12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

      பகுதி-I

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

      கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 


    20 x 1 = 20
  1. பொருளாதார அமைப்பு முறைகள்

    (a)

    4

    (b)

    5

    (c)

    3

    (d)

    2

  2. NNP என்பது _________

    (a)

    Net National Product

    (b)

    National Net Product

    (c)

    National Net Product

    (d)

    National Net Product

  3. தனிநபர் வருமானம்

    (a)

    தேசிய வருமானம் - நேர்முக வரிகள்

    (b)

    தேசிய வருமானம் - மறைமுக வரிகள்

    (c)

    தேசிய வருமானம் - சமூக பாதுகாப்பு பங்களிப்பு + மாற்று செலுத்துதல்

    (d)

    தேசிய வருமானம் - வெளிநாட்டு நிகர வருமானம்

  4. அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு________

    (a)

    இயங்கா சமுதாயம்

    (b)

    சமதர்ம சமுதாயம்

    (c)

    இயங்கும் சமுதாயம்

    (d)

    கலப்புப் பொருளாதாரம்

  5. தொகு தேவை எத்தனை பகுதிகளைக் கொண்டது?

    (a)

    3

    (b)

    2

    (c)

    1

    (d)

    4

  6. பெருக்கியின் மதிப்பு =

    (a)

    1/(1-MPC)

    (b)

    1/MPS

    (c)

    1/MPC

    (d)

    அ மற்றும் ஆ

  7. பொருளாதார மந்த காலத்தில் அரசு _________ முதலீட்டிற்கு ஊக்கமளிக்கும்.

    (a)

    ஊக்குவிக்கப்பட்ட முதலீடு 

    (b)

    தூண்டப்பட்ட முதலீடு 

    (c)

    தன்னிச்சையான முதலீடு 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  8. இர்விங் ஃபிஷிரின் பண அளவுக் கோட்பாடு பிரபலமான ஆண்டு

    (a)

    1908

    (b)

    1910

    (c)

    1911

    (d)

    1914

  9. வணிக வங்கிகள் வாணிபத்திற்கான குறுகிய கால கடனை அளித்தல், மற்றும் கடன் உருவாக்கம் செய்யும் நிறுவனங்கள் ஆகும்" என கூறியவர் _________ 

    (a)

    கல்பர்ட்சன் 

    (b)

    மில்டன் ஃபிரைட்மேன் 

    (c)

    மார்ஷல் 

    (d)

    கீன்ஸ் 

  10. நாடுகள் பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபட அடிப்படை காரணம்

    (a)

    ஒரு நாடு குறிப்பிட்டப் பொருளையும் வேறு நாடு மற்றொரு பொருளையும் உற்பத்தி செய்ய விரும்புகிறது.

    (b)

    உற்பத்தி வளங்கள் நாடுகளுக்கிடையே ஏற்றத் தாழ்வுடன் பகிரப்பட்டுள்ளது.

    (c)

    பன்னாட்டு வாணிகம் லாப குவிப்பு வாய்ப்பை அதிகரிக்கப்படுகிறது.

    (d)

    நாடுகளில் நிலவும் வட்டி வீதமும் வெவ்வேறு அளவில் உள்ளது.

  11. கீழ்கண்ட நாடுகள் எது சார்க் அமைப்பின் உறுப்பினர் இல்லை?

    (a)

    இலங்கை

    (b)

    ஜப்பான்

    (c)

    வங்காள தேசம்

    (d)

    ஆப்கானிஸ்தான்

  12. எஸ்டி.ஆர். குறிப்பது யாது?

    (a)

    நிதியம் 

    (b)

    உலக வங்கி 

    (c)

    சிறப்பு எடுப்பு உரிமைகள் 

    (d)

    உலக வர்த்தக அமைப்பு 

  13. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியான சொற்றொடர் எனக் கண்டுபிடி.
    (i) ஜனாதிபதியால் நிதிக்குழு பணியமர்த்தப்படுகிறது.
    (ii) ஒரு நிதிக்குழுவின் காலம் 5 ஆண்டுகள்

    (a)

    i மட்டும்

    (b)

    ii மட்டும்

    (c)

    இரண்டும்

    (d)

    இரண்டும் இல்லை

  14. கடனுக்கேனே அரசு தனியொரு நிதியினை ஏற்படுத்தும் அதனை _______ என்பர்.

    (a)

    பொது நிதி 

    (b)

    மூழ்கும் நிதி 

    (c)

    நேர்முக வரி 

    (d)

    மறைமுக வரி 

  15. அமிலமழைக் _______ விளைவுகளில் ஒன்று.

    (a)

    காற்று மாசு

    (b)

    நீர் மாசு

    (c)

    நில மாசு

    (d)

    ஒலி மாசு

  16. அமிலமழை பொழிவதற்கு முக்கிய கரணம் 

    (a)

    நீர் மாசு 

    (b)

    காற்று மாசு 

    (c)

    ஒலி மாசு

    (d)

    நில மாசு 

  17. கீழ்கண்ட திட்டங்களை அவை முன்மொழியப்பட்ட ஆண்டின் அடிப்படையில் காலகிரம வரிசைப்படி தொகுத்து விடையைத் தேர்ந்தெடுக்கவும் 
    i) மக்கள் திட்டம் 
    ii) பாம்பே திட்டம் 
    iii) ஜவஹர்லால் நேரு திட்டம் 
    iv) விஸ்வேசுவரய்யா திட்டம் 

    (a)

    i) ii) iii) iv)

    (b)

    iv ) iii) ii) i)

    (c)

    i) ii) iv) iii)

    (d)

    ii) i) iv) iii)

  18. "திட்டமிடல் சிறப்பாக அமைய வேண்டுமெனால் கூடுதலான திட்டமிடல் நிபுணர்கள் தேவை" எனக் கூறியவர் ................

    (a)

    தாமஸ் பிக்கெட்டி

    (b)

    டக்ளஸ் சி.நார

    (c)

    ராக்னர் நர்கஸ்

    (d)

    ஆர்தர் லூயிஸ்

  19. "ஸ்டாட்டிஸ்க்ஸ்"(Statistics) என்ற வார்த்தை ______ ஆகும்.

    (a)

    ஒருமை 

    (b)

    பன்மை 

    (c)

    ஒருமை மற்றும் பன்மை 

    (d)

    மேற்சொன்ன எதுவுமல்ல 

  20. நவீன புள்ளியியலின் நிறுவனர் என்றழைக்கப்படுபவர் ____________

    (a)

    ரொனால்டு பிஷர்

    (b)

    ராக்னர் பிரிஷ்

    (c)

    கார்ல் பியர்சன்

    (d)

    பி.சி. மஹலனோபிஸ்

    1. பகுதி-II

      எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 25க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    7 x 2 = 14
  21. பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக.

  22. GDP குறைப்பான் இலக்கணம் தருக

  23. "விளைவுத் தேவை" என்றால் என்ன?

  24.  பெருக்கி-வரையறு

  25. மைய வங்கி என்பதனை வரையறு.

  26. செலாவணி மாற்று வீதம் என்றால் என்ன?

  27.  தடையற்ற வாணிகப் பகுதி என்றால் என்ன?

  28. வளர்வீத வரி மற்றும் தேய்வீத வரி வரையறு.

  29. தலா (per capital) கரிமில வாயு அதிகமாக வெளியேறும் நாடுகள் யாவை?

  30. பொருளாதார அளவியியல் என்றால் என்ன?

  31.             பகுதி-III

      எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 36க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7x 3 = 21
  32. பேரியல் பொருளாதாரத்தின் குறைபாடுகள் யாவை?

  33. காரணி செலவில் NNP-விவரி

  34. ரொக்க இருப்பு வீதத்தை நிர்மானிக்கும் காரணிகள் யாவை?

  35. மிகைப் பெருக்கி -விளக்குக.

  36. பண அளிப்பு என்றால் என்ன?

  37. பணச்சந்தை மற்றும் மூலதனச்சந்தை வேறுபாடு தருக.

  38. பணமாற்று வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகள்:

  39. ஐஎம்எப் -ன் கடன் வழங்கும் திட்டங்களில் ஏதேனும் மூன்றினைக் குறிப்பிடுக.

  40. நீடித்த நிலையான மேம்பாடு என்றால் என்ன?

  41. நிதி ஆயோக்கின் பணிகள் யாவை?

    1. பகுதி-IV

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.


    7 x 5 = 35
    1. பொருளாதார ஆய்வில், சமூகக் கணக்கிடுதலின் அவசியத்தை விவாதி

    2. தொன்மைக் கோட்பாடு மற்றும் கீன்ஸ் கோட்பாடு ஆகியவற்றிக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குக.

    1. கீன்ஸின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.

    2. ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைகள் யாவை?

    1. இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகளை விளக்குக?

    2. பணமாற்று வீதம் எவ்வாறு இரண்டு முறைகளில் நிர்ணயமாகிறது என்பதை உதாரணத்துடன் விளக்குக

    1. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.

    2. வரவு செலவுத்திட்த்தில் உள்ள பலவகை பற்றாக்குறைகளை விளக்குக.

    1. மைய அரசின் வருவாய் மூலங்களை விவரி.

    2. நீடித்த அல்லது வளம் குன்றா வளர்ச்சி முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கங்களை விளக்குக.

    1. பல்வேறு வகையானத் திட்டமிடல் வகைகளை விவரி.

    2. பொருளாதார முன்னேற்றத்தை அளவிடும் முறைகளை விவரி:

    1. புள்ளியியலின் இயல்பு மற்றும் எல்லைகளை விளக்குக.

    2. உடன்தொடர்பிற்கும், ஒட்டுறவிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்குக

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil MediumEconomics Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer Key - 2021

Write your Comment