Plus One Public Exam March 2019 One Mark Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 50
    50 x 1 = 50
  1. t என்ற கணத்தில் ஒரு துகளின் திசைவேகம் v = at + bt2 எனில் b -இன் பரிமாணம் _______.

    (a)

    [L]

    (b)

    [LT-1]

    (c)

    [LT-2]

    (d)

    [LT-3]

  2. ஓர் அளவின் நீளம் (l) மின்காப்பு பொருளின் விடுதிறன் (ε) போல்ட்ஸ்மேன் மாறிலி (kB) தனிச்சுழி வெப்பநிலை (T) ஓரலகு பருமனுக்கான மின்னூட்ட துகள்களின் எண்ணிக்கை, (n) ஒவ்வொரு துகளின் மின்னூட்டம் (q) ஆகியவற்றினை பொருத்தது எனில் கீழ்கண்டவற்றுள் நீளத்திற்கான எந்த சமன்பாடு பரிமாணமுறையில் சரி?

    (a)

    \(l=\sqrt{nq^2\over \epsilon K_BT}\)

    (b)

    \(l=\sqrt{ \epsilon K_BT\over nq^2}\)

    (c)

    \(l=\sqrt{q^2\over \epsilon n^{2\over3}K_BT}\)

    (d)

    \(l=\sqrt{q^2\over \epsilon nK_BT}\)

  3. நிறையின் ஈர்ப்பு விசை _______

    (a)

    புவியீர்ப்பு விசை 

    (b)

    காந்தவிசை 

    (c)

    அணுக்கரு விசை 

    (d)

    எதுவுமில்லை 

  4. கீழ்க்கண்டவற்றுள் எந்த செடியின் பரிணாமங்கள் சமம் அல்ல______ 

    (a)

    நிலைம திருப்புத்திறன் மற்றும் விசையின் 

    (b)

    வேலை மற்றும் திருப்புவிசை

    (c)

    கோண உந்தம் மற்றும் பிளாங் மாறிலி

    (d)

    விசையின் தாக்கம் மற்றும் நேர்கோட்டு உந்தம்

  5. புவிஈர்ப்பு மாறிலி (G) ன் SI அலகு 

    (a)

    kg2 m-2

    (b)

    kg ms-1

    (c)

    Nm2 kg-2

    (d)

    Nm-1

  6. பின்வரும் எந்த கார்டீசியன் ஆய அச்சுத்தொகுப்பு இயற்பியலில் பயன்படுவதில்லை.

    (a)

    (b)

    (c)

    (d)

  7. பின்வருவனவற்றுள் எந்த இயற்பியல் அளவு ஸ்கேலரால் குறிப்பிட இயலாது?

    (a)

    நிறை

    (b)

    நீளம்

    (c)

    உந்தம்

    (d)

    முடுக்கத்தின் எண்மதிப்பு

  8. இயங்கும் பொருளின் முடுக்கம் எதற்குச் சமம்?

    (a)

    திசைவேகம் - காலம் வரைபடத்தின் பரப்பு

    (b)

    தொலைவு  - காலம் வரைபடத்தின் பரப்பு

    (c)

    திசைவேகம் - காலம் வரைபடத்தின் சாய்வு

    (d)

    தொலைவு - காலம் வரைபடத்தின் சாய்வு

  9. சீரான வட்ட இயக்கத்தில், திசைவேக வெக்டருக்கும், முடுக்க வெக்டருக்கும் இடையேயான கோணம்_______

    (a)

    00

    (b)

    900

    (c)

    1800

    (d)

    2700

  10. ஆற்றல், அழுத்தம், மின்சுமை, உந்தம், திறன் இவற்றில் எதுமட்டும் வெக்டர் அளவு_____ 

    (a)

    அழுத்தம்

    (b)

    திறன்

    (c)

    உந்தம்

    (d)

    மின்களம்

  11. m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு _______.

    (a)

    1

    (b)

    1 ஐ விடக் குறைவு

    (c)

    1 ஐ விட அதிகம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  12. எதிர்குறி y அச்சு திசையில் முடுக்கமடையும் துகளின் "தனித்த பொருள் விசை படத்தை" தேர்ந்தெடு (ஒவ்வொரு அம்புக் குறியும் துகளின் மீதான விசையைக் காட்டுகிறது)

    (a)

    (b)

    (c)

    (d)

  13. 100 kg நிறை கொண்ட துப்பாக்கியிலிருந்து 200g நிறை கொண்ட ஒரு குண்டு, 30 ms-1 திசைவேகத்தில் வெளிவந்தால், துப்பாக்கியின் பின்னியக்கத் திசைவேகம்_______ 

    (a)

    10 ms-1

    (b)

    5 ms-1

    (c)

    0.06 ms-1

    (d)

    0.03 ms-1

  14. ராக்கெட்டில் எரிபொருள் 1 kg s-1 என்ற விகிதத்தில் எரிகிறது.எரிபொருள் எரிந்து வெளியிடும் வாயுக்கள் 90 km s-1 வேகத்தில் வெளியிடுகின்றன.ராக்கெட்டின் மீது செயல்படும் விசை?      

    (a)

    45000 N 

    (b)

    90000 N

    (c)

    60000 N

    (d)

    10000 N

  15. ஒரு பொருளின் மாறா உந்தத்தை உடையது மாறாதது _______

    (a)

    விசை 

    (b)

    முடுக்கம் 

    (c)

    திசைவேகம் 

    (d)

    அனைத்தும் 

  16. 80 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேலிருந்து 1 kg மற்றும் 2 kg நிறையுள்ள பந்துகள் போடப்படுகிறது. புவியை நோக்கி ஒவ்வொன்றும் 40 m விழுந்த பிறகு அவற்றின் இயக்க ஆற்றல்களின் விகிதம் _______.

    (a)

    \(\sqrt { 2 } :1\)

    (b)

    \(1:\sqrt { 2 } \)

    (c)

    2 : 1

    (d)

    1 : 2

  17. ஒரு பொருளின் நிலை ஆற்றல் \(a-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\) எனில் பொருளினால் உணரப்பட்ட விசை _______.

    (a)

    \(F=\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)

    (b)

    \(F=\beta x\)

    (c)

    \(F=-\beta x\)

    (d)

    \(F=-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)

  18. 1 hp=

    (a)

    746 W

    (b)

    846 W

    (c)

    756 W

    (d)

    748 W

  19. 100g நிறை கொண்ட பொருள் ஒன்று, r ஆரமுடைய வட்டப்பாதையில் சீரான வேகத்தில் சுற்றி வருகின்றது. ஒரு முழுச்சுற்றில் அது செய்த வேலை

    (a)

    (r/100)J

    (b)

    (100/r)J

    (c)

    100rJ

    (d)

    சுழி

  20. ஒரு பொருளின் உந்தம் 100% உயிர்த்தப்படுமானால் அதன் இயக்க ஆற்றலின் உயர்த்தப்பட்ட சதவீதம் என்ன? 

    (a)

    200%

    (b)

    100%

    (c)

    300%

    (d)

    400%

  21. இரட்டை உருவாக்குவது ______.

    (a)

    சுழற்சி இயக்கம்

    (b)

    இடப்பெயர்ச்சி இயக்கம்

    (c)

    சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி

    (d)

    இயக்க மின்மை

  22. M நிறையும் R ஆரமும் கொண்ட திண்மக் கோணமானது ፀ கோணம் உள்ள சாய்தளத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளுதலின் போதும் உருளாமல் சறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின் விகிதம்______.

    (a)

    5:7

    (b)

    2:3

    (c)

    2:5

    (d)

    7:5

  23. நிலைத்தொலைவு (1m, 1m,1m) கொண்ட 1 kg நிறையுடைய துகள் ஒன்றின் Z-அச்சைப்பற்றிய நிலைமத் திருப்புத்திறன் 

    (a)

    1 kg m2

    (b)

    2 kg m2

    (c)

    3 kg m2

    (d)

    எதுவும் இல்லை 

  24. ஒரு திண்ம உருளை நழுவலற்று உருளுதலை ஒரு சாய்தளத்தில் மேற்கொள்ளும்போது கிடைத்தளத்துடன் உண்டாக்கும் சாய்தளக்கோணம் α சாய்வு தளத்திற்கான மீச்சிறு உராய்வு குணகம்.

    (a)

    2/3 tan α

    (b)

    1/3 tan α

    (c)

    2/7 tan α

    (d)

    4/3 tan α

  25. ஒரு சீரான வட்டவடிவ அச்சைப்பற்றிய நிலைமத் திருப்புத்திறன் வட்டிற்கு செங்குத்தாகவும் ___ வழியாகவும் செல்கிறது.

    (a)

    B

    (b)

    D

    (c)

    A

    (d)

    C

  26. திடீரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இருமடங்காக மாறினால், அவைகளுக்கிடையேயான ஈர்ப்பியல் விசை_____.

    (a)

    மாறாது 

    (b)

    2 மடங்கு அதிகரிக்கும்

    (c)

    4 மடங்கு அதிகரிக்கும்

    (d)

    4 மடங்கு குறையும்  

  27. ஓராண்டு காலத்தில் புவியின் மீது சூரியன் செய்த வேலையின் அளவு_____.

    (a)

    சுழி

    (b)

    சுழி அல்ல

    (c)

    நேர்குறி மதிப்புடையது

    (d)

    எதிர்குறி மதிப்புடையது

  28. ஒரு ராக்கெட் பூமியிலிருந்து ஏவப்படும் அதன் நீட்சி நிலையில் பூமிக்கும், சந்திரனுக்கும் இடையேயான அதன் தொலைவு r1 புவியின் நிறை 8 மடங்கு சந்திரனின் நிறையையுடையது. ராக்கெட் மீதான ஈர்ப்பு விசை சுழி எனில் சந்திரனிலிருந்து

    (a)

    \(\frac {r}{5}\)

    (b)

    \(\frac {r}{10}\)

    (c)

    \(\frac {r}{15}\)

    (d)

    \(\frac {r}{20}\)

  29. ஒரு பொருளின் விடுபடு திசைவேகம் சார்ந்துள்ள நிறை 

    (a)

    mo

    (b)

    m

    (c)

    m2

    (d)

    m3

  30. நடக்கும் போது ஒரு நபரின் தோள்பட்டையை ஆட்டுவது

    (a)

    கையில் ஏற்படும் வலியினால்

    (b)

    திசைவேகத்தை அதிகரிக்க

    (c)

    திசைவேகத்தை சமன் செய்ய

    (d)

    புவியின் ஈர்ப்பு விளைவினை ஈடுகட்ட

  31. கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கு விறைப்புக் குணகமானது யங் குணத்தில் \(\left( \frac { 1 }{ 3 } \right) \)பங்கு உள்ளது. அதன் பாய்ஸன் விகிதம் _____.

    (a)

    0

    (b)

    0.25

    (c)

    0.3

    (d)

    0.5

  32. கீழ்கண்ட நான்கு கம்பிகளும் ஒரே பொருளால் ஆனவை. ஒரே இழுவிசை செலுத்தப்பட்டால் இவற்றுள் எது அதிக நீட்சியைப் பெறும்?

    (a)

    நீளம் = 200 cm, விட்டம் 0.5 mm 

    (b)

    நீளம் = 200 cm, விட்டம் 1 mm 

    (c)

    நீளம் = 200 cm, விட்டம் 2 mm 

    (d)

    நீளம் = 200 cm, விட்டம் 3 mm 

  33. ஒரு நுண்புழை குழாய் வழியே ஒரு உயரத்திற்கு நீரானது உயர்கிறது.அதவாது பரப்பு இழுவிசையால் திரவப் புயத்தின்  எடையின் காரணமாக  மேயநோக்கு விசை 62.84 x 10-5 N விசையால் சமன் செய்யப்படுகிறது. நீரின் பரப்பு இழுவிசை 70 x 10-3 Nm  எனில் நுண்புழைக்  குழாயின் ஆரம்.          

    (a)

    1.43 x 10-3

    (b)

    2.835 x  10-3

    (c)

    1.43 x 10-2

    (d)

    2.83 x 10-3

  34. ஒரு பெரிய சோப்பு குமிழின் விட்டம் D 27 குமிழிகளாக உடைகிறது , அதன் பரப்பு இழுவிசை T எனில் பரப்பு ஆற்றலின் மாற்றம்    

    (a)

    2\(\pi \)TD2  

    (b)

    4\(\pi \)TD2  

    (c)

    \(\pi \)TD2  

    (d)

    8\(\pi \)TD2  

  35. பின்வரும் வரைபடம் ஒரு பாய்மத்தின் சறுக்குத் தகைவு  மற்றும் திசைவேக சாய்வுவக்குமிடையே வரையப்படுகிறது.பாய்மத்தின் வகை யாது?          

    (a)

    நியூட்டோயனின் பால்மம்        

    (b)

    இரு உள்ளறை பாய்மம்   

    (c)

    நியூட்டோயனின்  பாய்மற்றது  

    (d)

    நல்லியல்பு பாய்மம்       

  36. மூடப்பட்ட பாத்திரத்தினுள் உணவு சமைக்கப்படுகிறது. சிறிது நேரத்திற்குப்பின் நீராவி பாத்திரத்தின் மூடியை சற்றே மேலே தள்ளுகிறது. நீராவியை வெப்ப இயக்க அமைப்பு என்று கருதினால் இந்நிகழ்விற்கு பொருத்தமான கூற்று எது?

    (a)

    Q > O , W > O ,

    (b)

    Q < O , W > O ,

    (c)

    Q >O , W

    (d)

    Q < O , W < O ,

  37. A\(\rightarrow \)B\(\rightarrow \)C\(\rightarrow \)D என்ற மீள் சுற்று நிகழ்வில் (Cyclic process) உள்ள நல்லியல்பு வாயுவின் V-T வரைபடம் காட்டப்பட்டுள்ளது. (இங்கு D \(\rightarrow \)A  மற்றும் B\(\rightarrow \)C இவ்விரண்டும் வெப்பபரிமாற்றமில்லா நிகழ்வுகள்)

    இச்செயல் முறைக்கு பொருத்தமான PV வரைபடம் எது ?

    (a)

    (b)

    (c)

    (d)

  38. நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் 

    (a)

    1.817

    (b)

    2512

    (c)

    4.187

    (d)

    எதுமில்லை 

  39. ஒரு கொடுக்கப்பட்ட நிறையின் வெப்பநிலை 27oC லிருந்து 327oC வெப்ப நிலைக்கு உயரும், எனில் மூலக்கூறுகளின் rms திசைவேகம் உயர்வது.

    (a)

    \(\sqrt { 2 } \) தடவைகள் 

    (b)

    இரண்டு தடவைகள் 

    (c)

    2\(\sqrt { 2 } \) தடவைகள் 

    (d)

    4 தடவைகள் 

  40. கொள்கலம் ஒன்றில் ஒரு மோல் அளவுள்ள நல்லியல்பு வாயு உள்ளது. ஒவ்வொரு மூலக்கூறின் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கையும் f எனில் \(\gamma ={C_p\over C_v}\)யின் மதிப்பு என்ன?

    (a)

    f

    (b)

    \(f\over 2\)

    (c)

    \(f\over f +2\)

    (d)

    \(f+2\over f\)

  41. வாயுக்கலவை ஒன்று μ1 மோல்கள் ஓரணு மூலக்கூறுகளையும் μ2 மோல்கள் ஈரணு மூலக்கூறுகளையும் மற்றும் μமோல்கள் நேர்கோட்டில் அமைந்த மூவணு மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. இவ்வாயுக்கலவை உயர் வெப்பநிலையில் உள்ளபோது அதன் மொத்த சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை யாது?

    (a)

    [3μ1 + 7(μ23)]NA

    (b)

    [3μ1 + 7μ2+6μ3)]NA

    (c)

    [7μ1 + 3(μ23)]NA

    (d)

    [3μ1 + 6(μ23)]NA

  42. பின்வரும் எந்த வெப்பநிலையில் வாயுவின் மூலக்கூறுகள் [20oC யில்]இயக்க ஆற்றலின் சராசரியில் இரண்டு மடங்காகும்.

    (a)

    40oC

    (b)

    80oC

    (c)

    586oC

    (d)

    313oC

  43. சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் துகள் A மற்றும் B புள்ளிகளை ஒரே திசைவேகத்துடன் கடக்கிறது. A யிலிருந்து B க்கு செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் 3s  மற்றும் B யிலிருந்து A க்கு செல்ல மீண்டும் 3s எடுத்துக்கொள்கிறது எனில் அதன் அலைவு நேரம்_______.

    (a)

    15s

    (b)

    6s

    (c)

    12s

    (d)

    9s

  44. அலையியற்றியின் தடையுறு விசையானது திசைவேகத்திற்கு நேர்தக்கவில் உள்ளது எனில் தகவு மாறிலியின் அலகு_______.

    (a)

    kg m s-1

    (b)

    kg m s-2

    (c)

    kg s-1

    (d)

    kgs

  45. ஒரு துணைக்கோளில் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு தனி ஊசலின் கால அளவு (T -பூமியின் மீது கால அளவு)

    (a)

    சுழி

    (b)

    T

    (c)

    முடிவில்லாதது

    (d)

    \(\frac { T }{ \sqrt { \in } } \)

  46. ஒரு துகளின் திசைவேகம் 4.4 ms-1 தனிசீரிஸை வேகத்தை மேற்கொள்ளுகிறது. அதன்வீச்சு 7mm, அதன் அலைவு நேரம்

    (a)

    0.01 s

    (b)

    0.1 s

    (c)

    10s

    (d)

    100s

  47. இரண்டு சீரான கம்பிகள் சேர்ந்தாற்போல் அவற்றின் அடிப்படை அதிர்வெண்களில் அதிர்வுறுகின்றன. அவற்றின் இழுவிசைகள், அடர்திகள், நீளங்கள் விட்டங்களின் தகவுகள் முறையே 8:1, 1 : 2, x : y, மற்றும் 4 : 1 அதிக சுருதியின் அதிர்வெண் 360Hz ஒரு வினாடியில் ஏற்படும் விம்மல்கள் 10 எனில் x  : y யின் மதிப்பு_______.

    (a)

    36:35

    (b)

    35:36

    (c)

    1:1

    (d)

    1:2

  48. ஆர்கன் குழாய்கள் A, B யில் A ஒரு முனையில் மூடப்பட்டது. அது முதல் சீரிசையில் அதிர்வுறச் செய்யப்படுகிறது. குழாய் B இருபுறமும் திறந்துள்ளது. இது 3 வது சீரிசையில் அதிர்வுற்று A உடன் ஒரு இசைக்கவை மூலம் ஒத்திசைவு அடைகிறது. A மற்றும் B குழாயின் நீளங்களின் தகவு _______.

    (a)

    8/3

    (b)

    3/8

    (c)

    1/6

    (d)

    1/3

  49. வெப்பநிலை உயரும் போது இசைக் கதையின் அதிர்வெண் 

    (a)

    உயரும் 

    (b)

    குறையும் 

    (c)

    சார்ந்து உயரும் அல்லது தாழ்வடையும் 

    (d)

    மாறாதது 

  50. ஒரு ஆர்கன் குழாயின் திறந்தமுனை முதல் மேற்சுரத்தில் அதிர்வடைகிறது. இது இரு முனையும் திறந்த மற்றொரு குழாயுடன் ஒத்ததிர்வில் உள்ளது. மூன்றாம் சீரிசையில் அதிர்வுறுகிறது இரு குழாய்களின் நிலத்தின் விகிதம்  

    (a)

    1 : 2

    (b)

    4 : 1

    (c)

    8 : 3

    (d)

    3 : 8

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 இயற்பியல் முக்கிய 1 மதிப்பெண் தேர்வு ( Plus One Physics Public Exam March 2019 One Mark Question Paper )

Write your Comment