பொருளியலுக்கான கணித முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
  7 x 1 = 7
 1. __________________ இவற்றின ஒருங்கிணைப்பே கணி்தவியல் பொருளாதாரம் எனப்படும்.

  (a)

  கணி்தம் மற்றும் பொருளாதாரம்

  (b)

  பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்

  (c)

  பொருளாதாரம் மற்றும் சமன்பாடுகள்

  (d)

  வரைபடங்கள்  மற்றும் பொருளாதாரம்

 2. தேவைக் கோடு அல்லது அளிப்புக் கோடு வரைவதில் _________ பயன்படுத்தப்படுகின்றது.

  (a)

  அணிகள்

  (b)

  நுண்கணி்தம்

  (c)

  இயற்கணி்தம்

  (d)

  பகுமுறை வடிவியல்

 3. D = 150 - 50P எனில் சாய்வு _________ ஆகும்.

  (a)

  -5

  (b)

  50

  (c)

  5

  (d)

  -50

 4. நிலை நிற்கும் புள்ளி (State of rest) _______________ எனப்படும்.

  (a)

  சமநிலை

  (b)

  சமநிலையின்மை

  (c)

  குறைந்தபட்ச புள்ளி

  (d)

  அதிகபட்ச புள்ளி

 5. மொத்த வருவாய்ச் சார்பின் முதல் வகையீடு ______________ ஆகும்.

  (a)

  சராசரி வருவாய்

  (b)

  இலாபம்

  (c)

  இறுதிநிலை வருவாய்

  (d)

  பூஜ்ஜியம்

 6. தொகையீடு என்பது  _______________ என்பதின் தலைகீழ் செயல்பாடாகும்.

  (a)

  வேறுபாடு

  (b)

  கலவை

  (c)

  கலந்தகலவை

  (d)

  வகையீடு

 7. _______என்ற பொருளியலாளர் அரசியல் மற்றும் பொருளாதார கருத்துக்களை எண்கள்.எடை மற்றும் அளவுகளில் சுருக்கி அமைக்க வேண்டும் என்று கருதினார்.

  (a)

  சர்.வில்லியம் பெட்டி  

  (b)

  G.கிராமர் 

  (c)

  J.M.கீன்சு 

  (d)

  மார்ஷல் 

 8. 7 x 2 = 14
 9. \(A=\left( \begin{matrix} 3 & 4 \\ 10 & -2 \end{matrix} \right) \) என்ற அணியின் அணிக்கோவை மதிப்பு காண்க.

 10. \(\int { 5dx } =5x+c\)

 11. Y = 2x3 – 6x, எனில்  \(\frac { dy }{ dx } \)ஐ காண்க.

 12. மொத்த செலவுச் சார்பு TC = 60 + 10x + 15x2 என்றால் சராசரிச் செலவுச் சார்பு காண்.

 13. ஒரு பொருளின் விலை pயும் அளவு qவும் q = 30 - 4p - p2 என்ற சமன்பாட்டால் இணைக்கப்பட்டால் p=2 என்ற மதிப்பில் தேவை நெகிழ்ச்சிகெழு மதிப்பு மற்றும்

 14. MS Word ன் முக்கிய அம்சங்கள் யாவை?

 15. 124 = 68 + 8x என்றால் x ன் மதிப்பு காண் 

 16. 3 x 3 = 9
 17. \(TC=15+3{ Q }^{ 2 }+7{ Q }^{ 3 }\)என்பது மொத்த செலவுச் சார்பு என தரப்படின் இறுதிநிலைச் செலவுச் சார்பினை வருவி.

 18. x அலகுகள் உற்பத்தி செய்வதற்கான இறுதிநிலை செலவுச்சார்பு y = 23 + 16x – 3x2 ஆகும். மேலும் பூஜ்ஜிய அலகு உற்பத்திக்கு மொத்தச் செலவு ரூ 40 ஆகின்றது. மொத்த செலவுச் சார்பிளனயும், சராசரி செலவுச் சார்பினையும் காண்க.

 19. TC = 2.5q3 - 13q2 + 50q + 12 என்றால் இறுதிநிலை செலவுச் சார்பு,  சராசரி செலவுச் சார்பு ஆகியவற்றைக் காண்.

 20. 2 x 5 = 10
 21. 7x1-x2-x3=0, 10x1-2x2+x3=8, 6x1+3x2-2x3=7 என்ற சமன்பாடுகளின் தீர்வு காண்க.

 22. வகைக்கெழு கணித முறையைப் பயன்படுத்தி தேவையின் சமன்பாடு P = 60 − 0.2Q ஆக இருக்கும்போது
  (i) P = 0
  (ii) P=20
  (iii) P = 40 என்றால் தேவை நெகிழ்ச்சிக் கெழு மதிப்பு காண்.

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - பொருளியலுக்கான கணித முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Mathematical Methods for Economics Model Question Paper )

Write your Comment