" /> -->

முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  10 x 1 = 10
 1. பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை

  (a)

  சொத்து மற்றும் நலமும்

  (b)

  உற்பத்தி மற்றும் நுகர்வு

  (c)

  தேவையும் மற்றும் அளிப்பும்

  (d)

  நுண்ணியல் மற்றும் பேரியல்

 2. ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கைகளை குறிப்பிடுக.

  (a)

  உற்பத்தி மற்றும் பகிர்வும்

  (b)

  உற்பத்தி மற்றும் பரிமாற்றம்

  (c)

  உற்பத்தி மற்றும் நுகர்வு

  (d)

  உற்பத்தி மற்றும் சந்தையிடுகை

 3. உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP

  (a)

  தேசிய வருவாய்

  (b)

  உள்நாட்டு வருமானம்

  (c)

  தலை வீத வருமானம்

  (d)

  சம்பளம்

 4. ஒரு நாட்டின் சராசரி வருமானம் என்பது

  (a)

  தனிநபர் வருமானம்

  (b)

  தலைவீத வருமானம்

  (c)

  பணவீக்க வீதம்

  (d)

  செலவிடக்கூடிய வருமானம்

 5. J.P சே ஒரு ________

  (a)

  புதிய-தொன்மை பொருளியலாளர்

  (b)

  தொன்மை பொருளியலாளர்

  (c)

  நவீன பொருளியலாளர்

  (d)

  புதிய பொருளியலாளர்

 6. தொன்மைக் கோட்பாடு _______ ஐ ஆதரிக்கிறது.

  (a)

  சமநிலை வரவு செலவு

  (b)

  சமமற்ற வரவு செலவு

  (c)

  உபரி வரவு செலவு

  (d)

  பற்றாக்குறை வரவு செலவு

 7. தேசிய வருவாய் உயருக்கும் போது

  (a)

  APC யின் மதிப்பு குறைந்து சென்று MPC யின் மதிப்பை நெருங்கிவிடும்

  (b)

  APC உயர்ந்து APCயின் மதிப்பைவிட்டு விலகிச் செல்லும்

  (c)

  APC மாறாமல் இருக்கும்

  (d)

  APC முடிவிலியை (INFINITY) நெருங்கிச் செல்லும்

 8. பணம் என்பது

  (a)

  உள்ளடக்க மதிப்பு இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவது.

  (b)

  நிலையான வாங்கும் சக்தியை கொண்டது

  (c)

  உள்ளவற்றில் அதிக நீர்மைத்தன்மை கொண்ட சொத்து ஆகும்.

  (d)

  வளங்களை பங்கிட்டுக்கொள்ள தேவைப்படுகிறது.

 9. ஒரு வங்கி என்பது

  (a)

  நிதி நிறுவனம்

  (b)

  கூட்டு பங்கு நிறுவனம்

  (c)

  தொழில்

  (d)

  சேவை நிறுவனம்

 10. பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை

  (a)

  பணச்சந்தை

  (b)

  அந்நிய செலவாணி

  (c)

  பங்கு சந்தை

  (d)

  மூலதன சந்தை

 11. 5 x 1 = 5
 12. கலப்புப் பொருளாதாரம்

 13. (1)

  இந்தியா

 14. இரண்டாம் துறை

 15. (2)

 16. தலா வருமானம்

 17. (3)

  தொழில்கள்

 18. மூலதன பற்றாக்குறை

 19. (4)

  நுகர்வு 

 20. (5)

  அமைப்புசார் வேலையின்மை

  5 x 1 = 5
 21. உலகத்துவம் என்பதன் பொருள் யாது?

 22. சிகப்பு நாடா நிலை என்றால் என்ன?

 23. சந்தை விலை என்றால் என்ன?

 24. பண அளிப்பு என்றால் என்ன?

 25. உளவியல் காரணிகள் என்பது யாது?

 26. 5 x 2 = 10
 27. "பொருளாதாரம்" என்பதன் பொருள் யாது?

 28. "முழு வேலைவாய்ப்பு" வரையறு.

 29. " நுகர்வு நாட்டம்" என்றால் என்ன?

 30. பொன் திட்டம் என்றால் என்ன?

 31. பன்னாட்டுப் பொருளியியல் என்றால் என்ன?

 32. 5 x 3 = 15
 33. பேரியல் பொருளாதாரத்தின் முக்கியதுவத்தை தருக.

 34. காரணி செலவில் NNP-விவரி

 35. மிகைப் பெருக்கி -விளக்குக.

 36. நபார்டின் பணிகள் யாவை?

 37. இறக்குமதி பங்களவு என்றால் என்ன?

 38. 3 x 5 = 15
 39. தேசிய வருவாயின் முக்கியத்துவத்தை விவரி.

 40. பணத்தின் பணிகளை விளக்குக.

 41. அயல் நாட்டுச் செலுத்துநிலை சமமின்மை வகைகளை விவரி

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th பொருளியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Term 1 Model Question Paper )

Write your Comment