இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. இன்றைய நாட்களில் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாடும் _______________ இருக்க வேண்டும்.

    (a)

    சார்ந்து

    (b)

    ஒன்றையொன்று சார்ந்து

    (c)

    தடையில்லா வாணியம்

    (d)

    முதலாளித்துவ அமைப்பு

  2. வெளிநாட்டு முதலீடு ___________ உள்ளடக்கியது.

    (a)

    FDI மட்டும்

    (b)

    FPI மற்றும் FFI

    (c)

    FDI மற்றும் FPI

    (d)

    FDI மற்றும் FFI

  3. விவசாய உற்பத்தி அங்காடிக் குழு _____________ ஆகும்.

    (a)

    ஆலோசனைக் குழு

    (b)

    சட்டபூர்வமான குழு

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    எதுவுமில்லை

  4. புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை  _________ ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

    (a)

    2000

    (b)

    2002

    (c)

    2010

    (d)

    2015

  5. புதிய பொருளாதாரக் கொள்கை கீழ்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது.

    (a)

    வெளிநாட்டு முதலீடூ

    (b)

    வெளிநாட்டு தொழில்நுட்பம்

    (c)

    வெளிநாட்டு வர்த்தகம்

    (d)

    இவை அனைத்தும்.

  6. இந்தியாவில் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் __________ ஏற்படுத்தப்பட்டது.

    (a)

    மும்பை

    (b)

    சென்னை

    (c)

    காண்ட்லா

    (d)

    கொச்சி

  7. தொழில் உடைமையை பொதுத்துறையிலிருந்து தனியார் துறைக்கு மாற்றுவது_______ எனப்படும்.

    (a)

    உலகமயமாக்கல்

    (b)

    தாராளமயமாக்கல்

    (c)

    தனியார் மயமாக்கல்

    (d)

    தேசியமயமாக்கல்

  8. கீழ்க்கண்டவற்றுள் எது தனியார் மயமாதலைக் குறிக்கும்.

    (a)

    முதலீட்டை திரும்பப் பெறுதல்

    (b)

    தேசியமயம் நீக்கல்

    (c)

    தொடர் நிறுவனமாக்கல்

    (d)

    இவை அனைத்தும்.

  9. GST ஒரு _______ வரியாகும்.

    (a)

    பலமுனை

    (b)

    இருமுனை

    (c)

    ஒருமுனை

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  10. _______ போன்ற திட்டங்களுக்கு ஆதரவளித்தலே ஏற்றுமதி - இறக்குமதி கொள்கையின் நோக்கமாகும்.

    (a)

    "இந்தியாவில் தயாரிப்பு"

    (b)

    ஏற்றுமதி சூழல்களை மேம்படுத்தல்

    (c)

    மின்னணு இந்தியா

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  11. 5 x 2 = 10
  12. LPG கொள்கையை செயல்படுத்த காரணம் என்ன?

  13. தனியார் மயமாக்கல் என்றால் என்ன?

  14. சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதன் பொருள் என்ன?

  15. நிதிப்பற்றாக்குறையின் நிர்ணயம் யாது?

  16. தொழில் உரிம விலக்களித்தல் பற்றி எழுது.

  17. 5 x 3 = 15
  18. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை பற்றி குறிப்பு வரைக.

  19. குளிர் பதனக் கிடங்கு பற்றி விவரிக்க.

  20. GST என்றால் என்ன? அதன் நன்மைகளை எழுதுக.

  21. 1991-க்குப் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?

  22. LPG க்கு எதிரான கருத்துக்கள் யாவை?

  23. 3 x 5 = 15
  24. தொழிற்கொள்கை தொடர்பாக இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை விளக்குக.

  25. 2015-2020 ம் ஆண்டிற்கான ஏற்றுமதி-இறக்குமதி கொள்கையின் சிறப்பியல்புகளை விளக்குக.

  26. சீர்திருத்தங்களுக்குப் பின் உள்ள விவசாய நெருக்கடிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Development Experiences in India Model Question Paper )

Write your Comment