12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    பகுதி-I 

    50 x 2 = 100
  1. இந்தியாவில் ஏற்பட்ட சமூக, சமய சீர்த்திருத்த இயக்கங்கள் யாவை?

  2. சென்னை வாசிகள் சங்கம் என்றால் என்ன?

  3. இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி இந்திய பொருளாதாரம் சீர்குலைய வழிவகுத்தது என்ற கூற்றை நிரூபி.

  4. சுயராஜ்ஜியம் பற்றி திலகரின் கருது யாது?

  5. சுதேசி இயக்கத்தினால் வளர்ச்சி பெற்ற பிரதேச மொழிப் பத்திரிக்கைகள் யாவை?

  6. சுதேசி இயக்கம் எப்போது பிரகடனம் செய்யப்பட்டது?

  7. சுதேசி பற்றி காந்திஜியின் கருது யாது?

  8. ரிஸ்லி அறிக்கை பற்றி குறிப்பு வரைக.

  9. புதிய கிழக்கு வங்காளத்தில் அடங்கிய பகுதிகள் யாவை?

  10. ஆக்கப்பூர்வமான சுதேசி என்பது பற்றி ரவீந்திரநாத் தாகூரின் கருத்து என்ன?

  11. தன்னாட்சி இயக்கத்தின் வீழ்ச்சி எப்போது ஏற்பட்டது?

  12. தன்னாட்சி என்பதன் பொருள் யாது?

  13. தண்டியாத்திரை பற்றி எழுதுக.

  14. லாகூர் காங்கிரஸ் மாநாடு பூரண சுயராஜ்ஜியம் விவரி? 

  15. சௌரி சௌரா சம்பவ விளைவு யாது?

  16. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்பட்ட பிராமணரல்லாதார் இயக்கங்கள் யாவை?

  17. கல்பனா தத் பற்றி சிறு குறிப்பு தருக?

  18. ஸ்டேன்ஸ் நூற்பு மற்றும் நெசவு ஆலை கோவை பற்றி எழுதுக.

  19. கராச்சி அமர்வின் முக்கியத்துவம் குறித்து கூறு.

  20. ஐக்கிய மாகாணத்தில் வகுப்புவாதம் குறிப்பு தருக?

  21. நேரடி நடவடிக்கை நாள் என்றால் என்ன?

  22. கிலாபத் இயக்கம் தோன்றக் காரணம் என்ன?

  23. வாஹாபி இயக்கம் பற்றி குறிப்பு எழுதுக.

  24. தனித் தொகுதி முறையினைப் பற்றி எழுதுக.

  25. இந்துமத மறுமலர்ச்சி அன்னிபெசன்ட் அம்மையாரின் கருத்து என்ன?

  26. உலக போரில் அச்சு நாடுகளோடு இந்திய தேசுய இராணுவம் எவ்வாறு செயல்பட்டது?

  27. காங்கிரசின் வார்தா கட்டம் குறிப்பு வரைக?

  28. கஃபிலா (Kafila) என்றால் என்ன?

  29. இந்திய அரசியல் நிர்ணயசபை எப்படி உருவானது?

  30. நேரு அறிக்கை பற்றிக் குறிப்பு வரைக?

  31. நில உச்சவரம்பு பொருள் யாது?

  32. 1956 இல் நிறைவேற்றப்பட்ட தொழில் கொள்கைத் தீர்மானமே மிகவும் உறுதியான கொள்கை அறிக்கையாகும்.அது தொழிலகங்களை மூன்று வகைகளாகப் பிரித்தது.அவை யாவை?

  33. அச்சு இயந்திரங்கள் உலகின் அறிவு சார்ந்த வாழ்க்கை உத்வேகம் பெற காரணமாயிற்று கூற்றை விளக்குக.

  34. வர்ஜின் ஆப் திராக்ஸ் பற்றி குறிப்பு வரைக.

  35. நிலப்பிரபுத்துவ-முறை ஏன் வீழ்ச்சியடைந்தது.

  36. பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய பிரான்சின் நிலை என்ன?

  37. எமிகிரஸ் என்போர் யார்?

  38. கியூபெக் சட்டம் பின்னணி யாது?

  39. ஃபாலன்ஸ்டெரெஸ் என்பது என்ன?

  40. அரசின்மைவாதம் என்பதன் பொருள் யாது?

  41. பிஸ்மார்க்கின் கூற்று என்ன?

  42. காம்பராய் போர் பற்றி எழுதுக.

  43. எந்த மாதிரி சூழ்நிலையில் பிரெஸ்ட் லிடோவிஸ்க் உடன்படிக்கை கையெழுத்தானது?

  44. ப்ராவ்தா என்றால் என்ன?

  45. பெருமந்தத்தின் பாதிப்புகள் யாவை?

  46. போய்டி ஓடமோ பற்றிய குறிப்பு வரைந்து அதன் தோல்விக்கான காரணங்களை குறிப்பிடுக.

  47. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய ஐரோப்பிய நிலை எவ்வாறிருந்தது?

  48. ஐரோப்பிய நாடுகளில் சோவியத் ரஷ்யா எவ்வாறு கமியூனிசத்தை பரப்பியது?

  49. உளவறிதல் கோட்பாட்டை விளக்குக.

  50. ஐ .நா சபை சாசனத்தின் முகவுரை என்ன?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Creative Two Mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment