முக்கிய 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 45

    பகுதி I

    9 x 5 = 45
  1. மின்னூட்டங்களின் வரலாற்று மின்புலத்தை விவரி.

  2. மின் திறன் மற்றும் மின்னழுத்த ஆற்றல் வரையறு. மின்தடை R-ன் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு V செலுத்தப்படுகிறது. செலவழிக்கப்படும் மின்திறனுக்கான தொடர்பை கண்டுபிடிக்க.

  3. 1500 W மின்திறன் உடைய மின் சூடேற்றியை ஒவ்வொரு நாளும் 45 நிமிடங்களுக்குப் பயன்படுத்தி நீர் கொதிக்க வைக்கப்படுகிறது. 1 யூனிட் மின்கட்டணம் Rs. 3.25 எனில் ஒரு மாதத்திற்கு (30 days) செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?

  4. காந்தப்புலக் கோடுகளின் பண்புகள் யாவை?

  5. மென் மற்றும் வன் பெர்ரோ காந்தப் பொருள்களின் பண்புகளை ஒப்பிடுக.

  6. பாரடே விதியிலிருந்து ஆற்றல் மாறா நிலைக்கான கோவையைப் பெறுக.

  7. AC மின்னோட்டத்தின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?

  8. ஒரு நீண்ட வரிச்சுருள் 15 சுற்றுகள் / செ.மீ2 பரப்புள்ள சுற்று (loop) உள்ளது. வரிச்சுருளில் 0.1 வினாடியில் மின்னோட்டம் 2.0 A லிருந்து 4.0 A க்கு மாறினால், மின்னோட்டம் மாறும் போது தூண்டப்பட்ட மின்னியக்கு விசை எவ்வளவு?

  9. மின்னேற்றம் அடையும் இணைத்தட்டு மின்தேக்கியானது தட்டு ஒன்றின் மாறும் மின்னூட்டம் அவற்றின் மின்புலபாய மாற்றத்தின் ε0 மதிப்பிற்க்கு சமம் என்பதை நிரூபி. சமன்பாட்டில் \({ \varepsilon }_{ 0 }\frac { d{ \phi }_{ E } }{ dt } \) என்பதன் பெயர் யாது?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு இயற்பியல் முக்கிய 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Tamil Medium Important 5 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment