12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி-I

    25 x 5 = 125
  1. நடவடிக்கைகள் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பு செயல்படுவதை விவரி.

  2. முதலாளித்துவம், சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக.

  3. சேயின் அங்காடி விதியினைத் திறனாய்வு செய்க.

  4. தொன்மைக் கோட்பாடு, கீன்ஸ் கோட்பாடு ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குக.

  5. கீன்சின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.

  6. பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி

  7.  முடுக்கி இயங்கும் விதத்தினை விவரி.

  8. மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறனுக்கும் (MEC) முதலீட்டின் இறுதிநிலை உற்பத்தி திறனுக்கும் (MEI) உள்ள வேறுபாடுகள் யாவை?

  9. இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாட்டினை விளக்குக.

  10. பணத்தின் பணிகளை விளக்குக.

  11. ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள், விளைகள் யாவை?

  12. வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக

  13. இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரிக்க.

  14. ஒப்புமைச் செலவுக் கோட்பாட்டினை விவரி.

  15. ஜேக்கப் வைனரால் வடிவமைக்கப்பட்ட வாணிக வீத வகைகளை விவரி.

  16. அயல் நாட்டுச் செலுத்துநிலையின் கூறுகளை அட்டவணை வடிவில் விளக்குக.

  17. அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையின் வகைகளை விவரி.

  18. உலக வங்கியின் பணிகளை வெளிக் கொணர்க

  19. பொது நிதியின் எல்லைகளை விளக்குக.

  20. கடன் திரும்பச் செலுத்தும் முறைகளை விளக்குக.

  21. அரசுச் செலவு அதிகரிப்புகளுக்கான காரணங்கள் யாவை?

  22. புற விளைவுகள் என்று கருத்தினையும் அதன் வகைப்பாடுகளையும் விளக்குக

  23. நீடித்த அல்லது வளம் குன்றா வளர்ச்சி முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கங்களை விளக்குக.

  24. பல்வேறு வகையானத் திட்டமிடல் வகைகளை விவரி.

  25. பின்வரும் விவரங்களுக்கு கார்ல் பியர்சனின்  உடந்தொடர்புக் கெழுவினைக் கண்டறிக.

    தேவை X  23 27 28 29 30 31 33 35 36 39
    விற்பனை Y  18 22 23 24 25 26 28 29 30 32

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Syllabus Five Mark Important Questions with Answer key - 2021(Public Exam )

Write your Comment