12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    பகுதி-I

    50 x 2 = 100
  1. பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக.

  2. "பொருளாதாரம்" என்பதன் பொருள் யாது?

  3. வளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக.

  4. முதலாளித்துவம் என்றால் என்ன?

  5.  பொருளாதார மாதிரியின் இலக்கணம் தருக

  6.  GNP கணக்கிடும் சூத்திரத்தை எழுதுக.

  7. NNP க்கும் NDP க்கும் உள்ள வேறுபாடு யாது?

  8. GNP க்கும் NNPக்கும் உள்ள தொடர்பினை எழுது

  9. GDP குறைப்பான் இலக்கணம் தருக

  10. ஊரக வேலையின்மையின் முக்கிய இயல்பு யாது?

  11. தற்போதுள்ள சூழலில் ஆள் குறைப்பிற்கான காரணத்தைத் தருக.

  12. சே விதியின் எடுகாள்களை பட்டியலிடுக.

  13. "விளைவுத் தேவை" என்றால் என்ன?

  14. " நுகர்வு நாட்டம்" என்றால் என்ன?

  15. இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)-வரையறு

  16.  சேமிப்பு நாட்டம்(Propensity to save)என்றால் என்ன?

  17. சராசரி சேமிப்பு நாட்டம் (APS)-வரையறு.

  18. இறுதிநிலை சேமிப்பு நாட்டம் (MPS)-வரையறு

  19.  பெருக்கி-வரையறு

  20. பண்டமாற்று என்றால் என்ன?

  21. பண்டப்பணம் என்றால் என்ன?

  22. கடன் உருவாக்கம் என்றால் என்ன?

  23. மைய வங்கி என்பதனை வரையறு.

  24. CRR மற்றும் SLR ஆகியவற்றின் வேறுபடுத்துக

  25. வெளி அங்காடி நடவடிக்கை என்பதன் பொருள் கூறு.

  26. கடன் விநியோகப் பகிர்வு என்றால் என்ன?

  27. பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகளில் ஏதேனும் இரண்டு குறிப்பிடுக.

  28. பன்னாட்டு வாணிகத்தின் அடிப்படைகளை விளக்குவதில் ஆடம் ஸ்மித்துக்கும் டேவிட் ரிக்கார்டோவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

  29. வாணிப வீதத்தினை விளக்குக.

  30. ஆசியானின் இரண்டு நோக்கங்களை குறிப்பிடுக.

  31. ஐபி.ஆர்டி யின் ஏதேனும் இரண்டு கடன் திட்டங்களின் பெயர்களை சுட்டிக்காட்டுக.

  32.  தடையற்ற வாணிகப் பகுதி என்றால் என்ன?

  33. எங்கு மற்றும் எப்பொழுது சார்க் தலைமை அலுவலகம் துவங்கப்பட்டது?

  34. உலக வங்கிக் குழுமத்தின் கீழ் செயல்படும் இரண்டு துணை நிறுவங்களின் பெயர்களை குறிப்பிடுக.

  35. "பொது வருவாய் "-வரையறு

  36.  " வரி", "கட்டணம்" -வேறுபடுத்துக.

  37. "பூஜ்ய அடிப்படை வரவு செலவுத் திட்டம்"-குறிப்பு வரைக

  38. நேர்முக வரிக்கு இரு உதாரணங்களை தருக.

  39. GST யின் கூறுகள் யாவை?

  40. " பொதுக்கடன்" என்பதன் பொருள் யாது?

  41.  சூழலியல் என்றால் என்ன?

  42. சுற்றுச்சூழல் பொருட்கள் என்றால் என்ன?

  43. பொருளாதார முன்னேற்றம் -வரையறு.

  44. பொருளாதார வளர்ச்சியிலிருந்து முன்னேற்றத்தை வேறுபடுத்துக்க.

  45. மொத்த நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

  46. பொருளாதார முன்னேற்றத்தின் சமூக குறியீடுகளை பட்டியிலிடுக.

  47. புள்ளியியலின் வகைகள் யாவை?

  48. உயர்த்துணர் புள்ளியியல் என்றால் என்ன?

  49. புள்ளிவிவர வகைகள் யாவை?

  50. பொருளாதார அளவியியல் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Two Mark Important Questions with Answer key - 2021(Public Exam )

Write your Comment