12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி-I

    25 x 5 = 125
  1. முதலாளித்துவத்தின் நன்மை தீமைகளை விவரி

  2. கலப்பு பொருளாதார அமைப்பின் நன்மை தீமைகள் யாவை?

  3. வருவாயின் வட்ட ஓட்டத்தின் விளக்குக.

  4. உற்பத்தி முறையில் நாட்டு வருவாய் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விவரி?

  5. தேசிய வருவாயின் அடிப்படை கருத்துக்களை விவரி.

  6. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் யாவை?

  7. ரெப்போ விகிதம் மற்றும் மீள் ரெப்போ விகிதம் வேறுபாடு தருக?

  8. இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகளை விளக்குக?

  9. மாநில அளவிலான நிதி நிறுவனங்களை பற்றி எழுதுக?

  10. ஆடம்ஸ்மித்தின் 'முழுச் செலவுக் கோட்பாடு' -விவரி 

  11. அயல்நாட்டு செலுத்து சமமின்மைக்கான காரணங்கள்:

  12. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.

  13. மைய அரசின் வருவாய் மூலங்களை விவரி.

  14. மாநில அரசின் வரி மூலங்கள் யாவை?

  15. மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பினை சுருக்கமாக விளக்குக.

  16. E-கழிவுகளின் ஆதாரங்களை கூறுக.

  17. திடக்கழிவுகள் -வரையறு.

  18. இயற்கை பண்ணை முறை -வரையறு.

  19. இயற்கைப் பண்ணையின் பொதுவான கொள்கைகள் யாவை?

  20. பொருளாதார முன்னேற்றத்தை அளவிடும் முறைகளை விவரி:

  21. பொருளாதாரத் திட்டமிடலும் ஆதரவான கருத்துக்களை விவரி

  22. நிதி ஆயோக்கின் பயணிகளை விவரிக்க.(ஏதேனும் 7)

  23. உடன்தொடர்பிற்கும், ஒட்டுறவிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்குக

  24. நேர்கோட்டு ஒட்டுறவு மாதிரியின் எடுகோள்கள் யாவை?

  25. பின்வரும் விவரங்களுக்கு உண்மைச் சராசரியை பயன்படுத்தும் சூத்திரத்தை பயன்படுத்தி கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினைக் கண்டறிக

    காரின் வயது (ஆண்டுகளில்) 3 6 8 9 10 6
    பராமரிப்புச் செலவு (ரூ.1000 களில்) 1 7 4 6 8 4

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) -  12th Standard Tamil Medium Economics  Reduced Syllabus Creative Five Mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment