12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

  பகுதி-I

  50 x 1 = 50
 1. 2 × 105 N C-1 மதிப்புள்ள மின்புலத்தில் 300 ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு 

  (a)

  4 mC

  (b)

  8 mC

  (c)

  5 mC

  (d)

  7 mC

 2. வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம்,Exi=10 நிலவுகிறது. மின்னழுத்த வேறுபாடு  \(\vec { E } =10\times \hat { i } \) நிலவுகிறது மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA எனில் (இங்கு Vo என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம்) x = 2 m தொலைவில் மின்னழுத்தம் VA = ___________

  (a)

  10 V

  (b)

  – 20 V

  (c)

  +20 V

  (d)

  -10 V

 3. ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாபாடு V லிருந்து 2 V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.

  (a)

  Q மாறாமலிருக்கும், C இரு மடங்காகும்

  (b)

  Q இரு மடங்காகும், C இரு மடங்காகும்

  (c)

  C மாறாமலிருக்கும், Q இரு மடங்காகும்

  (d)

  Q மற்றும் C இரண்டுமே மாறாமலிருக்கும்

 4. இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.

  (a)

  மின் தேக்குத்திறன்

  (b)

  மின்துகள்

  (c)

  மின்னழுத்த வேறுபாடு

  (d)

  ஆற்றல் அடர்த்தி

 5. இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை

  (a)

  R

  (b)

  2R

  (c)

  \(\frac{R}{4}\)

  (d)

  \(\frac{R}{2}\)

 6. ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு

  (a)

  14 A

  (b)

  8 A

  (c)

  10 A

  (d)

  12 A

 7. ஒரு தாமிரத்துண்டு மற்றும் மற்றொரு ஜெர்மானியத்துண்டு ஆகியவற்றின் வெப்பநிலையானது அறை வெப்பநிலையிலிருந்து 80 K வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது.

  (a)

  இரண்டின் மின்தடையும் அதிகரிக்கும்

  (b)

  இரண்டின் மின்தடையும் குறையும்

  (c)

  தாமிரத்தின் மின்தடை அதிகரிக்கும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை குறையும்

  (d)

  தாமிரத்தின் மின்தடை குறையும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை அதிகரிக்கும்

 8. ஜுலின் வெப்ப விதியில், I மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H ஐ y அச்சிலும் I2 ஐ x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு

  (a)

  நேர்க்கோடு

  (b)

  பரவளையம்

  (c)

  வட்டம்

  (d)

  நீள்வட்டம்

 9. 20oC ல் ஒரு கம்பிச் சுருளின் மின்தடை 3 ஓம் \(\alpha =0.004/^{ o }C\) எனில் 100oC ல் அதன் மின்தடை 

  (a)

  \(\\ 1.98\Omega \)

  (b)

  \(3.96\Omega \)

  (c)

  \(7.92\Omega \)

  (d)

  \(39.6\Omega \)

 10. சமநீளமும்,சமவிட்டமும் கொண்ட இரு கம்பிகளின் மின்தடை எண் \({ \rho }_{ 1 }\) மற்றும் \({ \rho }_{ 2 }\) அவை தொடர் இணைப்பில் உள்ளபோது தன்மின்தடை எண் 

  (a)

  \({ \rho }_{ 1 }-{ \rho }_{ 2 }\)

  (b)

  \({ \rho }_{ 1 }+{ \rho }_{ 2 }\)

  (c)

  \(\sqrt { { \rho }_{ 1 }{ \rho }_{ 2 } } \)

  (d)

  \(\cfrac { 1 }{ 2 } \left( { \rho }_{ 1 }+{ \rho }_{ 2 } \right) \)

 11. ஒரு கம்பியின் நீளம்,மற்றும் பரப்புகள் இருமடங்காகும் போது அதன் மின்தடை

  (a)

  இரு மடங்காகும் 

  (b)

  பாதியாகும் 

  (c)

  மாறாது 

  (d)

  1/4 பாதியாகும் 

 12. இதன் பயனுறு மின்தடை \(\cfrac { 6 }{ 5 } \Omega \) எனில் R2 எனில் R2-ன் மதிப்பு 

  (a)

  \(3\Omega \)

  (b)

  \(6\Omega \)

  (c)

  \(\cfrac { 5 }{ 6 } \Omega \)

  (d)

  \(1.5\Omega \)

 13. இயக்க எண்ணின் அலகு 

  (a)

  \({ Vm }^{ -1 }{ s }^{ -2 }\)

  (b)

  \({ m }^{ 2 }{ Vs }^{ -1 }\)

  (c)

  \({ m }^{ 2 }{ V }^{ -1 }{ s }^{ -1 }\)

  (d)

  \({ m }^{ 2 }{ V }^{ -1 }s\)

 14. கருத்து:ஒரு சாதாரண பேட்டரி மின்சுற்றில் குறைவான மின்னழுத்தம் உடைய புள்ளி நேர்மின்வாய் முனையாகும்.
  காரணம்:மின்னோட்டம் உயர்வான மின்னழுத்தத்திலிருந்து குறைவான மின்னழுத்தப்புள்ளி நோக்கி செல்வதுபோல் மின்சுற்றில் மின்னோட்டம் எதிர்மின் வாயிலிருந்து நேர்மின்வாய் நோக்கி செல்லும்.

  (a)

  கருத்து சரி விளக்கம் சரி 

  (b)

  கருத்து தவறு விளக்கம் தவறு 

  (c)

  கருத்து சரி விளக்கம் சாரி 

  (d)

  கருத்து சரி விளக்கம் சரி 

 15. ஒரு மாறா மின்னோட்டதை புறமின்தடை வழியே மின்னோட்டத்தை அனுப்பும் மின்மூலத்தின் அகமின்தடை 

  (a)

  சுழியல்ல 

  (b)

  ஈறிலி 

  (c)

  சுழி 

  (d)

  மின்தடை 

 16. பச்சை-பச்சை-சிவப்பு-தங்கம் நிற வளையங்கள் கொண்ட மின்தடையாக்கியின் மின்தடை 

  (a)

  \(\left( 4700\pm 5\% \right) \Omega \)

  (b)

  \(\left( 4500+5\% \right) \Omega \)

  (c)

  \(\left( 4700+10\% \right) \Omega \)

  (d)

  \(\left( 4500\pm 10\% \right) \Omega \)

 17. மின்தடையின் பரிமாணம் 

  (a)

  \({ ML }^{ 2 }{ T }^{ -3 }{ A }^{ -2 }\)

  (b)

  \({ ML }^{ 3 }{ T }^{ -1 }{ A }^{ -1 }\)

  (c)

  \({ ML }^{ 2 }{ T }^{ -2 }{ A }^{ -3 }\)

  (d)

  \({ ML }^{ 2 }{ T }^{ -1 }{ A }^{ -1 }\)

 18. செங்குத்தாக செலயல்படும் கந்தபுலத்தில் \(\left( \vec { B } \right) \) உள்ள, q மின்னுட்டமும் m நிறையும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

  (a)

  \(\sqrt { \frac { 2{ q }^{ 3 }BV }{ m } } \)

  (b)

  \(\sqrt { \frac { { q }^{ 3 }{ B }^{ 2 }V }{ 2m } } \)

  (c)

  \(\sqrt { \frac { {2 q }^{ 3 }{ B }^{ 2 }V }{ m } } \)

  (d)

  \(\sqrt { \frac { {2q }^{ 3 }{ B }V }{ m ^ 2} } \)

 19. ஃபெர்ரோ காந்தப்பொப்பொருள் ஒன்றின் B-H வளைகோடு பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்பெர்ரோ காந்தப்பொருள் 1 cm க்கு 1000 சுற்றுகள் கொண்ட நீண்ட வரிச்சுருளின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. ஃபெர்ரோ காந்தப்பொருளின் காந்தத் தன்மையை முழுவதும் நீக்க வேண்டுமெனில் வரிச்சுருள் வழியே எவ்வளவு மின்னோட்டத்தை செலுத்த வேண்டும்.

  (a)

  1.00 mA (மில்லி ஆம்பியர்)

  (b)

  1.25 mA

  (c)

  1.50 mA

  (d)

  1.75 mA

 20. q மின்னூட்டமும, m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω
  ­ என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன

  (a)

  \(\frac {q }{m }\)

  (b)

  \(\frac {2q }{m }\)

  (c)

  \(\frac {q }{2m }\)

  (d)

  \(\frac {q }{4m }\)

 21. புவிக்காந்த புலத்தில் கிடைத்தளக் கூறு _________ 

  (a)

  BE sin I 

  (b)

  BE cos I 

  (c)

  BE tan I 

  (d)

  BE cot I 

 22. ஒரு காந்தத்தைச் சுற்றியுள்ள பகுதி அல்லது வெளியில், அக்காந்தத்தின் தாக்கம் வேறோரு காந்தத்தை வைக்கும் போது உணரப்பட்டால், அக்காந்தத்தை சுற்றியுள்ள பகுதி அல்லது வெளி _________ எனப்படும்.

  (a)

  காந்ததூண்டல் 

  (b)

  காந்த துருவத்தளம் 

  (c)

  மின்புலம் 

  (d)

  காந்தப்புலம் 

 23. தொங்கவிடப்பட்ட சுருள் கால்வனோ மீட்டரில் முன்னோட்டத்தை அளவீடு செய்யும் வரிசை ________.

  (a)

  10-3

  (b)

  10-6

  (c)

  சில ஆம்பியர் 

  (d)

  10-8

 24. சைக்ளோட்ரானை ___________ எனவும் அலைக்கலாம்.

  (a)

  குறைந்த ஆற்றல் முடுக்குவிப்பான் 

  (b)

  குறைந்த ஆற்றலை உணர்த்தும் கருவி 

  (c)

  உயர் ஆற்றல் முடுக்குவிப்பான் 

  (d)

  உயர்ந்த ஆற்றலை உணர்த்தும் கருவி 

 25. வோல்ட் மீட்டரின் மின்தடை ______ ஆகும்.

  (a)

  Rg=Rv+Rh

  (b)

  Rv=Rg+Rh

  (c)

  Rh=Rv+Rg

  (d)

  Rg=Rh+Rv

 26. ஒரு வட்ட வடிவ கம்பிச்சுருளின் ஆரம் 4செ.மீ. மற்றும் அதன் சுற்றுகளின் எண்ணிக்கை 50. அந்த கம்பிச்சுருளில் 2A மின்னோட்டம் செல்கிறது. 0.1 வெபர்/மீ2 காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை நிலைத்தன்மையிலிருந்து 180o சுற்றினால் அதற்கு தேவைப்படும் வேலை _________ 

  (a)

  0.1 J

  (b)

  0.2 J

  (c)

  0.4 J

  (d)

  0.3 J

 27. 100 சுற்றுகள் கொண்ட ஒரு கம்பிச்சுருளில் 0.1 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அதன் ஆறாம் 5 செ.மீ எனில் அக்கம்பி சுருள் மையத்தில் ஏற்படும் புலத்தை அறிக.
  o=4πx10-7 வெபர்/ஆம்பியர்-மீட்டர்)

  (a)

  4πx10-5 டெஸ்லா 

  (b)

  8πx10-5 டெஸ்லா 

  (c)

  4πx10-5 டெஸ்லா 

  (d)

  2πx10-5 டெஸ்லா 

 28. 25X10-6m3பருமனுள்ள காந்தத்தின் திருப்புத்திறன் 45 10 Am' எனில் காந்தமாக்கச் செறிவு

  (a)

  \(0.4\pi { Am }^{ -1 }\)

  (b)

  \(8\pi { Am }^{ -1 }\)

  (c)

  \(4\pi { Am }^{ -1 }\)

  (d)

  \(16\pi { Am }^{ -1 }\)

 29. ஒரு காந்தப்புலம் எங்கு விசையை உருவாக்கும்?

  (a)

  மின்னூட்டமுள்ள மின்துகளின் மீது

  (b)

  மின்னூட்டமில்லா மின்துகளின் மீது

  (c)

  காந்தப்புலவிசைக் கோடுகளுக்கு இணையாக 

  (d)

  காந்தப்புலவிசைக் கோடுகளுக்கு ஒரு கோணம் சாய்வாக

 30. சீரான காந்தப்புலத்திற்குச் செங்குத்தாக உள்ளசெவ்வகச்  திருப்பு விசை 

  (a)

  பெருமம்

  (b)

  சிறுமம்

  (c)

  சுழி 

  (d)

  ஈறிலி 

 31. ஒரே மின்னோட்டம், இரு இணைக் கம்பியில் ஒரே திசையில் பாயும்போது

  (a)

  காந்த

  (b)

  விலக்கு

  (c)

  மின்

  (d)

  கவர்ச்சி

 32. \(20\Omega \) உள்ள காய்வளோமீட்டர் 50mA மின்னோட்டத்திற்கு முழுவியகயை 20A வீச்சுக்கொண்ட அம்மீட்டராக மாற்ற இணைக்கப்படும் மின் தடையின் மதிப்பு______ 

  (a)

  \(0.005\Omega \)

  (b)

  \(0.05\Omega \)

  (c)

  \(0.1\Omega \)

 33. ஒரு கால்வனாமீட்டர் எண்ணிக்கை இரு மடங்காகும் போது

  (a)

  மின்னோட்ட மற்றும் மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன்கள் இரு மடங்காகும்.

  (b)

  மின்னோட்ட உணர்திறன் மாறாது மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன் இரு மடங்காகும்.

  (c)

  மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன் மாறாது மின்னோட்ட உணர்திறன் இரு மடங்காகும்

  (d)

  மின்னோட்ட மற்றும் மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன்கள் இரண்டுமே

 34. படத்தில் காட்டப்பட்டுள்ள வளையத்தின் மையத்தில் ஏற்படும் காந்தப் புலத்தைக் காண்க?

  (a)

  0.2T 

  (b)

  0.5T 

  (c)

  0T 

  (d)

  1.0T 

 35. படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு எலகட்ரான் நேர்கோட்டுப்பாதை XY – இல் இயங்குகிறது. கம்பிச்சுற்று abcd எலகட்ரானின் பாதைக்கு அருகில் உள்ளது. கம்பிச்சுற்றில் ஏதேனும் மின்னோட்டம் தூண்டப்பட்டால் அதன் திசை யாது?

  (a)

  எலகட்ரான் கம்பிச்சுருளைக் கடக்கும்போது, மின்னோட்டம் அதன் திசையை திருப்புகிறது.

  (b)

  மின்னோட்டம் தூண்டப்படுகிறது

  (c)

  abcd

  (d)

  adcb

 36. மின்னோட்டமானது 0.05 s நேரததில் +2A லிருநது -2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருள் தன் மின் தூண்டல் எண்

  (a)

  0.2 H

  (b)

  0.4 H

  (c)

  0.8 H

  (d)

  0.1 H

 37. படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சுருளில் பாயும்  மின்மனாட்டம் i நேரத்தைப் பொருத்து மாறுகிறது. நேரத்தைப் பொருத்து தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் மறுபாடானது.

  (a)

  (b)

  (c)

  (d)

 38. ஒரு 20 mH மின்தூண்டி, 50 μF மின்தேக்கி மற்றும் 40 Ω மின்தடை ஆகியவை ஒரு மின்னியக்கு விசை υ = 10 sin 340 t கொண்ட மூலத்துடன் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. AC சுற்றில் திறன் இழப்பு

  (a)

  0.76 W

  (b)

  0.89 W

  (c)

  0.46 W

  (d)

  0.67 W

 39. ஒரு சுற்றில் மாறுதிசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் கணநேர மதிப்புகள் முறையே t = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin(100πt ) A மற்றும் v = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin\(\left( 100\pi +\frac { \pi }{ 3 } \right) \) V ஆகும். சுற்றில் நுகரப்பட்ட சராசரித்திறன் (வாட் அலகில்)

  (a)

  \(\frac 14\)

  (b)

  \(\frac {\sqrt 3}4\)

  (c)

  \(\frac 12\)

  (d)

  \(\frac 18\)

 40. 0.2m நீளமுள்ள கடத்தி 5T காந்தப்புலத்தில் 0.3 m/s வேகத்தில் இயங்கினால் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை 

  (a)

  0.3 V 

  (b)

  0.03 V 

  (c)

  30 V 

  (d)

  3 V

 41. தூண்டப்பட்ட மின்னியக்கு விசை ______________________

  (a)

  emf = B2 l

  (b)

  emf = Bil

  (c)

  emf = Blv

  (d)

  emf = B2v

 42. மின்னோட்டம் பாயும் சுருளில் ஆற்றல் _______________________ வடிவில் சேமிக்கப்படுகிறது.

  (a)

  மின்புலம் 

  (b)

  காந்தப்புலம் 

  (c)

  மின்புல வலிமை 

  (d)

  வெப்பம் 

 43. ஒரு LCR சுற்றில் C = 10μF மற்றும் ω = 1000 S-1 எனில் மின்னோட்டம் பெருமமாக உள்ள போது மின்தூண்டல் எண்ணின் L பெரும மதிப்பு 

  (a)

  1 mH 

  (b)

  10 mH 

  (c)

  கணக்கிடமுடியாது 

  (d)

  100 mH 

 44. L = 80 μH, C = 2000 pF மற்றும் R = 50Ω f உள்ள தொடர் LCR சுற்றின் தரக்காரணி 

  (a)

  40 

  (b)

  400

  (c)

  4

  (d)

  0.4

 45. ஒரு 50 mH கம்பிச்சுருளில் 4A மின்னோட்டம் பாய்கிறது எனில் கம்பிச்சுருளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஆற்றல் 

  (a)

  0.4 J 

  (b)

  4.0 J 

  (c)

  0.8 J 

  (d)

  0.04 J 

 46. ஒரு சுழித்திறன் மின்னோட்ட சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டத்தின் கட்ட வேறுபாடு 

  (a)

  90

  (b)

  45

  (c)

  80

  (d)

  60

 47. கருத்து. மின்சுற்று இயங்கும்போது. கம்பிச்சுருளின் காந்தப்பாயம் தூண்டப்பட்ட மின்னோட்டத்தை உருவாக்கும்.
  காரணம்: காந்தப் பாய மாற்றம் தூண்டப்பட்ட மின்னோட்டத்தை உருவாக்கும் பின்வருவனவற்றுள் எது சரி?

  (a)

  கருத்தும். காரணமும் சரி, காரணம் கருத்தை சரியாக விளக்குகின்றது

  (b)

  கருத்தும். காரணமும் சரி ஆனால் காரணம் கருத்தை சரியாக விளக்கவில்லை.

  (c)

  கருத்து சரி காரணம் தவறு.

  (d)

  கருத்து மற்றும் காரணம் தவறு.

 48. எந்த மின்காந்த அலையைப் பயன்படுத்தி மூடுபனியின் வழியே பொருட்களைக் காண இயலும்.

  (a)

  மைக்ரோ அலை

  (b)

  காமாக்ககதிர் வீச்சு

  (c)

  X -கதிர்கள்

  (d)

  அகச்சிவப்புக்கதிர்கள்

 49. மின்காந்த அலைகளைப் பொறுத்து பின்வருவனவற்றுள் எவை தவறான கூற்றுகளாகும்?

  (a)

  குறுக்கலை

  (b)

  இயந்திர அலைகள்

  (c)

  நெட்டலை

  (d)

  முடுக்கப்பட்ட மின்துகள்களினால் உருவாக்கப்படுகின்றன

 50. குவியத்தூரம் f கொண்ட குவிஆடியின் முன்பாகப் பொருளொன்று வைக்கப்பட்டுள்ளது. பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பம் கிடைக்க வேண்டுமெனில், குவிஆடியிலிருந்து பொருளை வைக்க வேண்டிய பெரும மற்றும் சிறுமத் தொலைவுகள் யாவை?

  (a)

  2f மற்றும் c

  (b)

  c மற்றும் ∞

  (c)

  f மற்றும் O

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Physics Reduced syllabus Creative one mark Question with Answerkey - 2021(Public Exam )

Write your Comment