Important Question Part-I

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:40:00 Hrs
Total Marks : 120

    Section - A

    16 x 1 = 16
  1. எந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?

    (a)

    முதலாளித்துவ அமைப்பும்

    (b)

    சமத்துவ அமைப்பு

    (c)

    சமத்துவ அமைப்பு

    (d)

    கலப்புப் பொருளாதார அமைப்பு

  2. நான்கு துறை பொருளாதாரத்தின் வருவாயின் ஓட்டம்

    (a)

    y = C + I + G + (X / M)

    (b)

    y = C + I + G + (X - M)

    (c)

    y = C + I G + (X + M)

    (d)

    y = C + I + G + (X x M)

  3. மிக அதிக அளவிலான தேசிய வருவாய் _______ லிருந்து வருகிறது.

    (a)

    தனியார் துறை

    (b)

    உள்துறை

    (c)

    பொதுத் துறை

    (d)

    எதுவும் இல்லை

  4. காரணிகள் சம்பாதிக்கும் முறை என்று எந்த முறை அழைக்கப்படுகிறது?

    (a)

    உற்பத்தி முறை

    (b)

    செலவின முறை

    (c)

    வருமான முறை

    (d)

    சரக்கு முறை

  5. _________ சமநிலையை கின்ஸிடையே கோட்பாடு வலியுறுத்துகிறது.

    (a)

    மிகக் குறுகிய காலம்

    (b)

    குறுகிய காலம்

    (c)

    மிக நீண்ட காலம்

    (d)

    பற்றாக்குறை வரவு செலவு

  6. முழு வேலைவாய்ய்பு என்பது நாட்டின் உழைப்பாளர்களை

    (a)

    அதிகமாக பயன்படுத்துவது

    (b)

    முழுமையாக பயன்படுத்துவது

    (c)

    குறைவாக பயன்படுத்துவது

    (d)

    மிகக்குறைவாக பயன்படுத்துவது

  7. _______ இடம்பெயர்ந்த பின்னர் _______ எவ்வளவு மாறுகிறது என்பதை பெருக்கி கூறுகிறது.

    (a)

    வருவாய், நுகர்வு

    (b)

    வெளியீடு, முதலீடு

    (c)

    முதலீடு, சேமிப்பு

    (d)

    மொத்த தேவை, வெளியீடு

  8. பெருக்கியின் வாய்ப்பாடு 

    (a)

    \(K=\frac { \Delta Y }{ \Delta I } \)

    (b)

    \(K=\frac { \Delta C }{ \Delta Y } \)

    (c)

    \(K=\frac { \Delta I }{ \Delta Y } \)

    (d)

    \(K=\frac { \Delta S }{ \Delta Y } \)

  9. MV=PT என்ற சமன்பாட்டில், V என்பது

    (a)

    வாணிபத்தின் அளவு

    (b)

    பணத்தின் சுழற்சி வேகம்

    (c)

    ரொக்கப் பணத்தின் அளவு

    (d)

    வங்கி மற்றும் கடன் பண அளவு

  10. "பணத்தின் வாங்கும் சக்தி" என்ற நூலை எழுதியவர்.

    (a)

    மார்ஷல் 

    (b)

    கீன்ஸ் 

    (c)

    ஆடம்ஸ்மித் 

    (d)

    இர்விங்ஃபிஷர் 

  11. வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது.

    (a)

    ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

    (b)

    நபார்டு

    (c)

    ICICI

    (d)

    இந்திய ரிசர்வ் வங்கி

  12. இந்திய ரூபாய் நோட்டில் எத்தனை மொழிகள் எழுதப்பட்டிருக்கும்.

    (a)

    15 மொழிகள் 

    (b)

    20 மொழிகள் 

    (c)

    17 மொழிகள் 

    (d)

    14 மொழிகள் 

  13. இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது

    (a)

    வெளிவாணிகம்

    (b)

    உள்வாணிகம்

    (c)

    மண்டலுக்கிடையேயான வாணிகம்

    (d)

    உள்நாட்டு வாணிகம்

  14. பொருட்கள் மற்றும் பணிகளை மக்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதை  _________ என்கிறோம்.

    (a)

    வாணிகம் 

    (b)

    பண்டமாற்று 

    (c)

    பன்னாட்டு வாணிகம் 

    (d)

    வெளி வாணிகம் 

  15. ஆசியான் அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு

    (a)

    1965

    (b)

    1967

    (c)

    1972

    (d)

    1997

  16. உலக மக்கள் தொகையில் பிரிக்ஸ் _______ சதவீதத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது.

    (a)

    45

    (b)

    43

    (c)

    4.4

    (d)

    21

  17. Section - B

    8 x 1 = 8
  18. நுண்ணியல்

  19. (1)
  20. GNPMP

  21. (2)
  22. AD

  23. (3)
  24. (4)
  25. இரண்டாம் பணி 

  26. (5)
  27. ATM

  28. (6)
  29. மெய்யான செயலாக்க பண மாற்று வீதம் 

  30. (7)
  31. பன்னாட்டு பண நிதியம் 

  32. (8)

    Section - C

    8 x 2 = 16
  33. கூற்று (A): மாதிரி எனபது உண்மை சூழலை எளிமையாக பிரதிபலிப்பது ஆகும்.
    காரணம் (R): பொருளாதார வல்லுநர்கள், பொருளாதார நடவடிக்கைகள், அவைகளுக்கு இடையேயான உறவுகள், நடத்தைகள் பற்றி விவரிப்பதற்கு மாதிரிகளை பயன்படுத்துகின்றனர்
    அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்
    ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல
    இ) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு
    ஈ) கூற்று (A), காரணம் (R) இரண்டும் தவறு

  34. கூற்று (A): நம்நாட்டில் ஒரு சரியான தேசிய வருமான மதிப்பீடு தருவதில் சிரமங்கள் இருக்கின்றன.
    காரணம் (R): இந்தியா ஒரு ஒழுங்குபடுத்தப்படாத, அன்றாட பிழைப்பை நடத்தும் சிறு தொழில்களையும் பண்ட மாற்று அங்காடிகளையும் உள்ளடக்கிய நாடு.
    அ. கூற்று (A) காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்.
    ஆ. கூற்று (A) காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல.
    இ. கூற்று (A) சரி, காரணம் (R) தவறு.
    ஈ. கூற்று (A) தவறு, காரணம் (R) சரி.

  35. கூற்று (A): அளிப்பு அதன் தேவையை தானே உருவாக்கும்.
    காரணம் (R): ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அதற்கான தேவையை அங்காடி மதிப்பில் தானே உருவாக்கும்.
    அ. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல.
    ஆ. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்.
    இ. கூற்று (A) சரி, காரணம் (R) தவறு.
    ஈ. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு.

  36. கூற்று (A) : வருவாய்க்கும் நுகர்வுக்கும் உள்ள தொடர்பையே நுகர்வு சார்பு என்கிறோம்.
    காரணம் (R) : வருமான மாற்றத்திற்கு சமமான அளவில் நுகர்வும் மாறும்.
    அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி 
    ஆ) (A) மற்றும் (R) இரண்டும் தவறு 
    இ) (A) என்பது சரி (R) என்பது தவறு 
    ஈ)  (A) என்பது தவறு (R) என்பது சரி 

  37. கூற்று (A): நெகிழிப்பணம் நடைமுறையிலுள்ள காகிதப் பணத்திற்கு ஒரு மாற்றாகும் 
    காரணம் (R): தினந்தோறும் பயன்படுத்தும் வகையில் நெகிழி அட்டையால் உருவாக்கப்பட்டிருந்தால் இது நெகிழி பணம் என்றழைக்கப்படுகிறது.
    அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று (A) காரணம் (R) இரண்டும் தவறு 
    ஈ)  கூற்று (A) சரி காரணம் (R) தவறு

  38. கூற்று (A): இந்திய ரிசர்வ் வங்கி விவசாயத்திற்கென தனியான விவசாய கடன் துறையை துவங்கியது.
    காரணம் (R): இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் முறைசார் நிறுவனங்களின் கடன் வசதி பற்றாக்குறை போன்ற காரணங்களால் ரிசர்வ் வங்கியின் பொறுப்பு இதில் அதிகமாகிறது.
    அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல.
    இ)  கூற்று (A) சரி காரணம் (R) தவறு
    ஈ) கூற்று (A) காரணம் (R) இரண்டும் தவறு 

  39. கூற்று (A): ஒரு நாடு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கிடையே தனி அடக்க செலவில் வேறுபாடில்லை என்றாலம் ஒப்புமை செலவு வேறுபட்டிருக்கும்.
    காரணம் (R): ஒரு நாடு குறைந்த ஒப்புமை செலவில் ஒரு பொருளை உற்பத்தி செயுமானால் அந்த நாடு பன்னாட்டு வாணிபத்தின் மூலம் பயனடைய முடியும்.
    அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல.
    இ)கூற்று (A) காரணம் (R) இரண்டும் தவறு  
    ஈ) கூற்று (A) சரி காரணம் (R) தவறு

