஒரு பேனாவின் மூடியைத் திறத்தல் : ______ கதவினைத் திறத்தல் : விசை நிலைமம்

 25. R=m(g-a) :R<W :: _____ R=W

 26. 5 x 2 = 10
 27. நியூட்டனின் இரண்டாம் விதியினை கூறு.

 28. பெரிய வாகனங்களில் திருகுமறைகளை (nuts) சுழற்றி இறுக்கம் செய்ய நீளமான கைப்பிடிகள் கொண்ட திருகுக்குறடு (spanner) பயன்படுத்தப்படுவது ஏன்?

 29. பொருள் எப்பொழுது 'ஓய்வு' அல்லது இயக்கத்தில் உள்ளது எனலாம்?

 30. கணத்தாக்கு என்பது யாது?

 31. எடையில்லா நிலை என்றால் என்ன?

 32. 2 x 3 = 6
 33. 1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10மீவி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதேவேகத்தில் மீண்டும் உயரச் செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.

 34. ஒரு மின் தூக்கியில் 20 kg நிறையடைய ஒரு பொருள் சுருள் தராசு மூலம் தொங்கவிடப்படுகிறது. கீழ்கண்ட நிலைகளில் எடை என்னவாக இருக்கும்?
  (i) மின்தூக்கி 2 m/s2 முடுக்கத்துடன் மேலே உயரும்போது
  (ii) அதே முடுக்கம் 2 ms-2 ல் மின்தூக்கி இறங்கும்போது
  (iii) மின்தூக்கி மாறா திசைவேகம் 2 ms-1 உடன் இறங்கும்போது g =10ms-2.

 35. 1 x 5 = 5
 36. பொது ஈர்ப்பியல் விதியின் பயன்பாட்டினை விவரி.

*****************************************

Reviews & Comments about இயக்க விதிகள் மாதிரி வினாத்தாள்

Write your Comment