All Chapter 1 Marks

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 48
    Choose The Correct Answer: 
    48 x 1 = 48
  1. பொருளாதாரத்தின் தந்தை யார்

    (a)

    மாக்ஸ் முல்லர்

    (b)

    ஆடம் ஸ்மித்

    (c)

    கார்ல் மார்க்ஸ்

    (d)

    பால் அ சாமுவேல்சன்

  2. பயன்பாட்டின் சரியான பண்புகளை அடையாளம் காண்க

    (a)

    இது பயனுக்கும் சமமானது

    (b)

    இது நீதிநெறி முக்கியத்துவம் கொண்டது

    (c)

    இது மகிழ்வுக்கு சமமானது

    (d)

    இது நுகர்வோரின் மனநிலையைச் சார்ந்தது

  3. பொருளாதாரம் என்பது ______ அறிவியலாகும் 

    (a)

    சமூக 

    (b)

    நீதி 

    (c)

    இயற்பியல் 

    (d)

    இயற்கை 

  4. ________ என்பது செல்வத்தை உருவாக்குதல் என்று பொருள்படும்.

    (a)

    உற்பத்தி 

    (b)

    நுகர்வு 

    (c)

    பகிர்வு 

    (d)

    பொதுநிதி 

  5. கீழ்க்கண்ட விதியை தேவை விதி அடிப்படையாகக்  கொண்டுள்ளது.

    (a)

    குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி

    (b)

    அளிப்புவிதி

    (c)

    சம இறுதிநிலை பயன்பாட்டு விதி

    (d)

    காஸன் விதி

  6. சம நோக்கு வளைகோடுகள்

    (a)

    செங்குத்துக் கோடுகள்

    (b)

    படுக்கைக் கோடுகள்

    (c)

    நேர்மறைச் சரிவுடையது

    (d)

    எதிர்மறைச் சரிவுடையது

  7. மேல்நிலையில் அமைந்துள்ள சமநோக்கு வளைகோடு ______பெறும்.

    (a)

    அதிக அளவு மனநிறைவை 

    (b)

    அதிக செலவை 

    (c)

    குறைந்த செலவை 

    (d)

    கரைந்த அளவு மனநிறைவை 

  8. அதிகபட்ச சமூக நன்மைகளைப் பற்றி கூறியவர்கள் _______மற்றும்________ஆகும்.

    (a)

    மார்ஷல் (ம)ஆடம்ஸ்மித் 

    (b)

    ஹிக்ஸ் (ம) டால்டன் 

    (c)

    ஹிக்ஸ் (ம) ஸ்மித் 

    (d)

    சாமுவேல்சன் (ம) மார்ஷல் 

  9. குறுகிய கால உற்பத்திச் சார்பு எதன் மூலம் அறியப்படுகிறது?

    (a)

    விகித அளவு விளைவு விதி

    (b)

    மாறும் விகித அளவு விளைவு விதி

    (c)

    சம அளவு உற்பத்திக் கோடு

    (d)

    தேவை விதி

  10. உற்பத்திக் காரணிகளை 5 சதவீதம் அதிகரித்தால், வெளியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரிப்பது எந்த விகித விளைவு விதியை சார்ந்தது

    (a)

    வளர்ந்து செல் விளைவு விகித விதி

    (b)

    குறைந்து செல் விளைவு விகித விதி

    (c)

    மாறா விகித அளவு விளைவு விதி

    (d)

    மேற்காணும் அனைத்தும்

  11. உற்பத்திப் பாதையில் ________ என்பது மனித இடுபொருள் ஆகும்.

    (a)

    உழைப்பு 

    (b)

    வேலை பகுப்புமுறை 

    (c)

    தொழில்முனைவோர் 

    (d)

    புத்தாக்கம் புனைவோர் 

  12. MP=________

    (a)

    \({\triangle TP\over \triangle N}\)

    (b)

    TPn-TPn-1

    (c)

    'அ' மற்றும் 'ஆ'

    (d)

    ஏதுமில்லை 

  13. வெளியுறு செலவுகள் என்பது

    (a)

    கையிலிருந்து செய்யும் செலவுகள்

    (b)

    உண்மைச் செலவுகள்

    (c)

    சமூகச் செலவு

    (d)

    மூழ்கும் செலவுகள்

  14. நீண்ட கால சராசரி செலவுக் கோடு ---------- கோடு என அழைக்கப்படுகிறது.

    (a)

    தேவைக்

    (b)

    திட்ட

    (c)

    உற்பத்தி

    (d)

    விற்பனை

  15. இறுதிநிலை செலவின் வாய்ப்பாடு _______.

    (a)

    TCn - TCn-1

    (b)

    TCn + TCn-1

    (c)

    TCn x TCn-1

    (d)

    TCn \(\div \) TCn-1

  16. TR=__________.

    (a)

    P x Q

    (b)

    P + Q

    (c)

    P - Q

    (d)

    P\(\div\)Q

  17. கீழ்க்கண்டவற்றுள் எது முற்றுரிமைப் போட்டியின் இயல்புகள்

    (a)

    ஒரு விற்பனையாளர்

    (b)

    சில விற்பனையாளர்

    (c)

    பண்டவேறுபாடு

    (d)

    உள்ளே நுழைய முடியாது

  18. முற்றுரிமை போட்டியின் முக்கிய பண்பு_________

    (a)

    ஒரே விதமான உற்பத்தி

    (b)

    விற்பனைச் செலவு

    (c)

    ஒரு விற்பனையாளர்

    (d)

    ஒரு வாங்குபவர்

  19. விலை பேதம் காட்டுதல் ________ வகைப்படும் 

    (a)

    ஒன்று 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    நான்கு 

  20. முதல் நிலை விலை பேதம் காட்டுதல் ______ எனவும் அழைக்கப்படுகிறது. 

    (a)

    முழு பேதம் காட்டுதல் 

    (b)

    நிறைகுறை பேதம் காட்டுதல் 

    (c)

    இரண்டும் 

    (d)

    எதுவுமில்லை 

  21. பகிர்வுக் கோட்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    உற்பத்தி விலைக் கோட்பாடு

    (b)

    காரணி விலைக் கோட்பாடு

    (c)

    கூலிக்கோட்பாடு

    (d)

    வட்டிக்கோட்பாடு

  22. எதிர்பாராத செலவுகள் என்ற கருத்தை கீன்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்

    (a)

    பரிமாற்ற நோக்கம்

    (b)

    முன்னெச்சரிக்கை நோக்கம்

    (c)

    ஊக நோக்கம்

    (d)

    தனிப்பட்ட நோக்கம்

  23. கூலி நிதிக் கோட்பாட்டை வளப்படுத்திய பெருமை __________ஐச் சாரும்.

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல் 

    (b)

    ஜே.பி.சே 

    (c)

    J.S மில் 

    (d)

    டேவிட் ரிகார்டோ 

  24. மொத்த இலாபம்=_____________.

    (a)

    TR\(\div\) TC

    (b)

    TR -TC

    (c)

    TR x TC

    (d)

    TR + TC

  25. எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது?

    (a)

    2000

    (b)

    2001

    (c)

    2005

    (d)

    1991

  26. இந்த கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது.

    (a)

    சமதர்மச் சிந்தனை

    (b)

    ஒழுக்க நெறி அடிப்படை

    (c)

    கோபால கிருஷ்ண கோகலே

    (d)

    தாதாபாய் நௌரோஜி

  27. மின் உபகரணங்களில் மின் தடுப்பானாக பயன்படுத்தப்படுவது ________ஆகும்.

    (a)

    அலுமினியம் 

    (b)

    தாமிரம் 

    (c)

    மைகா 

    (d)

    இரும்பு 

  28. இந்திய கல்வி முறை _______முறையைக் கொண்டுள்ளது.

    (a)

    10+3

    (b)

    10+2

    (c)

    11+2

    (d)

    9+3

  29. இரயத்வாரி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இடம்

    (a)

    கேரளா

    (b)

    வங்காளம்

    (c)

    தமிழ்நாடு

    (d)

    மகாராஸ்டிரா

  30. 1969-ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை

    (a)

    10

    (b)

    12

    (c)

    14

    (d)

    16

  31. இந்தியத் தொழில்கள் ______ வகைகளாகப் பிரிக்கப்பட்டன.  

    (a)

    முதல் 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    நான்கு 

  32. _____ வங்கிகளில் அரசின் பங்கு 50 சதவீத்திற்கும் அதிகமாக இருக்கும்.      

    (a)

    பொதுத் துறை  

    (b)

    தனியார் துறை 

    (c)

    கூட்டுபங்கு நிறுவனம்    

    (d)

    மாநகராட்சி 

  33. LPG க்கு எதிரான வாதம் ____________

    (a)

    பொருளாதார வளர்ச்சி

    (b)

    அதிக முதலீடு

    (c)

    மக்கள் மற்றும் மண்டலங்களிடையே ஏற்றத்தாழ்வு

    (d)

    நவீன மயமாக்கல்

  34. உழவர் கடன் அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள்  எந்த வங்கியில் கடன் பெற முடியும்?

    (a)

    கூட்டறவு வங்கிகளின்

    (b)

    பிராந்திய கிராமப்புற வங்கிகளில்

    (c)

    பொதுத்துறை வங்கிகளில்

    (d)

    இவை அனைத்தும்

  35. வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம்_________.

    (a)

    TPMFB

    (b)

    MRTP

    (c)

    FIPB

    (d)

    மேற்கூறிய அனைத்தும்.

  36. _________ க்கு மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

    (a)

    1800

    (b)

    2000

    (c)

    1200

    (d)

    1500

  37. MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.

    (a)

    2000

    (b)

    2005

    (c)

    2010

    (d)

    2015

  38. “இந்திய விவசாயி கடனாளியாக பிறந்து, கடனாளியாக வாழ்ந்து, கடனாளியாக இறந்து, கடனையே சந்ததிக்கு விட்டுச் செல்கிறான்” இச்சொற்றொடரைக் கூறியவர் யார்?

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    காந்தி

    (c)

    அமர்தியா சென்

    (d)

    சர் மால்கம் டார்லிங்

  39. ஒருபுறம் கிராமங்கள் காலியாகவும் மறுபுறம் நகரங்கள் நெரிசலாகவும் இருப்பதை "இரட்டை நஞ்சாக்கல்" என்று கூறியவர் _____ 

    (a)

    சுமாசர்

    (b)

    பீட்டர் டயமண்ட்

    (c)

    டேல் மார்டின்கள்

    (d)

    கிரிஸ்டோர் பிசாரிட்ஸ்

  40. பணிக்கான படிப்பு என்று ஆய்விற்காக _____ பொருளியல் அறிஞர்கள் 2010 ம் ஆண்டில் நோபல் பரிசினை பெற்றனர்.

    (a)

    பீட்டர் டயமண்ட்

    (b)

    டேல் மார்டின்கள்

    (c)

    கிரிஸ்டோர் பிசாரிட்ஸ்

    (d)

    மேற்குறிய அனைத்தும்

  41. தமிழ்நாடு எதில் வளமானது?

    (a)

    வன வளம்

    (b)

    மனித வளம்

    (c)

    கனிம வளம்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  42. எம்மாவட்டத்தில் குழந்தைப் பாலின விகிதம் குறைவாகவுள்ளது?

    (a)

    மதுரை

    (b)

    தேனி

    (c)

    அரியலூர்

    (d)

    கடலூர்

  43. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு __________________ ஆகவும் இரண்டாவது இடத்திலும் உள்ளது.  

    (a)

    8.4%

    (b)

    16.1%

    (c)

    4.2%

    (d)

    6%

  44. 2012-2013 களில் நடைமுறையில் இருந்த கூட்டுறவு வங்கிகளின் எண்ணிக்கை _____________ 

    (a)

    5500

    (b)

    5600

    (c)

    5676

    (d)

    5675

  45. D = 150 - 50P எனில் சாய்வு _________ ஆகும்.

    (a)

    -5

    (b)

    50

    (c)

    5

    (d)

    -50

  46. தொகையீடு என்பது  _______________ என்பதின் தலைகீழ் செயல்பாடாகும்.

    (a)

    வேறுபாடு

    (b)

    கலவை

    (c)

    கலந்தகலவை

    (d)

    வகையீடு

  47. _______என்பது பன்மை வடிவமாகும்.

    (a)

    அணி (Matrix)

    (b)

    அணிகள் (Matrices)

    (c)

    அ மற்றும் ஆ 

    (d)

    எதுவுமில்லை 

  48. நிரைகளும், நிரல்களும் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் சிறு அலகிலான அறைகள் _______எனப்படுகிறது.

    (a)

    Table 

    (b)

    Bar 

    (c)

    Cell 

    (d)

    Square 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 )(11th Standard Economics All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment