" /> -->

குறைகடத்தி எலக்ட்ரானியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
  15 x 1 = 15
 1. ஒரு சிலிக்கான் டையோடின் மின்னழுத்த அரண் (தோராயமாக)

  (a)

  0.7 V

  (b)

  0.3 V 

  (c)

  2.0 V

  (d)

  2.2 V

 2. ஒரு குறைகடத்தியில் மாசூட்டலின் விளைவாக

  (a)

  இயங்கும் மின்னூட்ட ஊர்தி்கள் குறையும்

  (b)

  வேதிப்பண்புகளில் மாற்றம் ஏற்படும்.

  (c)

  படிக அமைப்பில் மாற்றம் ஏற்படும்

  (d)

  சகப்பிணைப்பு முறியும்

 3. முன்னோக்கு சார்பில் உள்ள ஒரு டையோடு இவ்வாறு கருதப்படும்.

  (a)

  ஈறிலா மின்தடை கொண்ட ஒரு திறந்த சாவி

  (b)

  0 V மின்னழுத்த இறக்கமுள்ள ஒரு மூடியசாவி 

  (c)

  0.7 v மின்னழுத்தமுள்ள ஒரு மூடிய சாவி

  (d)

  ஒரு மின்கலன் மற்றும் ஒரு சிறிய மின்தடை ஆகியவற்றுடன் தொடரினைப்பில் உள்ள ஒரு மூடிய சாவி

 4. ஓர் அரை அலைதிருத்தியில் திருத்தப்பட்ட மின்னழுத்தம் ஒரு பளுமின்தடைக்கு அளிக்கப்பட்டால், உள்ளீடு சைகைமாறுபாட்டின் எந்தப் பகுதியில் பளு மின்னோட்டம் பாயும் 

  (a)

  00 - 900

  (b)

  900 - 1800

  (c)

  00 - 1800

  (d)

  00 - 3600

 5. செனார் டையோடின் முதன்மைப்பயன்பாடு எது?

  (a)

  அழைத்திருத்தி

  (b)

  பெருக்கி 

  (c)

  அலை இயற்றி 

  (d)

  மின்னழுத்த கட்டுப்படுத்தி

 6. சூரிய மின்கலன் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

  (a)

  விரவல்

  (b)

  மறு இணைப்பு 

  (c)

  ஒளி வோல்டா செயல்பாடு

  (d)

  ஊர்தியின் பாய்வு

 7. ஒளி உமிழ்வு டையோடில் ஒளி உமிழ்ப்படக்காரணம்

  (a)

  மின்னூட்ட ஊர்திகளின் மறுஇணைப்பு 

  (b)

  லென்சுகளின் செயல்பட்டால் ஏற்படும் ஒளி எதிரொளிப்பு

  (c)

  சந்தியின்மீது படும் ஒளியின் பெருக்கம்

  (d)

  மிகப்பெரிய மின்னோட்ட கடத்தும் திறன்.

 8. ஒரு ட்ரான்சிஸ்டரானது முழுவதும் இயங்கும் (ON) நிலையில் இருந்தால், அது.

  (a)

  குறுக்கு மின்சுற்றில் இருக்கும்

  (b)

  தெவிட்டிய நிலையில் இருக்கும் 

  (c)

  வெட்டு நிலையில் இருக்கும்

  (d)

  திறந்த நிலையில் இருக்கும்.

 9. பொது உமிழ்ப்பான் பெருக்கியின் சிறப்பியல்பு எது?

  (a)

  அதிக உள்ளீடு மின்தடை

  (b)

  குறைந்த திறன் பெருக்கம்

  (c)

  சைகையின் கட்ட மாற்றம்

  (d)

  குறைந்த மின்னோட்டப் பெருக்கம்

 10. ஓர் அலை இயற்றியல் தொடர்ச்சியான அளவுகள் ஏற்பட 

  (a)

  நேர்பின்னூட்டம் இருக்க வேண்டும்.

  (b)

  பின்னூட்ட மாறிலி ஒன்றாக இருக்க வேண்டும்.

  (c)

  கட்டமாற்றம் சுழி அல்லது 2\(\pi \) யாக இருக்க வேண்டும்.

  (d)

  மேற்கூறிய அனைத்தும்.

 11. ஒரு NOT கேட்டின் உள்ளீடு A = 1011 எனில், அதன் வெளியீடானது.

  (a)

  0100

  (b)

  1000

  (c)

  1100

  (d)

  0011

 12. இலக்க வடிவில் தொடர் மின்சுற்று எது?

  (a)

  AND

  (b)

  OR

  (c)

  NOR

  (d)

  NAND

 13. பின்வருவனவற்றில் எது முன்னோக்குச் சார்பில் உள்ள டையோட்டினைக் குறிக்கும்.

  (a)

  (b)

  (c)

  (d)

 14. பின்வரும் மின்சுற்றில் எந்த லாஜிக் கேட்டிற்குச் சமமானது

  (a)

  AND கேட் 

  (b)

  OR கேட் 

  (c)

  NOR கேட்

  (d)

  NOT கேட் 

 15. பின்வரும் மின்சுற்றின் வெளியீட்டு 1 ஆக இருக்கும் பொது, உள்ளீடு ABC ஆனது

  (a)

  101

  (b)

  100

  (c)

  110

  (d)

  010

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th இயற்பியல் - குறைகடத்தி எலக்ட்ரானியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Physics - Recent Developments in Physics One Mark Question with Answer )

Write your Comment