12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி-I

    25 x 5 = 125
  1. நடவடிக்கைகள் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பு செயல்படுவதை விவரி.

  2. முதலாளித்துவம், சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக.

  3. முதலாளித்துவம், சமதருமம், கலப்புப் பொருளாதாரம் ஆகியவற்றின் தன்மைகளை ஒப்பிடுக

  4. சேயின் அங்காடி விதியினைத் திறனாய்வு செய்க.

  5. ADF, ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.

  6. தொன்மைக் கோட்பாடு, கீன்சு கோட்பாடு ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குக.

  7. நுகர்வுச் சார்பின் அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.

  8. பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி

  9.  முடுக்கி இயங்கும் விதத்தினை விவரி.

  10. மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறனுக்கும் (MEC) முதலீட்டின் இறுதிநிலை உற்பத்தி திறனுக்கும் (MEI) உள்ள வேறுபாடுகள் யாவை?

  11. பணத்தின் பணிகளை விளக்குக.

  12. ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள், விளைவுகள் யாவை?

  13. வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக

  14. இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரிக்க.

  15. பணவியல் கொள்கையின் நோக்கங்கள் யாவை? விளக்குக.

  16. ஒப்புமைச் செலவுக் கோட்பாட்டினை விவரி.

  17. புதிய பன்னாட்டு வாணிகக் கோட்பாட்டினை விவாதிக்கவும்.

  18. அயல் நாட்டுச் செலுத்துநிலையின் கூறுகளை அட்டவணை வடிவில் விளக்குக.

  19. அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையின் வகைகளை விவரி.

  20. பண மாற்று வீதம் எவ்வாறு இரண்டு முறைகளில் நிர்ணயமாகிறது என்பதை எடுத்துக்காட்டு விளக்குக.

  21. உலக வங்கியின் பணிகளை வெளிக் கொணர்க

  22. இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டில் டபிள்யூடிஓ -ன் பங்கினை விவாதிக்க.

  23. குறிப்பு எழுதுக.
    அ) சார்க்
    ஆ) ப்ரிக்ஸ்

  24.  மறைமுக வரிகளின் நன்மைகள் யாவை?

  25. அரசுச் செலவு அதிகரிப்புகளுக்கான காரணங்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Five Mark Important Questions - 2021(Public Exam )

Write your Comment