12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    பகுதி-I

    50 x 2 = 100
  1. பேரியல் பொருளியலின் இலக்கணம் தருக.

  2. வளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக.

  3. முதலாளித்துவம் என்றால் என்ன?

  4. உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.

  5. "விளைவுத் தேவை" என்றால் என்ன?

  6. இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)-வரையறு

  7.  சேமிப்பு நாட்டம்(Propensity to save)என்றால் என்ன?

  8. சராசரி சேமிப்பு நாட்டம் (APS)-வரையறு.

  9. பண்டமாற்று என்றால் என்ன?

  10. பொன் திட்டம் என்றால் என்ன?

  11. பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகளில் ஏதேனும் இரண்டு குறிப்பிடுக.

  12.  தடையற்ற வாணிகப் பகுதி என்றால் என்ன?

  13. "பூஜ்ய அடிப்படை வரவு செலவுத் திட்டம்"-குறிப்பு வரைக

  14. "பொது நிதி"-வரை விலக்கணம்?

  15. பொது நிதியின் வகைகள் யாவை?

  16. 'தனியார் நிதி' -வரையறு.

  17. பொதுச் செலவு - வரைவிலக்கணம் 

  18. பொது வருவாயின் வகைபாட்டை குறிப்பிடுக.

  19. 'வரி'-வரையறை 

  20. வரி விதிப்பு விதிகள் யாவை?

  21. நேர்முக வரியின் நன்மைகள் /தீமைகள் யாவை?

  22. மறைமுக வரிகளின் வகைகள் யாவை?

  23. மறைமுக வரிகளின் நன்மை/தீமைகள்

  24. VAT மற்றும் GST என்றால் என்ன?

  25. GST - ன் நன்மைகள் இரண்டு கூறு.

  26. 'பொதுக்கடன்' - இலக்கணம் 

  27. 'பொதுக்கடன்'-வகைகள்.

  28. உள்நாட்டு பொதுக்கடனின் ஆதாரங்கள் யாவை?

  29. பொதுக் கடன் அதிகரிக்க காரணங்கள் யாவை?

  30. வரவு-செலவுத்திட்டத்தின் வகைகள் யாவை?

  31. சமநிலை மற்றும் சமனற்ற வரவு செலவுத்திட்டம் வரையறு.

  32.  வரவு - செலவுத்திட்ட செயல்முறைகள் யாவை?

  33. இந்தியாவில் அரசு கணக்குகள் பராமரிக்கும் முறைகள் யாவை?

  34. வரவு-செலவுத்திட்டத்தை கட்டுப்படுத்தும் பாராளுமன்ற குழுக்கள் யாவை?

  35. உள்ளாட்சி அமைப்பின் வகைகள் யாவை?

  36. கிராம ஊராட்சியின் வருவாய் ஆதாரங்கள் யாவை ?

  37. மாவட்ட வாரிய வருவாய் ஆதாரங்கள் யாவை?

  38. நகராட்சி அமைப்பின் வருவாய் ஆதாரங்கள் யாவை?

  39. மாநகராட்சியின் வருவாய் ஆதாரங்கள் யாவை?

  40. 'நிதிக் கொள்கை'-வரையறை 

  41. நிதிக்கொள்கையின் நோக்கங்கள் யாவை?

  42. "நொண்டி வாத்து" வரவு - செலவுத்திட்டம் என்றால் என்ன?

  43. மத்திய மாநில அரசுகளுக்கிடையே வரி பங்கீட்டு அளவை கூறு.

  44. GST என்றால் என்ன?

  45. வளர்வீத வரி மற்றும் தேய்வீத வரி வரையறு.

  46. இந்திய நிதிக்குழுவின் பணிகள் யாவை?

  47. தலா (per capital) கரிமில வாயு அதிகமாக வெளியேறும் நாடுகள் யாவை?

  48. பொருளாதார வளர்ச்சியிலிருந்து முன்னேற்றத்தை வேறுபடுத்துக்க.

  49. புள்ளியியல் என்றால் என்ன?

  50. புள்ளியியலின் வகைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Creative Two Mark Question with Answerkey - 2021(Public Exam )

Write your Comment