12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

      பகுதி-I

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

      கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 


    20 x 1 = 20
  1. பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு முறை

    (a)

    3

    (b)

    5

    (c)

    2

    (d)

    4

  2. பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட தேசிய வருவாயின் மதிப்பு ______ என அழைக்கப்படுகிறது.

    (a)

    பணவீக்க வீதம்

    (b)

    செலவிடக்கூடிய வருமானம்

    (c)

    GNP

    (d)

    உண்மைத் தேசிய வருவாய்

  3. தலா வருமானம்

    (a)

    தேசிய வருமானம் - மக்கள் தொகை

    (b)

    தேசிய வருமானம் + உண்மை வருமானம்

    (c)

    தேசிய வருமானம் / மக்கள் தொகை

    (d)

    தேசிய வருமானம் x உண்மை வருமானம்

  4. தலையிடாக் கொள்கைக்குப் பதிலாக கீன்ஸின் கோட்பாடு______ யை எடுத்துரைக்கிறது.

    (a)

    அரசுத் தலையீடின்மை

    (b)

    உச்ச அளவுத் தலையீடு

    (c)

    சில சூழல்களில் அரசின் தலையீடு

    (d)

    தனியார் துறை தலையீடு

  5. தொகு தேவையின் வாய்ப்பாடு _________.

    (a)

    AD = C+G+I+(M-X)

    (b)

    AD = I+G+C+(X-M)

    (c)

    AD = C+I+G+(X-M)

    (d)

    AD = C+I+G+(X-M)

  6. குறைவான வட்டி வீதம்

    (a)

    நுகர்வைக் குறைக்கும்

    (b)

    கடனுக்கான செலவை உயர்த்தும்

    (c)

    சேமிப்பை ஊக்குவிக்கும்

    (d)

    கடனையும் செலவையும் அதிகரிக்கும்.

  7. பெரும்பான்மையான _________ நுகர்வு சார்பை தீர்மானிக்கின்றன.

    (a)

    அகக் காரணிகள் 

    (b)

    புறக் காரணிகள் 

    (c)

    மூலதன காரணிகள் 

    (d)

    உற்பத்தி காரணிகள் 

  8. காகிதப்பண முறையை மேலாண்மை செய்வது

    (a)

    மைய பணவியல் அமைப்பு

    (b)

    மாநில அரசு

    (c)

    மைய அரசு

    (d)

    வங்கிகள்

  9. வணிகவ வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே _______ எனப்படுகிறது.

    (a)

    மீள்ரெப்போ விகிதம் 

    (b)

    ரெப்போ விகிதம் 

    (c)

    ரொக்க இருப்பு விதம் 

    (d)

    வட்டி வீதம் 

  10. ஏற்றுமதி நிகரம் என்பது

    (a)

    ஏற்றுமதி X இறக்குமதி

    (b)

    ஏற்றுமதி + இறக்குமதி

    (c)

    ஏற்றுமதி - இறக்குமதி

    (d)

    பணிகள் ஏற்றுமதி

  11. பன்னாட்டு பண நிதியம் கீழ்கண்ட இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது.

    (a)

    பாண்டுங் மாநாடு

    (b)

    சிங்கப்பூர் மாநாடு

    (c)

    பிரிட்டன் வூட்ஸ் மாநாடு

    (d)

    தோஹா மாநாடு

  12. எஸ்டி.ஆர். குறிப்பது யாது?

    (a)

    நிதியம் 

    (b)

    உலக வங்கி 

    (c)

    சிறப்பு எடுப்பு உரிமைகள் 

    (d)

    உலக வர்த்தக அமைப்பு 

  13. கீழே உள்ள வாக்யங்களைக் கருத்தில் கொண்டு சரியான ஒன்றை அடையாளம் காண்க
    (i) மாநில பட்டியிலோ, இணைப்பு பட்டியிலோ குறிப்பிடப்படாத வரியை விதிப்பதற்கு மைய அரசுக்கு தனி உரிமையில்லை
    (ii) அரசியலமைப்பு சில வரிகளை மைய அரசு பட்டியல் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வசதி செய்கிறது.

    (a)

    i மட்டும்

    (b)

    ii மட்டும்

    (c)

    இரண்டும்

    (d)

    ஏதுமில்லை

  14. குடிமக்கள் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் அரசுக்கு கட்டாயமாக செலுத்துவது ______ எனப்படும்.

    (a)

    வருவாய் 

    (b)

    வரி 

    (c)

    கடன் 

    (d)

    எதுவுமில்லை 

  15. நீடித்த வளர்ச்சி (அல்லது) வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைய விதிக்கப்பட்டிருக்கும் காலம்.______

    (a)

    2020

    (b)

    2025

    (c)

    2030

    (d)

    2050

  16. சல்பர்டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைட், வளிமண்டலத்தில் நீருடன் கலந்து பூமிக்கு திரும்புவதை 

    (a)

    நீர்மாசு 

    (b)

    அமில மழை 

    (c)

    இரசாயன கழிவுகள் 

    (d)

    திரவமாசு 

  17. கீழ்க்கண்டவற்றுள் எந்த பொருளாதாரம் சாராத காரணி, பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கறது

    (a)

    இயற்கை வளங்கள்

    (b)

    மனித வளங்கள்

    (c)

    மூலதன உருவாக்கம்

    (d)

    பன்னாட்டு வாணிபம்

  18. இந்தியாவில் முதல் தொழில்கொள்கை ................... ஆண்டு அறிவிக்கப்பட்டது 

    (a)

    1950

    (b)

    1948

    (c)

    1947

    (d)

    1951

  19. ஓட்டுறவு பகுப்பாய்வுவின் நோக்கம்?

    (a)

    ஒரு காரணியின் மதிப்பினைக் கொண்டு அடுத்து காரணியின் மதிப்பினை கண்டறிவது 

    (b)

    சிதறல் விளக்கப்படத்தில் உள்ள புள்ளிகளுக்கு பதிலாக கோட்டினை வரைவது 

    (c)

    இரு மாறிகளும் எந்த அளவுக்கு உறவுகொண்டுள்ள என்பதை தெரிந்து கொள்வதற்கு 

    (d)

    சாரா மாறியின் எதிர்பார்க்கப்படும் மதிப்பினை தெரிந்துகொள்ள சார்பு மாறியின் மதிப்பினை அளித்தல் 

  20. கார்ல் பியர்ஸன் ____________ ம் ஆண்டு விலகல் அளவைகளை அறிமுகப்படுத்தினார்

    (a)

    1891

    (b)

    1892

    (c)

    1893

    (d)

    1894

    1. பகுதி-II

      எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 25க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    7 x 2 = 14
  21. "வருமானத்தின் வட்ட ஓட்டம்"-வரையறு.

  22. NNP க்கும் NDP க்கும் உள்ள வேறுபாடு யாது?

  23. உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.

  24. இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)-வரையறு

  25. கடன் விநியோகப் பகிர்வு என்றால் என்ன?

  26. பன்னாட்டுப் பொருளியியல் என்றால் என்ன?

  27. ஐபி.ஆர்டி யின் ஏதேனும் இரண்டு கடன் திட்டங்களின் பெயர்களை சுட்டிக்காட்டுக.

  28. 'நிதிக் கொள்கை'-வரையறை 

  29. உலக வெப்பமயமாதல் என்பதனை வரையறு

  30. உடன் தொடர்பு என்பதனை வரையறு.

  31.             பகுதி-III

      எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 36க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    7x 3 = 21
  32. கலப்பு பொருளாதாரத்தின் சிறப்பு பண்புகள் யாவை?

  33. தேசிய வருவாயின் பயன்களைப் பட்டியிலிடுக.

  34. மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் என்றால் என்ன?

  35. முடுக்கிக்கும் பெருக்கிக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குக.

  36. பண மதிப்பு பற்றிய கேம்பிரிட்ஜ் சமன்பாடுகளை விளக்குக.

  37. வட்டார ஊரக வங்கி பற்றி எழுது?

  38. பணமாற்று வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகள்:

  39. வாணிக ஒத்துழைப்புத் தொகுதிகள் என்றால் என்ன ?

  40. நில மாசுவிற்கான தீர்வுகளை பட்டியலிடுக.

  41. செயல்பாட்டுத் திட்டமிடலுக்கும் அமைப்புமுறைத் திட்டமிடலுக்குமிடையேயான வேறுபாடுகள் எழுதுக.

    1. பகுதி-IV

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.


    7x 5 = 35
    1. தேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை விளக்குக

    2. தொன்மைக் கோட்பாடு மற்றும் கீன்ஸ் கோட்பாடு ஆகியவற்றிக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குக.

    1. கீன்ஸின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.

    2. ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைகள் யாவை?

    1. மாநில அளவிலான நிதி நிறுவனங்களை பற்றி எழுதுக?

    2. உள்நாட்டு வாணிகத்துக்கும் பன்னாட்டு வணிகத்துகுமிடையேயான வேறுபாடுகளை விவாதிக்கவும்.

    1. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.

    2. நிதிக் கொள்கைகளின் கருவிகள் எவை? விளக்குக.

    1. மாநில அரசின் வரி மூலங்கள் யாவை?

    2. மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பினை சுருக்கமாக விளக்குக.

    1. பல்வேறு வகையானத் திட்டமிடல் வகைகளை விவரி.

    2. நிதி ஆயோக்கின் பயணிகளை விவரிக்க.(ஏதேனும் 7)

    1. பின்வரும் விவரங்களுக்கு கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினை கண்டறிக.

      தேவை X  23 27 28 29 30 31 33 35 36 39
      விற்பனை Y  18 22 23 24 25 26 28 29 30 32
    2. உடன்தொடர்பிற்கும், ஒட்டுறவிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்குக

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil medium Economics Reduced Syllabus Public Exam Model Question Paper With Answer Key - 2021

Write your Comment