12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 75

  பகுதி-I 


  25 x 3 = 75
 1. மேற்கத்திய கல்வியும் அதன் தாக்கமும் மற்றும் மெக்காலே கல்வி முறையைப் பற்றி விளக்குக.

 2. ஆங்கிலேயருக்கு முந்தைய இந்தியாவில் கல்வி நிலை எவ்வாறு இருந்தது?

 3. கஜீலா லட்சுமி நரசு பற்றி குறிப்பு தருக.

 4. சுதேசி இயக்கத்தின் குறிக்கோள்கள் குறித்து G. சுப்பிரமணியம் மற்றும் கோபால கிருஷ்ண கோகலேயின் கருத்துகள் யாவை?

 5. சமிதிகள் என்றால் என்ன? அவர்களின் பணிகள் யாவை?

 6. அரவிந்த கோஷ் பற்றி குறிப்பு வரைக.

 7. பிரிவினை எதிர்ப்பு இயக்கம் பற்றி கூறுக.

 8. தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சியைப் பற்றி எழுதுக?

 9. இந்திய காமன்வெல்த் லீக் இயக்கம் பற்றி விவரி?

 10. சிட்டகாங் ஆயுதப்படைத் தாக்குதல் என்றால் என்ன?

 11. பகத்சிங்கின் குண்டு வீச்சு பற்றி எழுதுக.

 12. மீரட் சதி வழக்கிற்கு பின் கிளர்ச்சிகள் வெடிக்கக் காரணம் என்ன?

 13. முத்துத்துறைமுகம் தாக்கப்பட்டதைக் எழுதுக.

 14. கிரிப்ஸ் தூதுக்குழு பற்றி எழுதுக.

 15. ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வகையான வருவாய் வசூல் முறைகளை கூறுக.

 16. வர்த்தகப் புரட்சி என்றால் என்ன?

 17. ஜெர்மானிய தேசத்தை உருவாக்கியவர்கள் பற்றி குறிப்பு வரைக.

 18. ஜெர்மானிய தேசிய உணர்வு வளர நெப்போலியன் எவ்வாறு காரணமானார்?

 19. பன்னாட்டு சங்கத்தின் அமைப்பு பற்றி விவரி.

 20. சங்கத்தின் குறிக்கோள்கள் யாவை?

 21. நாஜிக்களின் யூதக் கொள்கை பற்றி கூறு.

 22. அணிசேரா இயக்கத்தின் நோக்கம் யாவை?

 23. இஸ்ரேல் நாடு உருவான வரலாற்றை கூறு?

 24. பாலஸ்தீன பிரச்சனை குறித்து சுருக்கமாக எழுதுக.

 25. ஐரோப்பிய மன்றம் குறித்து சுருக்கமாக எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Creative Three Mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment