முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:15:00 Hrs
Total Marks : 14

    பகுதி I

    14 x 1 = 14
  1. பண வீக்கம் என்பது

    (a)

    விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு அதிகரிப்பது

    (b)

    விலைகள் அதிகரித்து பணத்தின் மதிப்பு குறைவது

    (c)

    விலைகள் அதிகரித்து பணத்தின் மதிப்பு அதிகரிப்பது

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  2. தனிநபர் வருமானம்

    (a)

    தேசிய வருமானம் - நேர்முக வரிகள்

    (b)

    தேசிய வருமானம் - மறைமுக வரிகள்

    (c)

    தேசிய வருமானம் - சமூக பாதுகாப்பு பங்களிப்பு + மாற்று செலுத்துதல்

    (d)

    தேசிய வருமானம் - வெளிநாட்டு நிகர வருமானம்

  3. ஒரு வருடத்தில் சில காலங்களில் மட்டும் நிலவும் வேலையின்மை 

    (a)

    மறைமுக வேலையின்மை

    (b)

    பருவகால வேலையின்மை

    (c)

    வாணிபச் சூழல் வேலையின்மை

    (d)

    கற்றோர் வேலையின்மை

  4. நுகர்வு சார்பின் வாய்ப்பாடு 

    (a)

    c=ப(x)

    (b)

    c=f(y)

    (c)

    y=f(c)

    (d)

    c=y(f)

  5. "பணம் எதைச் செய்கிறதோ அது தான் பணம்" என்று கூறியவர்.

    (a)

    மார்ஷல் 

    (b)

    ஆடம்ஸ்மித் 

    (c)

    வாக்கர் 

    (d)

    இர்விங் பிஷர் 

  6. வணிக வங்கிகள் தாராளமாக கடனை அளிக்கும் பொழுது ஏற்படும் விலைவாசி உயர்வினை ________ எனப்படும்.

    (a)

    காகித பணவீக்கம் 

    (b)

    தூண்டல் பணவீக்கம் 

    (c)

    கடன் பணவீக்கம் 

    (d)

    வரி பணவீக்கம் 

  7. இந்திய ரூபாய் நோட்டில் எத்தனை மொழிகள் எழுதப்பட்டிருக்கும்.

    (a)

    15 மொழிகள் 

    (b)

    20 மொழிகள் 

    (c)

    17 மொழிகள் 

    (d)

    14 மொழிகள் 

  8. 1871-ல் "அரசியல் பொருளாதாரம் மற்றும் வரி விதித்தலின் கோட்பாடுகள்" என்ற நூலை வெளியிட்டவர்.

    (a)

    ஜே.எஸ்.மில் 

    (b)

    மார்ஷல் 

    (c)

    டசிக் 

    (d)

    டேவிட் ரிக்கார்டோ 

  9. உலக பெருமந்தம் தோன்றிய ஆண்டு

    (a)

    1928

    (b)

    1930

    (c)

    1950

    (d)

    1947

  10. "பிரிக்ஸ்" தலைமையகம் எங்குள்ளது?

    (a)

    காத்மண்டு 

    (b)

    ஜஹார்த்தா 

    (c)

    ஷாங்காய் 

    (d)

    வாஷிங்டன் 

  11. குடிமக்கள் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் அரசுக்கு கட்டாயமாக செலுத்துவது ______ எனப்படும்.

    (a)

    வருவாய் 

    (b)

    வரி 

    (c)

    கடன் 

    (d)

    எதுவுமில்லை 

  12. ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் உயிரினங்கள் மற்றும் உயிரற்றவைகளுக்கான தொடர்பே ________ எனப்படுகிறது.

    (a)

    சுற்றுச்சூழல் 

    (b)

    சூழல் அமைப்பு 

    (c)

    இயற்கை சுற்றுச்சூழல் 

    (d)

    சுற்றுச்சூழல் தரம் 

  13. மொத்த நாட்டு உற்பத்தி என்பது .............

    (a)

    GDP

    (b)

    GNP

    (c)

    GNI 

    (d)

    ஏதுமில்லை

  14. ____________ புள்ளியியல் என்பது புள்ளி விவர தொகுப்பையும், விவரிப்பையும் செய்யும் புள்ளியியலில் ஒரு பகுதியாகும்

    (a)

    உய்த்துணர்வு

    (b)

    விவரிப்பு

    (c)

    அனுமானம்

    (d)

    எதுவுமில்லை

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Important 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment