மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 28

    பகுதி I

    14 x 2 = 28
  1. பேரியல் பொருளியலின் இலக்கணம் தருக.

  2.  பொருளாதார மாதிரியின் இலக்கணம் தருக

  3. ஊரக வேலையின்மையின் முக்கிய இயல்பு யாது?

  4. தொகு அளிப்பின் கூறுகள் யாவை?

  5.  நுகர்வுச் சார்பு என்றால் என்ன?

  6.  பெருக்கி-வரையறு

  7. பண்டமாற்று என்றால் என்ன?

  8. கடன் விநியோகப் பகிர்வு என்றால் என்ன?

  9. பன்னாட்டுப் பொருளியியல் என்றால் என்ன?

  10. எங்கு மற்றும் எப்பொழுது சார்க் தலைமை அலுவலகம் துவங்கப்பட்டது?

  11. "பொது நிதி"-வரையறு

  12. உலக வெப்பமயமாதல் என்பதனை வரையறு

  13. பொருளாதார முன்னேற்றம் -வரையறு.

  14. ஒட்டுறவு என்பதனை வரையறு.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Sample 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment