Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. பொருளாதார நடவடிக்கைகளின் பல்வேறு வகைகளை விளக்குக

  2. நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.

  3. தொழில் முனைவோரின் பணிகள் யாவை?

  4. அளிப்பு விதியின் எடுகோள்கள் யாவை?

  5. AC மற்றும் MC எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.

  6. விற்பனைச் செலவு என்றால் என்ன? உதாரணத்துடன் விளக்குக

  7. வாங்குவோர் முற்றுரிமை (Monopsony) விளக்குக. 

  8. கிராம சர்வோதயம் – சிறுகுறிப்பு வரைக.

  9. மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு பற்றி எழுதுக.

  10. விவசாய உற்பத்தி அங்காடிக் குழுவின் பணிகளை விவரிக்க.

  11. LPG க்கு எதிரான கருத்துக்கள் யாவை?

  12. ஊரக மேம்பாட்டின் முக்கியத்துவம் கூறுக?

  13. மண்டல ஊரக வங்கி பற்றி குறிப்பு வரைக.

  14. ஊரக கடன்களை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?

  15. தமிழ்நாட்டிலுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் யாவை?

  16. p  = 35 – 2x – x2 ஆகவும் ம்தளவ x0 எனபது 3 எனவும் அமையுமெனில்  நுகர்வோர் உபரி என்ன?

  17. தேவைச்சார்பு \(x=\frac { 100 }{ P } \)  என்கிறபோது விலையைப்பொருத்து தேவை நெகிழ்ச்சி e யை விலை  P= 12 ஆக இருக்கும் போது காண்க.

  18. TC = 2.5q3 - 13q2 + 50q + 12 என்றால் இறுதிநிலை செலவுச் சார்பு,  சராசரி செலவுச் சார்பு ஆகியவற்றைக் காண்.

  19. p= 70 - 4x - x2 ஆகவும் தேவை Xஎன்பது 6 எனவும் அமையுமெனில் நுகர்வோர் உபரி என்ன?

  20. ஒரு பண்டத்திற்கான விலை ரூ.5 அல்லது அதைவிட குறைவாக இருக்கும்போது அளிப்பின் அளவு பூஜ்ஜியமாக உள்ளது. விலை ரூ. 5 ஐ விட ஒவ்வொரு ரூ.1 அதிகரிக்கும்போது அளிப்பு (அளவு) மாறாவீதத்தில் தொடர்ச்சியாக 10 அலகுகள் என்ற வீதத்தில் அதிகரிக்கிறது. அப்பாடி எனில் பண்டத்திற்கான அளிப்புச்சார்பு காண்க.

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Economics - Full Portion Three Marks Question Paper )

Write your Comment