ஊரக பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    6 x 1 = 6
  1. எது ஊரக பகுதியின் அடிப்படை அலகாகக் கருதப்படுவது ________ 

    (a)

    பஞ்சாயத்து

    (b)

    வருவாய் கிராமம்

    (c)

    நகரம்

    (d)

    நகராட்சி

  2. ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை பிரச்சனைக்குத் தொடர்புடையதாக கருதப்படுவது

    (a)

    மொசமான தகவல் தொடர்பு

    (b)

    சிறிய அளவு நில உடைமை

    (c)

    ஊரக ஏழ்மை

    (d)

    மோசமான வங்கி செயல்பாடுகள்

  3. ஊரக பகுதியில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரி அளவு

    (a)

    2100

    (b)

    2200

    (c)

    2300

    (d)

    2400

  4. ஊரக ஏழ்மைக்கான காரணத்தை சுட்டுக

    (a)

    வேளாண்மை சாரா வேலையின்மை

    (b)

    அதிக வேலை நிலை

    (c)

    குறைந்த பணவீக்க வீதம்

    (d)

    அதிக முதலீடு

  5. எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வந்தது?

    (a)

    1965

    (b)

    1970

    (c)

    1975

    (d)

    1980

  6. “இந்திய விவசாயி கடனாளியாக பிறந்து, கடனாளியாக வாழ்ந்து, கடனாளியாக இறந்து, கடனையே சந்ததிக்கு விட்டுச் செல்கிறான்” இச்சொற்றொடரைக் கூறியவர் யார்?

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    காந்தி

    (c)

    அமர்தியா சென்

    (d)

    சர் மால்கம் டார்லிங்

  7. 6 x 2 = 12
  8. ஊரக பொருளாதாரம் – வரையறு.

  9. ஊரக ஏழ்மை – வரையறு.

  10. மறைமுக வேலையின்மை என்றால் என்ன?

  11. குடிசை தொழில் வரையறு.

  12. ஊரக மின் மயமாக்கல்: வரையறு.

  13. ஊரக சாலைகள் பற்றி எழுதுக.

  14. 4 x 3 = 12
  15. ஊரக மேம்பாட்டின் முக்கியத்துவம் கூறுக?

  16. ஊரக வறுமையை நீக்குவதற்குகான வழிமுறைகளை கூறுக

  17. SHG யின் பண்புகளைக் கூறுக

  18. சிறிய அலகு முன்னேற்றம் பற்றி எழுதுக.

  19. 2 x 5 = 10
  20. ஊரக பொருளாதாரப் பிரச்சனைகளை ஆராய்க.

  21. ஊரகக் கடன்களுக்கான காரணங்களை ஆராய்க.

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் - ஊரக பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Economics - Rural Economics Model Question Paper )

Write your Comment