" /> -->

பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
  5 x 3 = 15
 1. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளின் வகைகள் யாவை?

 2. உலக வர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை?

 3. உலக வர்த்தக அமைப்பின் சாதனைகள் யாவை?

 4. ஆசியானின் பணிகள் யாவை?

 5. பிரிக்சின் சாதனைகளைப் பட்டியிலிடு.

 6. 5 x 5 = 25
 7. பன்னாட்டுப் பணநிதியத்தின் நோக்கங்களை விளக்குக

 8. உலக வங்கியின் பணிகளை வெளிக் கொணர்க

 9. இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டில் டபிள்யூடிஓ -ன் பங்கினை விவாதிக்க.

 10. குறிப்பு எழுதுக.
  அ) சார்க்
  ஆ) ப்ரிக்ஸ்

 11. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th பொருளியல் - பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - International Economic Organisations Three and Five Marks Questions )

Write your Comment