பயிற்சி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 36

    பகுதி I

    12 x 3 = 36
  1. முதலாளித்துவத்தின் சிறப்பினை வரிசைப்படுத்துக.

  2. தனிநபர் வருமானத்திற்கும் செலவிடக்கூடிய வருமானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

  3. கீன்ஸின் கோட்பாட்டை தொடர் வரைபடம்(Flowchart) மூலம் விளக்குக.

  4. முடுக்கிக்கும் பெருக்கிக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குக.

  5.  பண அளிப்பினை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?

  6. பணச்சந்தையையும், மூலதனச் சந்தையையும் வேறுபடுத்துக.

  7. மாறுகின்ற பணமாற்று வீதத்தின் பொருள் தருக?

  8. சார்க்கின் பணிகளை சுருக்கமாக கூறுக.

  9. நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கிடையேயான மூன்று வேறுபாடுகளைக் கூறுக.

  10. நீர்மாசுக்கான காரணங்கள் யாவை?

  11. திட்டமிடலுக்கு ஆதரவான கருத்துகளை விவரி. 

  12. பொருளாதார அளவையியலின் நோக்கங்களை கூறுக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் பயிற்சி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Tamil Medium Model 3 Mark Book Back Questions (New Syllabus 2020)

Write your Comment