All Chapter 3 Marks

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 144
    Answer All The Following Question:
    48 x 3 = 144
  1. ‘என்ன உற்பத்தி செய்ய வேண்டும்” என்பதற்கான முக்கிய முடிவுகள் யாவை?

  2. பயன்பாட்டின் முக்கிய இயல்புகள் யாவை?

  3. சாமுவேல்சனின் வளர்ச்சி இலக்கணத்தின் முக்கியக் கருத்துக்களை விவரி.

  4. நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.

  5. நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை வரைபடத்துடன் விளக்கு.

  6. தேவை விரிவு மற்றும் சுருக்கத்தை வேறுபடுத்துக.

  7. நுகர்வோர் உபரியின் எடுகோள்களைத் தருக.

  8. பண்டங்களின் வகைகளை விளக்குக.

  9. அளிப்பு நெகிழ்ச்சியைப் பற்றிக் கூறுக.

  10. உற்பத்தியாளர் சமநிலையை உதாரணத்துடன் விளக்குக

  11. வேலைப்பகுப்பு முறையைப் பற்றி விளக்குக.

  12. நீண்ட கால உற்பத்திச் சார்புக்கும்,குறுகிய கால உற்பத்திச் சார்புக்கும் உள்ள வேறுபாடு தருக.

  13. வெளியுறு செலவு - உள்ளுறு செலவு வேறுபடுத்துக.

  14. AC மற்றும் MC எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.

  15. சராசரி மாறும் செலவை வரைபடத்துடன் விளக்குக.

  16. செலவு கட்டுப்பாடு விளக்குக.

  17. விற்பனைச் செலவு என்றால் என்ன? உதாரணத்துடன் விளக்குக

  18. நிறைவுப் போட்டி மற்றும் முற்றுரிமை போட்டியின் ஒற்றுமையை விளக்குக

  19. வாங்குவோர் முற்றுரிமை (Monopsony) விளக்குக. 

  20. முற்றுரிமையின் போட்டியின் முக்கிய இயல்புகள் யாவை? 

  21. பிழைப்பு மட்டக் கூலிக் கோட்பாட்டை சுருக்கமாக விவரி.

  22. இடர் தாங்கும் இலாபக் கோட்பாடு: குறிப்பு வரைக.

  23. நீர்ம விருப்பக் கோட்பாட்டின் வரைபடம் வரைக.

  24. ஊக வணிக நோக்கத்தை விளக்குக. 

  25. கிராம சர்வோதயம் – சிறுகுறிப்பு வரைக.

  26. பெருக்கி கருத்தைப் பற்றி V.K.R.V ராவ் பங்களிப்பு எழுதுக.

  27. இந்தியாவில் உடல்நலம் பேனுதலின் பல முறைகளை விளக்குக.

  28. திருவள்ளுவரின் பொருளாதார சிந்தனை பற்றி எழுதுக.

  29. வணிக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதற்கான காரணங்களைக் குறிப்பிடுக.

  30. பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் பற்றி குறிப்பு வரைக.

  31. பசுமைப்புரட்சி - விளக்குக 

  32. 1948 ன் தொழிற்கொள்கையின் தீர்மானம் பற்றி விவரி.   

  33. தனியார் மயமாக்கலின் நன்மைகளை எவ்வாறு நியாயப்படுத்தலாம்?

  34. புதிய வர்த்தகக் கொள்கையின் சாராம்சத்தை விளக்குக

  35. 1991-க்குப் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?

  36. இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை பற்றி விவரி?

  37. ஊரக வளர்ச்சியின்மை காரணங்களை விளக்குக.

  38. ஊரக வேலையின்மையை நீக்குவதற்கான வழிமுறைகளை கூறுக.

  39. ஊரக கடன்களை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?

  40. தேசிய ஊரக நல அமைப்பு பற்றி விளக்குக?

  41. தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை (GSDP)விளக்குக

  42. தமிழ்நாட்டிலுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் யாவை?

  43. தமிழ்நாடு துறைமுகங்கள் பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக.

  44. இந்தியாவின் கல்விக்கடன்கள் பற்றி விவரி. 

  45. கிராமர் விதியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள நேர்கோட்டுச் சமன்பாடுகளை தீர்வு காண்.
    x1-x2+x3=2: x1+x2-x3=0: -x1-x2-x3 = -6

  46. MS Excel Sheet செயல்பல்படுத்துவதில் உள்ள நிலைகளை விளக்குக.

  47. \(A=\begin{bmatrix} 6 & 8 & 14 \\ 4 & 2 & 6 \\ 14 & 4 & 2 \end{bmatrix}\) என்ற அணியின் அணிக்கோவை மதிப்பு காண்க.

  48. கிராமர் விதியைப் பயன்படுத்தி சமன்பாடுகள் x மற்றும் y மதிப்புகளைக் காண்க.
    x + 3y = 2 மற்றும் 3x - 2y = 7

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Economics All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment