தமிழ்நாட்டுப் பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு எந்த மாநிலத்திற்கு மேலாக உள்ளது

    (a)

    கேரளா

    (b)

    பஞ்சாப்

    (c)

    குஜராத்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  2. பாலின விகிதத்தில் தமிழ்நாட்டின் தரம்

    (a)

    முதல்

    (b)

    இரண்டாவது

    (c)

    மூன்றாவது

    (d)

    நான்காவது

  3. தமிழ்நாடு எதில் வளமானது?

    (a)

    வன வளம்

    (b)

    மனித வளம்

    (c)

    கனிம வளம்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  4. நீர்பாசனத்தின் முக்கிய ஆதாரம்

    (a)

    அணைக்கட்டுகள்

    (b)

    கால்வாய்கள்

    (c)

    கிணறுகள்

    (d)

    குளங்கள்

  5. பயிர் உற்பத்தியில் எந்தப் பயிரைத் தவிர தமிழ்நாடு முன்னணியில் உள்ளது?

    (a)

    வாழைப்பழம்

    (b)

    தேங்காய்

    (c)

    தோட்டப்பயிர்கள்

    (d)

    ஏலக்காய்

  6. எழுத்தறிவு வீதத்தில் தமிழ்நாட்டின் தரம்

    (a)

    இரண்டு

    (b)

    நான்கு

    (c)

    ஆறு

    (d)

    எட்டு

  7. குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டில் தமிழ்நாட்டின் தரம்

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  8. தமிழ்நாட்டு உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்கு வகிப்பது?

    (a)

    வேளாண்மை

    (b)

    தொழில் துறை

    (c)

    சுரங்கம்

    (d)

    பணிகள்

  9. SPIC அமைந்துள்ள இடம்

    (a)

    சென்னை

    (b)

    மதுரை

    (c)

    தூத்துக்குடி

    (d)

    புதுக்கோட்டை

  10. சிமெண்ட உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் எந்த நிலையில் உள்ளது?

    (a)

    மூன்றாம்

    (b)

    நான்காம்

    (c)

    முதல்

    (d)

    இரண்டாம்

  11. 6 x 2 = 12
  12. சாதகமான பாலின விகிதம் கொண்ட இரண்டு மாவட்டங்களைக் கூறுக. விகிதங்களையும் குறிப்பிடுக

  13. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) - வரையறு.

  14. தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?

  15. குறு நிறுவனங்கள் - வரையறு

  16. நகரமயமாதல் சிறுகுறிப்பு வரைக.

  17. தமிழ்நாட்டின் நுழைவு வாயில் எது?

  18. 6 x 3 = 18
  19. தமிழ்நாட்டின் கனிம வளங்கள் - குறிப்பு வரைக.

  20. தமிழ்நாட்டின் ஜவுளித்துறை முன்னேற்றம் பற்றி விவரி

  21. சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை விவரி

  22. தமிழ்நாட்டிலுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் யாவை?

  23. சுகாதாரத்துறையில் தமிழ்நாட்டின் செயல்திறனை விளக்குக.

  24. இந்தியாவின் கல்விக்கடன்கள் பற்றி விவரி. 

  25. 2 x 5 = 10
  26. மக்கள் தொகையின் தரமான அம்சங்களை விவரி

  27. தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு வகையான ஆற்றல் வளங்களை விவரி.

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - TamilNadu Economy Model Question Paper )

Write your Comment