12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
  15 x 1 = 15
 1. பின்வரும் மின்புலக் கோடுகளின் வடிவமைப்பிலிருந்து இம்மின்துகள்களின் மின்னூட்ட விகிதம் \(\left| \cfrac { { q }_{ 1 } }{ { q }_{ 2 } } \right| \)என்ன?

  (a)

  \(\cfrac { 1 }{ 5 } \)

  (b)

  \(\cfrac { 25 }{ 11 } \)

  (c)

  5

  (d)

  \(\cfrac { 11 }{ 25 } \)

 2. பொருத்துக 

  தொகுதி I  தொகுதி II 
  (A) மின் ஆற்றல் அடர்த்தி  (i) \(\left[ { M }^{ -1 }{ L }^{ -2 }{ T }^{ 4 }{ A }^{ 2 } \right] \)
  (B) கால மாறிலி  (ii) \(\left[ { MLT }^{ 0 }A \right] \) 
  (c) மின்தேக்குத்திறன்  (iii) \(\left[ { M }^{ 2 }{ L }^{ -1 }{ T }^{ -1 }{ A }^{ -2 } \right] \) 
  (D) மின் அழுத்தம்  (iv) \(\left[ { ML }^{ 2 }{ T }^{ 3 }{ A }^{ -1 } \right] \)
    (v) \(\left[ { M }^{ 0 }{ L }^{ 0 }{ TA }^{ 0 } \right] \) 
    (vi) \(\left[ { ML }^{ 2 }{ T }^{ 3 }{ A }^{ -1 } \right] \)

   

  (a)
    (A) (B) (C) (D)
           
  (b)
  (A) (B) (C) (D)
  (vi) (v) (ii) (i)
  (c)
  (A) (B) (C) (D)
  (i) (ii) (v) (ii)
  (d)
  (A) (B) (C) (D)
  (v) (i) (ii) (iii)
 3. பின்வரும் மின்சுற்றில் உள்ள மின்னோட்டம் 1 A எனில் மின்தடையின் மதிப்பு என்ன?

  (a)

  1.5 Ω

  (b)

  2.5 Ω

  (c)

  3.5 Ω

  (d)

  4.5 Ω

 4. மின்னோட்டம் ஒரு ______ அளவாகும்.

  (a)

  வெக்டர் 

  (b)

  ஸ்கேலார் 

  (c)

  இயற்பியல் 

  (d)

  மேற்கண்ட ஏதுமில்லை 

 5. புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு?

  (a)

  30˚

  (b)

  45˚

  (c)

  60˚

  (d)

  90˚

 6. படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சுருளில் பாயும்  மின்மனாட்டம் i நேரத்தைப் பொருத்து மாறுகிறது. நேரத்தைப் பொருத்து தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் மறுபாடானது.

  (a)

  (b)

  (c)

  (d)

 7. மின் மாற்றி_____  இயங்கும்

  (a)

  A.C மட்டும்

  (b)

  D.C மட்டும்

  (c)

  A.C மற்றும் DC

  (d)

  எதுமில்லை

 8. X அச்சுத்திசையில் மின்புலம் மற்றும் காந்தப்புலத்தோடு இணைந்த மின்காந்த அலையொன்று பரவுகிறது. பின்வருவனவற்றுள் எச்சமன்பாட்டைப் பயன்படுத்தி அந்த மின்காந்த அலையினை குறிப்பிடலாம்.

  (a)

  \(\vec { E } ={ E }_{ 0 }\hat { j } \) மற்றும் \(\vec { B } ={ B }_{ 0 }\hat { k } \)

  (b)

  \(\vec { E } ={ E }_{ 0 }\hat { k } \) மற்றும் \(\vec { B } ={ B }_{ 0 }\hat { j } \)

  (c)

  \(\vec { E } ={ E }_{ 0 }\hat { j } \) மற்றும் \(\vec { B } ={ B }_{ 0 }\hat { j } \)

  (d)

  \(\vec { E } ={ E }_{ 0 }\hat { j } \) மற்றும் \(\vec { B } ={ B }_{ 0 }\hat { i } \)

 9. மேக்ஸ்வெல் சமன்பாட்டின் அடிப்படை

  (a)

  மின்னோட்டவியல்

  (b)

  காந்தவியல்

  (c)

  இயக்கவியல்

  (d)

  (a) மற்றும் (b)

 10. திசையொப்பு பண்பினைப் பெற்ற (Isotropic) ஊடகத்தின் வழியே செல்லும் ஒளியின் வேகம், பின்வருவனவற்றுள் எதனைச் சார்ந்துள்ளது?

  (a)

  அதன் ஒளிச்செறிவு

  (b)

  அதன் அலைநீளம்

  (c)

  பரவும் தன்மை

  (d)

  ஊடகத்தைப் பொருத்து ஒளிமூலத்தின் இயக்கம்

 11. ஒளிமின்  வெளியேற்று  ஆற்றல்  3.313 eV கொண்ட  ஒரு  உலோகப்பரப்பின்  பயன்  தொடக்க  அலைநீளம் 

  (a)

  4125Å 

  (b)

  3350 Å

  (c)

  6000 Å

  (d)

  2062.5 Å

 12. கேதோடு கதிர்களின் மின்னூட்டம்

  (a)

  நேர்குறி

  (b)

  எதிர்க்குறி

  (c)

  நடுநிலை

  (d)

  வரையறுக்கப் படவில்லை

 13. ஓர் அலை இயற்றியில் தொடர்ச்சியான அலைவுகள் ஏற்பட 

  (a)

  நேர்பின்னூட்டம் இருக்க வேண்டும

  (b)

  பின்னூட்ட மாறிலி ஒன்றாக இருக்க வேண்டும

  (c)

  கட்டமாற்றம் சுழி அல்லது 2π யாக இருக்க வேண்டும்

  (d)

  மேற்கூறிய அனைத்தும் 

 14. ரோபோக்களில் தசைக்கம்பிகள் உருவாக்க பயன்படும் உலோகக்கலவைகள் 

  (a)

  வடிவ நினைவு உலோகக்கலவைகள் 

  (b)

  தங்கம் தாமிர  உலோகக்கலவைகள் 

  (c)

  தங்கம் வெள்ளி உலோகக்கலவைகள் 

  (d)

  இரு பரிமாண உலோகக்கலவைகள் 

 15. l நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டன்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை \(\vec { B } =\frac { \beta }{ \sqrt { 3 } } (\hat { i } +\hat { j } +\hat { k } )T\) என்ற காந்தப்புலத்தில் வைக்கும்போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு

  (a)

  \(\sqrt { \frac { 2 }{ 3 } } \beta Il\)

  (b)

  \(\sqrt { \frac { 1 }{ 3 } } \beta Il\)

  (c)

  \(\sqrt { 2 } \beta Il\)

  (d)

  \(\sqrt { \frac { 1 }{ 2 } } \beta Il\)

 16. 6 x 2 = 12
 17. இயக்கத்தில் உள்ள மின்னூட்டங்களுக்கு,கூலூம் விசை பொருந்துமா?காரணம் கூறுக.

 18. ஓம் விதிக்கு உட்படும் மற்றும் ஓம் விதிக்கு உட்படாத சாதனங்கள் யாவை?

 19. ஒரு பொருளின் வழியே பாயும் மின்னோட்டத்தின் மதிப்புகள் பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளன.a)\(t=0\) ,b)\(t=2\) ,c)t=5s ஆகிய நேரங்களில் பொருளின் வழியே செல்லும் மொத்த மின்னோட்டத்தை காண்க.

 20. வரிச்சுருள் என்றல் என்ன?

 21. மின்காந்த அலைகள் ஏன் இயந்திர அலைகள் அல்ல?

 22. நிறை குறைபாடு என்றால் என்ன?

 23. NPN டிரான்சிஸ்டரில் மின்னோட்ட பாய்வு பற்றி விளக்குக.

 24. எந்திரனியலின் ஏதேனும் இரு நன்மைகள் மற்றும் தீமைகளைக் குறிப்பிடுக?

 25. 6 x 3 = 18
 26. x – ஆயத் தொலைவின் சார்பாக மட்டும் குறிக்கப்படும் மின்னழுத்தம் படத்தில் காட்டகாட்டப்பட்டுள்ளது. x ன் சார்பாக மின்புலத்தை வரைந்து காட்டுக

   

 27. கொடுக்கப்பட்ட மின்சுற்றில் தெரியாத மின்தடை X யைக் கண்டுபிடிக்க.

 28. X – அச்சுதிசையில் செயல்படும், 0.500 T வலிமை கொண்ட காந்தப்புலத்தினுள் புரோட்டான் ஒன்று செல்கிறது. தொடக்க நேரம் t = 0 s, இல் புரோட்டானின் திசைவேகம் \(\vec { v } =(1.95\times { 10 }^{ 5 }\hat { i } +2.00\times { 10 }^{ 5 }\hat { k } )\)ms-1 எனில் பின்வருவனவற்றைக் காண்க.
  (அ) தொடக்க நேரத்தில் புரோட்டானின் முடுக்கம்
  ஆ) புரோட்டானின் பாதை வட்டப்பதையா?
  சுருள் வட்டப்பாதை எனில் அதன் ஆரத்தைக் காண்க. மேலும் ஒரு முழு சுழற்சிக்கு சுருள் வட்டப்பாதையின் அச்சின் வழியே புரோட்டான்  கடந்த தொலைவைக் காண்க.

 29. 12மீ நீளமுள்ள 15செமீ இடைவெளியில், காற்றில் இரு கடத்திகள் உள்ளன. மின்னோட்டம் 300 A இரு கடத்திகளிலும் பாய்ந்தால், அவற்றின் மீது செயல்படும் விசையைக் கணக்கிடுக.

 30. ஊடகம் ஒன்றின் ஒப்புமை காந்த உட்புகுதிறன் 2.5 மற்றும் ஒப்புமை மின் விடுதிறன் 2.25 எனில் அவ்ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணைக் காண்க.

 31. போர் அது மாதிரியின் கருதுகோள்களை கூறுக.

 32. கொடுக்கப்பட்ட பூலியன் சமன்பாட்டை உண்மை அட்டவணையைக் கொண்டு நிரூபி.\(A+\bar { A } B=A+B\)

 33. நானோ பயன்படுத்துவதால் சாத்தியமான தீய விளைவுகள் யாவை? ஏன்?

 34. 5 x 5 = 25
 35. மின்னணுவியலை விருப்பமாக கொண்ட மாணவி ஒரு வானொலிப்பெட்டியை உருவாக்குகிறார். அந்த மின்சுற்றுக்கு ஒரு 150 Ω மின்தடை தேவைப்படுகிறது. ஆனால் அவரிடம் 220 Ω, 79 Ω மற்றும் 92 Ω மின்தடைகள் மட்டுமே உள்ளன எனில் அவர் இம்மின்தடைகளை எவ்வாறு இணைத்து தேவையான மதிப்புடைய மின்தடையை பெறுவார்?

 36. மின்னோட்ட அடர்த்தியின் கருத்துரு (Concept] யை பயன்படுத்தி ஓம் விதியை வருவிக்க வேண்டும்?

 37. சட்ட காந்தமொன்றின் நடுவரைக்கோட்டில் ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படும் காந்தப்புலத்துக்கான கோவையைப் பெறுக.

 38. பொது அச்சு கொண்ட இரு நீண்ட வரிச்சுருள்களுக்கிடையே பரிமாற்று மின்தூண்டல் எண்ணிற்கான கோவையை பெறுக.

 39. மின்காந்த அலையின் பண்புகளை எழுதுக.

 40. இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று மின்னேற்றம் அடையும் பொழுது ஆம்பியர் சுற்று விதியின் இடப்பெயர்ச்சி மின்னூட்டம் விதியில் சேருவதற்கான வழிமுறையை எழுக

 41. யங் இரட்டைப்பிளவு ஆய்வில் நிற ஒளி மூலங்கள் ஓரியல் மூலங்களாகாது ஏன்? 

 42. தகுந்த  விளக்கங்களுடன்   ஐன்ஸ்டீனின்  ஒளிமின்  சமன்பாட்டினைப் பெறுக. 

 43. ஹைட்ரஜன் அணுவின் நிறமாலை தொடர்களை விளக்குக.

 44. N- வகை மற்றும் P வகை  குறைகடத்திகள் உருவாக்கப்படுவதை விளக்கமாக எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Physics Reduced syllabus Public Exam Model Question Paper - 2021

Write your Comment