பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

  20 x 1 = 20
 1. விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களளோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.

  (a)

  இலயனல் ராபின்ஸ்

  (b)

  ஆடம் ஸ்மித்

  (c)

  ஆல்ஃபிரட் மார்ஷல்

  (d)

  பால் அ சாமுவேல்சன்

 2. பகுத்தாய்வு முறையை ________ என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  பகுத்தறியும் முறை

  (b)

  கருத்திலான முறை 

  (c)

  (அ) மற்றும் (ஆ)

  (d)

  எதுவுமில்லை 

 3. Px என்பது ________.

  (a)

  பதிலிகளின் விலை 

  (b)

  X-பொருளுக்கான தேவை 

  (c)

  X-பொருளின் விலை 

  (d)

  மேற்கூறிய அனைத்தும் 

 4. ஓர் அலகு உற்பத்திக் காரணியை அதிகரிக்கும் போது கிடைக்கும் உற்பத்தி

  (a)

  இறுதிநிலை உற்பத்தி

  (b)

  மொத்த உற்பத்தி

  (c)

  சராசரி உற்பத்தி

  (d)

  ஆண்டு உற்பத்தி

 5. செலவுச் சார்புகளை ------------ சார்புகள் எனலாம்.

  (a)

  உற்பத்தி

  (b)

  முதலீடு

  (c)

  தேவை

  (d)

  நுகர்வு

 6. இறுதிநிலை வருவாய் புஜ்ஜியமாக இருக்கும் போது, மொத்த வருவாய் _________ஆக இருக்கும்.

  (a)

  குறைவாக 

  (b)

  உச்சத்தில் 

  (c)

  சாதாரணமாக 

  (d)

  சமமாக 

 7. எந்த அங்காடியில் AR மற்றும் MR சமமாகும்

  (a)

  இருவர் முற்றுரிமை

  (b)

  நிறைவு போட்டி

  (c)

  முற்றுரிமை போட்டி

  (d)

  சில்லேர் முற்றுரிமை

 8. நீர்மை விருப்ப வட்டிக் கோட்பாட்டின் ஆசிரியர் _____________ஆவார்.

  (a)

  ஆல்ஃபிரட் மார்ஷல் 

  (b)

  J.S மில் 

  (c)

  ஜோன் ராபின்சன்

  (d)

  J.M கீன்ஸ்

 9. மக்கள்தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு

  (a)

  இட அமைப்பியல்

  (b)

  மக்கள் தொகையியல்

  (c)

  புவியியல்

  (d)

  தத்துவவியல்

 10. ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தின் அளவீடுகள் என்பது ________ ஆகியவற்றைப் பொறுத்தது.

  (a)

  மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI)

  (b)

  வாழ்க்கைத் தரக்குறியீடு (PQLI)

  (c)

  மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு (GNHI)

  (d)

  மேற்கூறிய அனைத்தும் 

 11. பனிரெண்டா்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம்

  (a)

  விரைவான மற்றும் அதிகமான ஒருங்கிணைந்த வளர்ச்சி

  (b)

  சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி

  (c)

  சோசலிச முறையிலான சமூகம்

  (d)

  விரைவான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி

 12. ______ நிரந்தர சொத்துரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

  (a)

  லார்டு காரன் வாலிஸ்

  (b)

  லார்டு வில்லியம் பென்டிக்

  (c)

  ஜஹாங்கீர்

  (d)

  விஷ்வேஸ்ரா

 13. சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை ____________ வெளியிடப்பட்டது.

  (a)

  ஏப்ரல் 2000ல்

  (b)

  ஜுலை 2000ல்

  (c)

  ஏப்ரல் 2001ல்

  (d)

  ஜுலை 2001ல்

 14. மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) என்பது _________ வரியாகும்.

  (a)

  பல முனை

  (b)

  ஒரு முனை

  (c)

  இரு முனை

  (d)

  மேற்கூறியவை எதுவுமில்லை

 15. ஊரக ஏழ்மைக்கான காரணத்தை சுட்டுகை

  (a)

  வேளாண்மை சாரா வேலையின்மை

  (b)

  அதிக வேலை நிலை

  (c)

  குறைந்த பணவீக்க வீதம்

  (d)

  அதிக முதலீடு

 16. 2017ல் இந்தியாவில் _____ கிராமங்கள் முழுமையாக மின் தொடர்பைப் பெற்றிருந்தன.

  (a)

  95%

  (b)

  87%

  (c)

  99.25%

  (d)

  80.25%

 17. தமிழ்நாட்டின் எம்மாவட்டத்தில் பாலின விகிதம் அதிகமாக உள்ளது?

  (a)

  நாகப்பட்டினம்

  (b)

  நீலகிரி

  (c)

  திருச்சி

  (d)

  தஞ்சாவூர்

 18. பூ கோள ரீதியாக தமிழ்நாடு _________________ வது பெரிய மாநிலமாகும். 

  (a)

  பத்தாவது

  (b)

  பதினொன்னாவது

  (c)

  முதல்

  (d)

  ஆறாவது

 19. இரு அளவுகளுக்கு இடையே சமநிலை என்ற சொற்றொடர் ______________ குறிக்கின்றது.

  (a)

  சமமின்மையை

  (b)

  சமநிலைமை

  (c)

  சமன்பாட்டை 

  (d)

  சார்பை

 20. நுண்கணிதத்தின் அடிப்படை செயலி ________ஆகும்.

  (a)

  அணிக்கோவை 

  (b)

  வகையீடு 

  (c)

  நேர்கோட்டுச் சமன்பாடு 

  (d)

  சார்பு 

 21. பகுதி - II

  எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  7 x 2 = 14
 22. பொருளியல் தலைப்புகளில் காணப்படும் பல நூல்கள் யாவை?

 23. வரவு செலவுக் கோட்டை வரையறு.

 24. பொருளாதார சிக்கனங்கள் எத்தனை வகைப்படும்?அவை யாவை?

 25. மாறாச் செலவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருக

 26. ஆற்றல் சிறு குறிப்பு வரைக.

 27. வணிக மூலதனக்காலம் பற்றி விவரி?

 28. நிதிப்பற்றாக்குறையின் நிர்ணயம் யாது?

 29. மறைமுக வேலையின்மை என்றால் என்ன?

 30. தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியில் முதல் மூன்று இடத்தை பிடிக்கும் விளைபொருள் யாவை? 

 31. \(\int { { 4x }^{ 3 }dx } =4\int { { x }^{ 3 }dx } \)

 32. பகுதி - III

  எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  7 X 3 = 21
 33. பொருளாதார நடவடிக்கைகளின் பல்வேறு வகைகளை விளக்குக

 34. நுகர்வோர் உபரியின் எடுகோள்களைத் தருக.

 35. நிறைவுப் போட்டி மற்றும் முற்றுரிமை போட்டியின் ஒற்றுமையை விளக்குக

 36. நீர்ம விருப்பக் கோட்பாட்டின் வரைபடம் வரைக.

 37. பெருக்கி கருத்தைப் பற்றி V.K.R.V ராவ் பங்களிப்பு எழுதுக.

 38. பசுமைப்புரட்சி - விளக்குக 

 39. தனியார் மயமாக்கலின் நன்மைகளை எவ்வாறு நியாயப்படுத்தலாம்?

 40. ஊரக கடன்களை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?

 41. தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் ஏதேனும் இரண்டு உணவுப் பயிர்களின் உற்பத்தித் திறன்களை ஒப்பிடுக.

 42. \(A=\begin{bmatrix} 6 & 8 & 14 \\ 4 & 2 & 6 \\ 14 & 4 & 2 \end{bmatrix}\) என்ற அணியின் அணிக்கோவை மதிப்பு காண்க.

 43. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

  7 x 5 = 35
  1. அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகளை வரைபடத்துடன் விவரி?

  2. பதப்படுத்தப்படாத பாலின் அங்காடியை ஆய்வு செய்யும் ஒரு ஆராய்ச்சியாளர் Qt= f(Pt,Y,A,N,Pc) என்ற சார்பினை எடுத்துக் கொண்டார். இதில் Qt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை, Pt என்பது பதப்படுத்தப்படாத பாலின் விலை, Y என்பது ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம், A என்பது பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு, N என்பது அங்காடியிள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும் Pc என்பது பதப்படுத்தப்பட்ட பாலின் விலையையும் குறிக்கும் எனில்
   அ. Qt= f(Pt,Y,A,N,Pc) என்பதை வார்த்தைகளால் விளக்குக.
   ஆ. இம்மாறிகளில் சார்பற்ற மாறிகளைக் குறிப்பிடுக.
   இ. இச்சார்பிற்கு குறிப்பிட்ட வடிவம் தருக. (பொருளியல் அறிவைப் பயன்படுத்தி சார்பற்ற மாறிகளின் குணகம் நேரிடை அல்லது எதிரிடை எனக் குறிப்பிடு.

  1. பல்வேறுபட்ட விலை நிலைகளில் AR மற்றும் MR கோடுகளுக்கிடையேயான தொடர்பை விளக்குக.

  2. பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் பங்கினை விவரி?

  1. இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களை விளக்குக.

  2. உரத் தொழில், காகித தொழில், பட்டூத் தொழில் , பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய நான்கு தொழில்களை பற்றி சிறு குறிப்பு வரைக.  

  1. இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக. 

  2. பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.

  1. சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.

  2. பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழ்நாடு வளர்ச்சி பற்றி விவரி. 

  1. பொருளியலின் தன்மை மற்றும் எல்லையை விவரி

  2. ஊரக பொருளாதாரப் பிரச்சனைகளை ஆராய்க.

  1. அகச்சிக்கனக்ஙள் மற்றும் புறச்சிக்கனங்களை விவரி

  2. இறுதிநிலை உற்பத்தித்திறன் பகிர்வுக் கோட்பாட்டை விளக்குக

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 11th Economics - Public Model Question Paper 2019 - 2020 )

Write your Comment