12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    பகுதி-I

    50 x 2 = 100
  1. புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எழுதுக.

  2. அவுரி கலகம் குறித்து குறிப்பு வரைக.

  3. இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி.

  4. நவீன கல்வியில் சமயப்பரப்புக் குழுக்களின் பங்கினை விளக்குக.

  5. ஆங்கிலப் பாராளுமன்றத்திற்குச் சென்னைவாசிகள் சங்கத்தினர் அளித்த கோரிக்கைகள் என்ன?

  6. தொடக்க கால முக்கிய தேசியவாதிகளைக் கண்டறிக.

  7. மகாதேவ் கோவிந்த் ரானடே சுதேசிக் கொள்கையினை எவ்வாறு விளக்குகிறார்?

  8. பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.

  9. தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனிய அரசு மேற்கொண்ட அடக்குமுறைகள் யாவை?

  10. 1903 - 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் என்ன?

  11. அன்னிபெசண்ட் அம்மையாரால் வெளியிடப்பட்ட புத்தகம் மற்றும் வாராந்திரப் பத்திரிகைகளின் பெயர்களைக் கூறுக?

  12. காந்தியடிகளின் சம்பரான் சத்தியாகிரகத்தின் போது உடன் சென்ற உள்ளூர் தலைவர்கள் யாவர்?

  13. இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?

  14. பகிஷ்கிரித் ஹிதகர்னி சபா குறித்து எழுதுக.

  15. தேசியவாதிகளால் ரெளலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?

  16. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க கிரேட் பிரிட்டனால் அனுப்பப்பட்ட மூன்று ஆங்கில கம்யூனிசவாதிகளின் பெயர்களை குறிப்பிடுக?

  17. புகழ்பெற்ற கோரக்பூர் நீதிபதியான H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது?

  18. இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும் நிகழ்வு யாது?

  19. கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?

  20. சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?

  21. அரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பினை விளக்குக?

  22. அரசமைப்பின் ஷரத்து 370 ன் முக்கியத்துவம் என்ன?

  23. சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீவிர் அறிந்ததென்ன?

  24. இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக.

  25. பிளாரன்ஸின் மெடிசி குடும்பம் பற்றி குறிப்பு வரைக.

  26. ஸ்பெயின் நாட்டு கப்பற்படையின் குறிப்பிடத்தகுந்த விளைவு என்ன?

  27. நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?

  28. இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிலப்பிரபுத்துவ நடைமுறை ஏன் தோல்வி கண்டது?

  29. ஸ்பெயினில் சமயவிசாரணனை  நீதிமன்ற அமைப்பு என்ன செய்தது?

  30. வட அமெரிக்காவின் ஐரோப்பியக் காலனிகள் பூர்வகுடி மக்கள் மீது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தின?

  31. அமெரிக்க  விடுதலைப்  போருக்குத்  தாமஸ்  பெயினின்  அறிவுத்திறன் சார்ந்த  பங்களிப்பு  என்ன?

  32. எதனால் 1848 ஆம் ஆண்டின் ஜூன்  24 முதல் 26 வரையான காலம் 'இரத்த ஜூன் தினங்கள் ' எனக்  கொள்ளப்படுகின்றன?

  33. மெட்டர்னிக் சகாப்தத்தில் ஐரோப்பிய  கூட்டு (Concert of Europe)  எத்தகைய  பங்காற்றியது  என்பதனை விளக்குக.

  34. இத்தாலியை மெட்டர்னிக்  "வெறும் பூகோள வெளிப்பாடே" என  ஏன்  கூறினார்?

  35. இரவலர் சட்டங்கள் பற்றி விவரமாக  எழுதுக.

  36. 1864இல் துவங்கப்பட்ட முதல் பன்னாட்டு உழைக்கும் ஆண்களின் சங்கம் ஆற்றிய பங்கை விளக்குக.

  37. ஸோல்வரெயன் (Zollverein) எனப்படுவதன் முக்கியத்துவம்  யாது?

  38. போலியான  பொருளாதார  பகட்டுக்  காலம்  பற்றி  நீவிர்  அறிவதை  கூறுக.

  39. பால்கன் சிக்கலின் விளைவுகள் உள்ளடக்கிய சிறப்புக்கூறுகளை எழுதுக.

  40. "மூவர் தலையீடு"எனப்படுவது யாது?

  41. நிகிலிசம் என்றால் என்ன?

  42. கிரீசிற்கும் பல்கேரியாவிற்குமிடையே 1925 இல் எழுந்த சர்ச்சையை பன்னாட்டு சங்கம் எவ்வாறு தீர்த்துவைத்தது?

  43. மூன்றாவது ரெய்ச் என்றால் என்ன?

  44. ரோம் -பெர்லின் அச்சின் உருவாக்கத்திற்குப்  பின்புலமாக  அமையப்பெற்றது  எது?

  45. பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி எழுதுக.

  46. அட்லாண்ட்டிக்  பட்டயத்தின் சிறப்புக் கூறுளைப் பட்டியலிடுக.

  47. நான்கிங் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஆய்க.

  48. 'கோமிங்பார்ம்’ குறித்து நீங்கள் அறிவதென்ன?

  49. ஹங்கேரியச் சிக்கலின் பின்னணி யாது?

  50. ஷீமன் திட்டம் என்றால் என்ன ?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Two Mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment