" /> -->

ALL Chapter 2 Marks

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 92
  Answer The Following Question:
  46 x 2 = 92
 1. தேசியம் என்றால் என்ன?

 2. நவீன கல்வியில் சமயப்பரப்புக் குழுக்களின் பங்கினை விளக்குக.

 3. காலனியச் சுரண்டல் குறித்தும்,  மக்களின் தேசிய அடையாளம் பற்றியும் இந்தியர்களுக்குக் கற்று கொடுத்தவர்கள் யாவர்?

 4. பஞ்சங்களும், இந்தியர்கள் பஞ்சத்தினால் உயிரிழந்ததை வில்லியம் டிக்பை குறிப்பிடுவது யாது?

 5. மிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல் கொள்கை’ (The Medicant Policy) என்றால் என்ன?

 6. தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனிய அரசு மேற்கொண்ட அடக்குமுறைகள் யாவை?

 7. சுயராஜ்ஜியம் பற்றி திலகரின் கருது யாது?

 8. சுதேசி பற்றி காந்திஜியின் கருது யாது?

 9. 1903 - 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் என்ன?

 10. கிலாஃபத் இயக்கம் துவங்குவதற்கான பின்னனி என்னவாக இருந்தது?

 11. கிலாபத் இயக்கம் பற்றி எழுதுக?

 12. காந்தியடிகளுக்கு கேய்சர் - இ - ஹிந்த் பட்டம் எவ்வாறு கிடைத்தது?

 13. இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார்?

 14. இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?

 15. லாகூர் காங்கிரஸ் மாநாடு பூரண சுயராஜ்ஜியம் விவரி? 

 16. இடதுசாரி இயக்கம் பற்றி எழுதுக?

 17. மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞரை அடையாளப்படுத்துக?

 18. புகழ்பெற்ற கோரக்பூர் நீதிபதியான H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது?

 19. அரசு ஒடுக்குமுறை என்றால் என்ன?

 20. கல்பனா தத் பற்றி சிறு குறிப்பு தருக?

 21. இந்து-முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படக் காரணமான ஆரிய சமாஜத்தின் இரண்டு இயக்கங்கள் யாவை?

 22. ஆகாகான் தலைமையிலான முஸ்லிம் லீக் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?

 23. ஐக்கிய மாகாணத்தில் வகுப்புவாதம் குறிப்பு தருக?

 24. நேரடி நடவடிக்கை நாள் என்றால் என்ன?

 25. கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?

 26. சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?

 27. மெளண்ட் பேட்டன் திட்டம் சிறப்பை எழுதுக.

 28. நேரடி நடவடிக்கை நாளின் வன்முறைக் காட்சி பற்றி எழுதுக.

 29. இணைப்புறுதி ஆவணம் பற்றி நீவிர் அறிவது யாது?

 30. அரசமைப்பின் ஷரத்து 370 ன் முக்கியத்துவம் என்ன?

 31. மொழி வாரி மாநிலம் உருவாக்கம் ஏன் முதலில் மறுக்கப்பட்டது?

 32. நேரு அறிக்கை பற்றிக் குறிப்பு வரைக?

 33. ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய  கடமைகள் யாவை?

 34. இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர் ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக.

 35. நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?

 36. ஸ்பெயினில் சமயவிசாரணனை  நீதிமன்ற அமைப்பு என்ன செய்தது?

 37. பண்டைய ஆட்சி  முறையின்  மூன்று எஸ்டேட்டுகளை  விவாதிக்கவும்.

 38. பீட்டர்  படுகொலையின்  பின்னணி  யாது?

 39. மெட்டர்னிக் சகாப்தத்தில் ஐரோப்பிய  கூட்டு (Concert of Europe)  எத்தகைய  பங்காற்றியது  என்பதனை விளக்குக.

 40. அமெரிக்கப்  பொருளாதார  வரலாற்றில்  1873ஆம்  ஆண்டின்  முக்கியத்துவம்  யாது?

 41. ஜெர்மனி பிரான்சை தனிமைப்படுத்த முனைந்தேன்?

 42. பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையே 1904 இல் கையெழுத்திட்ட நாடுகளுக்கிடையே நட்புறவின் (entente-cordiale) முக்கியத்துவம் யாது?

 43. கெல்லக் - பிரையான்டிட்  உடன்படுகையின்  முக்கியத்துவத்தை எடுத்தியம்புக.

 44. கவைட்  கிளர்ச்சியின்  முக்கியத்துவத்தை  மதிப்பிடுக.

 45. 'கோமிங்பார்ம்’ குறித்து நீங்கள் அறிவதென்ன?

 46. ஹங்கேரியச் சிக்கலின் பின்னணி யாது?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment