முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:50:00 Hrs
Total Marks : 52

    பகுதி I

    52 x 1 = 52
  1. வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம், \(\vec { E }\) = 10 x \( \hat { i } \) நிலவுகிறது. Vo என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம், VA என்பது x = 2 m தொலைவில் மின்னழுத்தம் எனில் மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA இன் மதிப்பு _______.

    (a)

    10 V

    (b)

    – 20 V

    (c)

    +20 V

    (d)

    -10 V

  2. 1 cm மற்றும் 3 cm ஆரமுள்ள இரு உலோகக் கோளங்களுக்கு முறையே -1 × 10-2 C மற்றும் 5 × 10-2C அளவு மின்னூட்டங்கள் கொண்ட மின்துகள்கள் அளிக்கப்படுகின்றன. இவ்விரு கோளங்களும் ஒரு மின்கடத்து கம்பியினால் இணைக்கப்பட்டால் பெரிய கோளத்தில், இறுதியாக இருக்கும் மின்னூட்ட மதிப்பு _____.

    (a)

    3 × 10-2 C

    (b)

    4 × 10-2 C

    (c)

    1 × 10-2 C

    (d)

    2 × 10-2 C

  3. காற்று ஒன்றின் மின்காப்பு வலிமையை எதிகொள்ள தேவையான மின்புலம் 3 x 106 Vm -1 எனில் 5 m விட்டம் கொண்ட கோளத்தின் மீது உள்ள பெருமை மின்னூட்ட மதிப்பு______

    (a)

    2x10-2C

    (b)

    2x10-3C

    (c)

    2x10-4C

    (d)

    2x10-5C

  4. மின்னூட்டம்________

    (a)

    இடம் பெயரும்

    (b)

    காந்த விளைவு கொண்டது

    (c)

    மாறாது

    (d)

    இவை அனைத்தும்

  5. மின் இருமுனை ஒன்று நிகரவிசையினை உணர எங்கே வைக்கப்பட வேண்டும் _______

    (a)

    சீரான மின்புலத்தில்

    (b)

    சீரற்ற மின்புலத்தில்

    (c)

    a) மற்றும் b)

    (d)

    எதுவுமில்லை

  6. இணைத்தட்டு மின்தேக்கி ஒன்றின் பரப்பு A மட்டும் அவற்றிற்கிடையே ஆன தொலைவு 'd' எனில் மின்னேற்றம் செய்ய தேவையான ஆற்றல்______

    (a)

    \({ \varepsilon }_{ o }{ E }^{ 2 }Ad\)

    (b)

    \(\frac { 1 }{ 2 } { \varepsilon }_{ 0 }{ E }^{ 2 }Ad\)

    (c)

    \(\frac { 1 }{ 2 } { \varepsilon }_{ 0 }{ E }^{ 2 }\)/Ad 

    (d)

    \({ \varepsilon }_{ 0 }{ E }^{ 2 }/Ad\)

  7. மின்காப்பு பொருளொன்றின் மின்னழுத்த சரிவினை துளையிடும் நிகழ்வு________ 

    (a)

    மின்காப்பு மாறிலி

    (b)

    மின்காப்பு வலிமை

    (c)

    மின்காப்புத் தடை

    (d)

    மின்காப்பு எண்

  8. ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47 ± 4.7)k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை_____ .

    (a)

    மஞ்சள் - பச்சை - ஊதா - தங்கம்

    (b)

    மஞ்சள் - ஊதா - ஆரஞ்சு - வெள்ளி

    (c)

    ஊதா - மஞ்சள் - ஆரஞ்சு - வெள்ளி

    (d)

    பச்சை - ஆரஞ்சு - ஊதா - தங்கம்

  9. ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு______.

    (a)

    14 A

    (b)

    8 A

    (c)

    10 A

    (d)

    12 A

  10. 2.1 V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை____ .

    (a)

    0.2 Ω

    (b)

    0.5 Ω

    (c)

    0.8 Ω

    (d)

    1.0 Ω

  11. மின்தடையானது பொருள்களின் _______ எதிர்ப்பை அளவிடும்.

    (a)

    மின்னழுத்த வேறுபாடு 

    (b)

    மின்னோட்டம் 

    (c)

    மின் விசை 

    (d)

    இயக்கத்தில் உள்ள புரோட்டான்கள் 

  12. மின்னோட்டத்தை அளவிட பயன்படும் கருவி __________ 

    (a)

    கால்வனா மீட்டர் 

    (b)

    அம்மீட்டர் 

    (c)

    வோல்ட் மீட்டர் 

    (d)

    மினினழுத்த மானி 

  13. பக்க இணைப்பில் உள்ள மின்தடையாக்கிகளில் ஒன்று நீக்கப்பட்டால் அதன் மொத்த மின்தடையானது __________ 

    (a)

    இரு மடங்களாக 

    (b)

    குறைதல் 

    (c)

    அதிகரித்தல் 

    (d)

    மாறாமல் 

  14. எதிர்க்குறி வெப்பநிலை மின்தடை எண் உடைய குறைக்கடத்தியானது _________ எனப்படும்.

    (a)

    உலோகம் 

    (b)

    அலோகம் 

    (c)

    வெப்ப தடையகம் 

    (d)

    தெர்மோ மீட்டர் 

  15. நேரக்குறி தாம்ஸன் விளைவு _________ நடைபெறும்.

    (a)

    துத்தநாகம் 

    (b)

    நிக்கல் 

    (c)

    கோபால்ட் 

    (d)

    பாதரசம் 

  16. 5 cm ஆரமும் 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன?

    (a)

    1.0 A m2

    (b)

    1.2 A m2

    (c)

    0.5 A m2

    (d)

    0.8 A m2

  17. N சுற்றுக்களும் R ஆரமும் கொண்ட இரு கம்பிச்சுருள்கள் படத்தில் காட்டியுள்ளவாறு R தொலைவில் பொது அச்சில் அமையும் படி வைக்கப்பட்டுள்ளன. கம்பிச்சுருள்களின் வழியே ஒரே திசையில் I மின்னோட்டம் பாயும்போது கம்பிச்சுருள்களின் நடுவே மிகச்சரியாக \(\frac {R }{2}\) தொலைவில் உள்ள P புள்ளியில் ஏற்படும் காந்தப்புலம் ______

    (a)

    \(\frac { 8{ N\mu }_{ 0 }I }{ \sqrt { 5 } R } \)

    (b)

    \(\frac { 8N{ \mu }_{ 0 }I }{ { 5 }^{ 3/2 }R } \)

    (c)

    \(\frac { { 8N\mu }_{ 0 }I }{ 5R } \)

    (d)

    \(\frac { 4N{ \mu }_{ 0 }I }{ \sqrt { 5 } R } \)

  18. \(\vec { { p }_{ m } } =\left(-0.5\hat { i } +0.4\hat { j } \right) \) Am2 என்ற வெக்டர் மதிப்புடைய காந்த இருமுனையானது, \(\vec B\) = \(0.2\ \hat {i} T\) என்ற சீரான காந்தப்புலத்தில் வைக்கப்பட்டால் அதன் நிலையாற்றல் மதிப்பு _____.

    (a)

    -0.1 J

    (b)

    -0.8 J

    (c)

    0.1 J

    (d)

    0.8 J

  19. புவிக்காந்த புலத்தில் கிடைத்தளக் கூறு _________ 

    (a)

    BE sin I 

    (b)

    BE cos I 

    (c)

    BE tan I 

    (d)

    BE cot I 

  20. 1 வெபர் _________ 

    (a)

    106 மேக்ஸ்வெல் 

    (b)

    10-6 மேக்ஸ்வெல் 

    (c)

    108 மேக்ஸ்வெல் 

    (d)

    10-8 மேக்ஸ்வெல் 

  21. தொங்கவிடப்பட்ட சுருள் கால்வனோ மீட்டரில் முன்னோட்டத்தை அளவீடு செய்யும் வரிசை ________.

    (a)

    10-3

    (b)

    10-6

    (c)

    சில ஆம்பியர் 

    (d)

    10-8

  22. வோல்ட் மீட்டரின் மின்தடை ______ ஆகும்.

    (a)

    R= R+ Rh

    (b)

    R= R+ Rh

    (c)

    R= R+ Rg

    (d)

    R= R+ Rv

  23. ஒரு எலக்ட்ரானின் நிறை 9 x 10-31கி, மின்னூட்டம் 1.6 x 10-19 C, 106 மீவி-1 திசைவேகத்தில் காந்தப் புலத்திற்குள் உள்ளது. அந்த எலக்ட்ரான் ஒரு வட்டப்பாதையில் 0.10 மீ ஆரத்தில் செல்லுமானால், காந்தப்புலத்தின் மதிப்பை காண்க.

    (a)

    1.8 x 10-4 T

    (b)

    5.6 x 10-5T

    (c)

    14.4 x 10-5T

    (d)

    1.3 x 10-6T

  24. மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2A லிருந்து -2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருளின் தன் மின் தூண்டல் எண் _______.

    (a)

    0.2 H

    (b)

    0.4 H

    (c)

    0.8 H

    (d)

    0.1 H

  25. ஒரு தொடர் RL சுற்றில், மின்தடை மற்றும் மின்தூண்டல் மின்மறுப்பு இரண்டும் சமமாக உள்ளன. சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு______. 

    (a)

    \(\frac {π}{4}\)

    (b)

    \(\frac {π}{2}\)

    (c)

    \(\frac {π}{6}\)

    (d)

    zero

  26. 0.5 m நீளமுள்ள கடத்தி 10 m/s வேகத்தில் செல்லும் போது 20v மின்னியக்கு விசையை தூண்டினால் காந்தப்புல அடர்த்தி______ 

    (a)

    1T 

    (b)

    2T 

    (c)

    3T 

    (d)

    4T 

  27. மாறுதிசை மின்னோட்டம் பயன்படாதது ______

    (a)

    வெப்பமூட்டி 

    (b)

    பல்பு 

    (c)

    காந்தமாக்கல் மற்றும் மின்முலாம் பூசுதல்

    (d)

    அனைத்தும் 

  28. ஒரு மின்மாற்றியில் முதன்மை மற்றும் துணைசுருளில் சுற்றுகளின் எண்ணிக்கை, 500 மற்றும் 5000. முதன்மை சுற்று 20V, 50 Hz AC மூலத்துடன் இணைக்கப்பட்டால், துணைச்சுருளின் வெளியீடு ______

    (a)

    2V, 5 Hz

    (b)

    200V, 500Hz

    (c)

    2V, 50Hz

    (d)

    200V, 50 Hz

  29. L = 80 μH, C = 2000 pF மற்றும் R = 50Ω f உள்ள தொடர் LCR சுற்றின் தரக்காரணி _____ 

    (a)

    40 

    (b)

    400

    (c)

    4

    (d)

    0.4

  30. கீழ்க்கண்டவற்றுள் எந்த விளைவை மாறுதிசை மின்னோட்டம் ஏற்படுத்தும்?

    (a)

    வேதிவிளைவு 

    (b)

    வெப்ப விளைவு 

    (c)

    இரண்டும் 

    (d)

    இரண்டுமல்ல 

  31. எந்த மின்காந்த அலையைப் பயன்படுத்தி மூடுபனியின் வழியே பொருட்களைக் காண இயலும்.

    (a)

    மைக்ரோ அலை

    (b)

    காமாக்கதிர் வீச்சு

    (c)

    X -கதிர்கள்

    (d)

    அகச்சிவப்புக்கதிர்கள்

  32. காந்த ஒரு முனை (magnetic monopole) ஒன்று தோன்றுகிறது எனக் கருதினால், பின்வரும் மேக்ஸ்வெல் சமன்பாடுகளில் எச்சமன்பாட்டை மாற்றியமைக்க வேண்டும்?

    (a)

    (b)

    \( \oint { \vec { E } .d\vec { A } = } 0\)

    (c)

    (d)

    \(\oint { \vec { E } .d\vec { l } = } -\frac { d }{ dt } { \Phi }_{ B }\)

  33. பின்வருவனவற்றுள் மின்காந்த அலையைப் பொறுத்து தவறான கூற்றுகள் எவை?

    (a)

    இது ஆற்றலைக் கடத்துகிறது

    (b)

    இது உந்தத்தைக் கடத்துகிறது

    (c)

    இது கோண உந்தத்தைக் கடத்துகிறது

    (d)

    வெற்றிடத்தில் அதன் அதிர்வெண்ணைப் பொறுத்து வெவ்வேறு வேகங்களில் பரவுகிறது

  34. 8.854 mA இடப்பெயர்ச்சி மின்னோட்டம் இணைதட்டு மின்தேக்கியின் நடுவே 0.2 μs காலத்தில் உருவாகிறது. அலகு ஏற்படும் பாயமாற்றம் _____

    (a)

    200 wb

    (b)

    20 wb

    (c)

    2 wb

    (d)

    0.2 wb

  35. தொலைக்காட்சி பெட்டியின் தொலைக்கட்டுப்பாட்டு உணர்வியல் (Remote) பயன்படுவது ________

    (a)

    கண்ணுறு ஒளி

    (b)

    புறஊதா

    (c)

    அகச்சிவப்பு 

    (d)

    ரேடியோ

  36. மின்தேக்கி ஒன்றின் தட்டுகள் நடுவே உருவாகும், இடப்பெயர்ச்சி மின்னூட்டம் ஏற்பட தட்டுகளின் மின்னூட்டம் என்னவாக வேண்டும்______

    (a)

    காலத்தை பொறுத்து மாறும் போது

    (b)

    குறையும் போது

    (c)

    மாற்றமடையாமல் இருக்கும்போது

    (d)

    குறைந்து சுழியாகும் வரை

  37. மேக்ஸ்வெல் கூற்றுப்படி, மாறும் மின்புலம் உருவாக்குவது______

    (a)

    மின்னியக்கு விசை

    (b)

    மின் இடப்பெயர்ச்சி புலம்

    (c)

    காந்தப்புலம்

    (d)

    அழுத்த சரிவு

  38. மேக்ஸ்வெல் சமன்பாட்டில், ஒளியின் திசைவேகம் ஊடகத்தில்______ 

    (a)

    \(\frac { 1 }{ \sqrt { { \mu }_{ o }{ \varepsilon }_{ o } } } \)

    (b)

    \(\frac { 1 }{ \sqrt { { \mu }{ \varepsilon } } } \)

    (c)

    \(\sqrt { \frac { \mu }{ \varepsilon } } \)

    (d)

    \(\sqrt { \frac { { \mu }_{ o } }{ \varepsilon } } \)

  39. X - கதிர், காமா கதிர் மற்றும் மைக்ரோ அலை வெற்றிடத்தில் பயணிக்கும் போது _______ 

    (a)

    ஒரே அலை நீளம் ஆனால் வெவ்வேறு திசைவேகம்

    (b)

    ஒரே அதிர்வெண் ஆனால் வெவ்வேறு அலைநீளம்

    (c)

    ஒரே திசைவேகம் மற்றும் ஒரே அதிர்வெண்

    (d)

    வெவ்வேறு திசைவேகம் மற்றும் வெவ்வேறு அதிர்வெண்

  40. அகச்சிவப்பு கதிரின் அலைநீளம்_______ 

    (a)

    10-4 cm

    (b)

    10-5 cm

    (c)

    10-6 cm

    (d)

    10-7 cm

  41. பின்வருவனவற்றுள் விண்மீன்கள் மின்னுவதற்கான சரியான காரணம் எது?

    (a)

    ஒளி எதிரொளிப்பு

    (b)

    முழு அ்க எதிரொளிப்பு

    (c)

    ஒளி விலகல்

    (d)

    தளவிளைவு

  42. கருமை நிறத் தாளின் மீது 1mm இடைவெளியில் இரண்டு வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படுகின்றன. தோராயமாக 3 mm விட்டமுடைய விழி லென்ஸ் உள்ள விழியினால் இப்புள்ளிகள் பார்க்கப்படுகின்றன. விழியினால் இப்புள்ளிகளைத் தெளிவாகப் பகுத்துப்பார்க்கக்கூடிய பெருமத் தொலைவு என்ன? [பயன்படும் ஒளியின் அலைநீளம் =500 nm]

    (a)

    1 m

    (b)

    5 m

    (c)

    3 m

    (d)

    6 m

  43. கண்ணாடி தட்டு ஒன்றின் மீது 600 கோணத்தில் ஒளிக்கதிர் விழுகிறது. எதிரொளிப்பு மற்றும் ஒளிவிலகல் அடைந்த ஒளிக்கதிர்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைந்தால், கண்ணாடியின் ஒளிவிலகல் எவ்வளவு?

    (a)

    \(\sqrt { 3 } \)

    (b)

    \(\frac { 3 }{ 2 } \)

    (c)

    \(\sqrt { \frac { 3 }{ 2 } } \)

    (d)

    2

  44. 330 nm அலைநீளம் கொண்ட ஒளியானது 3.55ev வெளியேற்று ஆற்றல் கொண்ட உலோகத்தின் மீது படும் போது, உமிழப்படும் எலக்ட்ரானின் அலைநீளமானது (h = 6.6 × 10-34Js எனக் கொள்க)_____.

    (a)

    < 2.75 ×10-9

    (b)

    ≥ 2.75 × 10-9

    (c)

    ≤ 2.75 × 10-12 m 

    (d)

    < 2.75 × 10-10 m 

  45. A, B மற்றும் C என்னும் உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்களின் முறையே 1.92 eV, 2.0 eV மற்றும் 5.0 eV ஆகும். 4100 A\(\circ\) அலைநீளம் கொண்ட ஒளி படும் போது, ஒளிஎலக்ட்ரான்களை உமிழும் உலோகம் / உலோகங்கள் ______.

    (a)

    A  மட்டும் 

    (b)

    A  மற்றும்  B 

    (c)

    அனைத்து  உமிழும் 

    (d)

    ஏதுமில்லை 

  46. கேத்தோடு கதிர்களின் மின்னூட்டம்_______.

    (a)

    நேர்குறி

    (b)

    எதிர்குறி

    (c)

    நடுநிலை

    (d)

    வரையறுக்கப்படவில்லை

  47. கதிரியக்கத் தனிமம் A இன் அரை ஆயுட்காலம் மற்றொரு கதிரியக்கத் தனிமம் B-இன் சராசரி ஆயுட்காலத்திற்கு சமமாகும். தொடக்கத்தில் அவ்விரண்டு தனிமங்களின் அணுக்களின் எண்ணிக்கை சமமாக உள்ளது எனில்: _____.

    (a)

    A மற்றும் Bன் தொடக்கச் சிதைவு வீதம் சமம்

    (b)

    A மற்றும் B ன் சிதைவு வீதம் எப்போதும் சமம்

    (c)

    A வைவிட B வேகமாக சிதைவடையும்

    (d)

    B யை விட A வேகமாக சிதைவடையும்

  48. ஓர் நேர்அரை அலைதிருத்தியில் திருத்தப்பட்ட மின்னழுத்தம் ஒரு பளுமின்தடைக்கு அளிக்கப்பட்டால், உள்ளீடு சைகை மாறுபாட்டின் எந்தப் பகுதியில் பளு மின்னோட்டம் பாயும் ______ .

    (a)

    00 - 900

    (b)

    900 - 1800

    (c)

    00 - 1800

    (d)

    00 - 3600

  49. ஒரு NOT கேட்டின் உள்ளீடு A = 1011 எனில், அதன் வெளியீடானது, _____ 

    (a)

    0100

    (b)

    1000

    (c)

    1100

    (d)

    0011

  50. ‘ஸ்கி மெழுகு’ என்பது நானோ பொருளின்  பயன்பாடு ஆகும். அது பயன்படும் துறை______.

    (a)

    மருத்துவம்

    (b)

    ஜவுளி

    (c)

    விளையாட்டு

    (d)

    வாகனத் தொழிற்சாலை

  51. ஈர்ப்பு அலைகளை  கருத்தியலாக முன்மொழிந்தவர் ______.

    (a)

    கான்ராட்  ரோன்ட்ஜென் 

    (b)

    மேரி கியூரி

    (c)

    ஆல்பர்ட்  ஐன்ஸ்டீன் 

    (d)

    எட்வார்டு பர்செல்

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு இயற்பியல் முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Important 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment