வெப்ப இயற்பியல் மாதிரி வினாத்தாள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
  5 x 1 = 5
 1. பொது வாயு மாறிலியின் மதிப்பு

  (a)

  3.81 J மோல்–1 K–1

  (b)

  8.03 J மோல்–1 K–1

  (c)

  1.38 J மோல்–1 K–1

  (d)

  8.31 J மோல்–1 K–1

 2. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்

  (a)

  நேர்க்குறி

  (b)

  எதிர்க்குறி

  (c)

  சுழி

  (d)

  இவற்றில் எதுவுமில்லை 

 3. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?

  (a)

  X அல்லது –X

  (b)

  Y அல்லது –Y

  (c)

  (அ) மற்றும் (ஆ)

  (d)

  (அ) அல்லது (ஆ)

 4. மூலக்கூறுகளின் சராசரி _________ வெப்பநிலை ஆகும்

  (a)

  இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு

  (b)

  இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்

  (c)

  மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

  (d)

  இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

 5. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்

  (a)

  A\(\leftarrow\)B, A\(\leftarrow\)C, B\(\leftarrow\)C

  (b)

  A\(\rightarrow\)B, A\(\rightarrow\)C, B\(\rightarrow\)C

  (c)

  A\(\rightarrow\)B, A\(\leftarrow\)C, B\(\rightarrow\)C

  (d)

  A\(\leftarrow\)B, A\(\rightarrow\)C, B\(\leftarrow\)C

 6. 4 x 1 = 4
 7. அவகேட்ரோ எண்ணின் மதிப்பு _________

  ()

  6.023 x 1023/மோல்

 8. வெப்பம் மற்றும் வெப்பநிலை என்பது _________ அளவுகள்.

  ()

  ஸ்கேலர்

 9. _____ நிறையுள்ள நீரின் வெப்பநிலையை_________ உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.

  ()

  ஒரு கிராம், 10C

 10. பாயில் விதியின் படி, மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் ____________ எதிர்த்தகவில்அமையும். 

  ()

  பருமனுக்கு

 11. 1 x 5 = 5
 12. 70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில் 50 மிலி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தில் நிலை கொள்கலனில் 50 மிலி-லிருந்து 48.5 மிலி ஆக குறைகிறது. மேலும் வெப்பப்படுத்தும் போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மிலி ஆக உயருகிறது எனில் திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவைக் கணக்கிடுக.

 13. 3 x 2 = 6
 14. திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல்அளிக்கும் போது ஏற்படும் தோற்ற விரிவு என்பது இயல்பு விரிவை விட அதிகம்.

 15. ஒரு பொருளில் வெப்ப ஆற்றலானது எப்பொழுதும் உயர் வெப்பநிலை பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலை பகுதிக்குப் பரவும்.

 16. சார்லஸ் விதியின்படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு எதிர் தகவில்அமையும்.

 17. 2 x 2 = 4
 18. பாயில் விதியைக் கூறுக.

 19. உண்மை வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?

 20. 2 x 3 = 6
 21. காப்பர் தண்டினை வெப்பப்படுத்தும் போது அதன் குறுக்குவெட்டு பரப்பு 10 மீ2 லிருந்து 11 மீ2 ஆக உயருகிறது. காப்பர் தண்டின் தொடக்க வெப்பநிலை 90 K எனில் அதனுடைய இறுதி வெப்பநிலையை கணக்கிடுக. (காப்பரின் பரப்புவெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு 0.0021 K-1)

 22. உங்களுடைய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?

 23. 2 x 5 = 10
 24. நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி.

 25. திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவினை அளவிடும் சோதனையை தெளிவான படத்துடன் விவரி.

*****************************************

Reviews & Comments about வெப்ப இயற்பியல் மாதிரி வினாத்தாள்

Write your Comment