  40. கூற்று (A) : உலக வங்கி தனது உறுப்பு நாடுகளுக்கு நீண்ட கால கடன்களை வழங்குகிறது.
    காரணம்(R) : உறுப்பு நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கடன் வழங்கும் பணியை உலக பணியை உலக வங்கி செய்கிறது.
    அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி.மேலும் (R) என்பது(A) விற்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று(A), காரணம் (R) இரண்டும் தவறு 
    ஈ) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு 

  41. Section - D

    8 x 2 = 16
  42. அ) இல்லங்கள்
    ஆ) நிறுவனங்கள்
    இ) அரசு
    ஈ) உள் துறை

  43. அ. உற்பத்தி முறை
    ஆ. வருமான முறை
    இ. முதலீட்டு முறை
    ஈ. செலவு முறை

  44. தொகு அளிப்பின் பகுதிகள்
    அ. மொத்த செலவு
    ஆ. தனியார் சேமிப்பு
    இ. நிகர வரி வசூல்
    ஈ. வெளிநாட்டிற்கு வழங்கிய நிவாரணம்

  45. அ) வருவாய் பெருக்கி 
    ஆ) வரி பெருக்கி 
    இ) முதலீடு பெருக்கி 
    ஈ) வேலைவாய்ப்பு பெருக்கி 

  46. அ) செலவு -உந்து பணவீக்கம் 
    ஆ) தவழும் பணவீக்கம் 
    இ) நடக்கும் பணவீக்கம் 
    ஈ)  ஓடும் பணவீக்கம் 

  47. அ) வங்கி விகிதக் கொள்கை 
    ஆ) வெளிச்சந்தை நடவடிக்கைகள் 
    இ) கடன் பங்கீடு 
    ஈ) மாறும் ரொக்க இருப்பு விகிதம் 

  48. இந்தியாவில் வெளிநாட்டு மூலதனத்தால் பலனடைந்த துறைகள் 
    அ) அணு ஆற்றல் துறை 
    ஆ) நிதித்துறை 
    இ) காப்பீடு 
    ஈ) தகவல் தொடர்பு 

  49. அ) வர்த்தக அமைப்பு 
    ஆ) தடையற்ற வாணிபப் பகுதி 
    இ) சுங்க வரி 
    ஈ) பொருளாதார ஒன்றியம் 

  50. Section - E

    1 x 1 = 1
  51.   MPC  MPS K
    1 0.00 1.00 1.00
    2 0.10 0.90 ___(1) ___
    3 0.50 __(2)____ 2.00
    4 0.75 0.25 ___(3)___
    5 __(4)___ 0.10 10.00
    6 1.00 0.00

    ___(5)___

  52. Section - F

    8 x 1 = 8
  53. கலப்பு பொருளாதாரம் என்றால் என்ன?

  54. நாட்டு வருமான கணக்கீட்டு முறைகள் யாவை?

  55. பண அளிப்பு என்றால் என்ன?

  56. நெம்புகோல் இயக்க விளைவு பற்றி கூறுக.

  57. மெய்நிகர் பணம் என்றால் என்ன?

  58. பற்று அட்டை (Debit Card) பற்றி குறிப்பு எழுது?

  59. வாணிபக் கொடுப்பல் நிலை என்றால் என்ன?

  60. எஸ்.டி.ஆர் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?

  61. Section - G

    6 x 2 = 12
  62. அ) முதலாளித்துவ பொருளாதாரம் - U.S.A, மேற்கு ஜெர்மனி
    ஆ) சமத்துவப் பொருளாதாரம் - ஆஸ்திரேலியா, ஜப்பான்
    இ) கலப்பு பொருளாதாரம் - பிரான்சு, பிரேசில்
    ஈ) உலகத்துவம் - பன்னாட்டு வணிகம்

  63. 1. W - கூலி
    2. \(\pi\) - நட்டம்
    3. r - வாரம்
    4. i - வட்டி

  64. அ. தொகு அளிப்பு விலை - வருமானம்
    ஆ. நுகர்வுச் சார்பு - நேர்க்கோடு
    இ. கீன்ஸ் கோட்பாடு - முதலீடு தூண்டுதலால் ஏற்படுவது
    ஈ. சமநிலை - குறை வேலையின்மை

  65. அ) நுகர்வுச் சார்பு - நுகர்வுக்கும் வருவாய்க்கும் உள்ள தொடர்பு 
    ஆ) தன்னிச்சையான முதலீடு - வருமானத்தைச் சார்ந்திராத முதலீடு 
    இ) மேம்பட்ட பெருக்கி - பெருக்கி மற்றும் முடுக்கியின் மொத்த விளைவு 
    ஈ) முதலீட்டு சார்பு - நுகர்வுக்கு முதலீட்டிற்கு உள்ள தொடர்பு 

  66. அ) NABARD - விவசாயக்கடன் 
    ஆ) இந்திய அளவிலான நிறுவனங்கள் - IFCI, ICICI, IDBI 
    இ) மாநில அளவிலான நிறுவனங்கள் - SFCs. SIDCs 
    ஈ) RRB - தொழில்துறை வங்கி 

  67. அ) பன்னாட்டு பண நிதியம் - நாணய மாற்று நிலைத்தன்மை 
    ஆ) சிறப்பு எடுப்புரிமைகள் - தாள் தங்கம் 
    இ) கட்டமைப்பு சரி செய்தல் வசதி - அந்நிய செலவாணி கடனுதவி 
    ஈ) தங்கிருப்பு நிதி - 1970

  68. Section - H

    7 x 1 = 7
  69. அ) பேரியல் பொருளியலில் தந்தை - ஆதம் ஸ்மித்
    ஆ) சமத்துவத்தின் தந்தை - J.M. கீன்ஸ்
    இ) விரிவுபடுத்தப்பட்ட முதலாளித்துவம் - மேன்பிரட்.டி.ஸ்டீகர்
    ஈ) முதலாளித்துவத்தின் தந்தை - கார்ல் மார்க்ஸ்

  70. 1. செலவிடக்கூடிய வருமானம் - நுகர்வு + சேமிப்பு
    2. தனிநபர் வருமானம் - 
    3. மூலதன இலாபம் - தேசிய வருவாய் கணக்கீட்டின் உள்ளடக்கம்
    4. தேசிய வருமானம் - நான்கு முறைகள்

  71. அ. நீண்ட காலம் - முழு வேலை நிலை
    ஆ. சந்தைப் பொருளாதாரம் - அரசு தலையீடு
    இ. கீன்ஸின் கருத்துக்கள் - குறுகிய காலம்
    ஈ. அமைப்புசார் வேலையின்மை - விவசாயம்

  72. அ) K - \(\frac { \Delta Y }{ \Delta l } \)
    ஆ) K - \(\frac { 1 }{1-MPS } \)
    இ) MEC - ஓட்டக் கருத்துரு 
    ஈ)  MEI - இருப்பு கருத்துரு 

  73. அ) காகிதப் பணம் - ரிசர்வ் வங்கி 
    ஆ) நாணயங்கள் - நீதித்துறை 
    இ)  மார்ஷலின் சமன்பாடு - Rs.
    ஈ)  M4 - குறுகிய பணம் 

  74. அ) நோபல் பரிசு - J.M. கீன்ஸ் 
    ஆ) பணவியல் கொள்கை - பேரினப் பொருளியல் கொள்கை 
    இ) பணச்சந்தை - நீண்டகால நிதிக் கருவிகள் 
    ஈ) மூலதனச் சந்தை - குறுகிய கால நிதிக் கருவிகள் 

  75. அ) பொருளாதார சீர்திருத்தங்கள் - 1992 
    ஆ) அயல்நாட்டுச் செலுத்துகையின் சமனற்ற நிலை - R/P>1
    இ) சாதகமான அயல்நாட்டுச் செலுத்து நிலை - R/P =1
    ஈ) பாதகமான அயல்நாட்டுச் செலுத்து நிலை - R/P <1

  76. Section - I

    8 x 2 = 16
  77. அ) பொருளாதாரத்தில் முதல் நோபல் பரிசு J.M. கீன்சு அவர்களுக்கு வழங்கப்பட்டது
    ஆ) வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக்கோட்பாடு என்ற நூலை எழுதியவர் ராக்னர் ஃ ப்ரிஸ்ச்.
    இ) நுண்ணியல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பற்றியதாகும்.
    ஈ) பேரியல் பொருளாதாரம் என்பது ஒட்டு மொத்தமாகிய தேசிய வருவாய், வேலை வாய்ப்பு மற்றும் நாட்டு உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கியது

  78. 1. தேசிய வருவாயை மூன்று முறைகளை பயன்படுத்தி அளவிடலாம்.
    2. காரணிகளின் வருமானம் உழைப்பாளர் வருமானம், மூலதன வருமானம் மற்றும் நாட்டு வருமானம் என பிரிக்கப்பட்டுள்ளது.
    3. வருவாய் துறையில் இருமுறை கணக்கிடுதல் தவிர்க்கப்படுகிறது.
    4. மூலதனத் துறை ஒரு நாட்டின் பன்னாட்டு பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றியதாகும்.

  79. அ. தொன்மைப் பொருளியலறிஞர்களின் கருத்தை கீன்ஸ் ஆதரித்தார்.
    ஆ. மொத்த விளைவுத் தேவை அதிகரிக்கும் போது வேலையின்மை தோன்றும்.
    இ. விளைவுத் தேவை தேசிய வருவாயை விடக் குறைவாக இருக்கும்.
    ஈ. விலை என்பது உற்பத்திச் செலவைக் குறைக்கும்.

  80. அ) அரசாங்கம் விரியைக் குறைக்கும் போது செலவிடத்தக்க வருமானம் குறையும்.
    ஆ) தன்னிச்சை முதலீடு நாட்டு வருமானத்தைச் சார்ந்ததல்ல.
    இ) தேசிய வருமானமும், தூண்டப்பட்ட முதலீடும் எதிர்மறை தொடர்புடையவை.
    ஈ) முதலீடு வட்டி வீதத்தை மட்டுமே சார்ந்தது.

  81. அ) பொருளாதார பூரிப்பு நிலையில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் மந்த நிலையில் இருக்கும்.
    ஆ)வணிகச் சுழற்சியின் பூரிப்பில் வெடிப்பு நிலை ஏற்பட்டு நடவடிக்கைகள் பின்னோக்கி திரும்புவதை மந்தம் என்கிறோம்.
    இ) பரிவர்த்தனைகளில் பணம் ஒரு இடையீட்டுக் கருவியாகும்.
    ஈ) மந்த நிலையிலிருந்து பொருளாதார நடவடிக்கைகள் மேல்நோக்கி திரும்பும் நிகழ்வு பூரிப்பு ஆகும்.

  82. அ) NEFT -ல் குறைந்தபட்ச அனுப்பும் தொகை ரூபாய் 2 இலட்சம் ஆகும்.
    ஆ) RTGS என்பது தேசிய மின்னணு வழி பணப்பரிவர்த்தனை ஆகும்.
    இ) அதிக நீர்மைத் தன்மையை கொண்டது குறுகிய காலத்தில் முதிர்ச்சியுறுவதுமான நிதிக்கருவிகளை கையாளும் சந்தையே மூலதனச் சந்தையாகும்.
    ஈ) முதல் தர பத்திரங்களை மைய வங்கி மறு கழிவு செய்யும் விகிதமே வங்கி விகிதம் எனப்படுகிறது.

  83. அ) ஒரு நாட்டின் பன்னாட்டு வரவு செலவை விட பெரிதாக இருந்தால் அந்நாட்டிற்கு அயல்நாட்டுச் செலுத்துநிலை பாதகமாக அமையும் 
    ஆ) ஒரு நாட்டின் பன்னாட்டு வரவு செலவை விட குறைவாக இருந்தால் அந்நாட்டிற்கு அயல்நாட்டுச் செலுத்துநிலை சாதகமாக அமையும்.
    இ) ஒரு நாட்டின் பன்னாட்டு வரவும் செலவும் சமமாக இருந்தால் அந்நாட்டின் அயல்நாட்டுச் செலுத்துநிலை சமநிலையிலிருக்கும்.
    ஈ) வாணிப சுழற்சியின் விளைவாக எழும் அயல்நாட்டு செலுத்து சமனற்ற நிலையை கட்டமைப்பு சமனற்ற நிலை என்கிறோம்.

  84. அ) எஸ்.டி.ஆர் என்பது ஐ.எம்.எப்-ன் கட்டளைப் பணமாகும்.
    ஆ) ஒரு நாடு உலக வங்கியின் உறுப்பினராக இருக்க அது நிதியத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையில்லை.
    இ) முதலீட்டு பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பன்னாட்டு மையத்தில் இந்தியா உறுப்பு நாடாகும்.
    ஈ) உலக வங்கி நியூயார்க்கில் அமைந்துள்ள பணியாளர் கல்லூரி நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

  85. Section - J

    8 x 2 = 16
  86. அ) ஒரு பொருளாதார அமைப்பின் வருவாயின் வட்ட ஓட்டம் மாதிரியானது அந்த பொருளாதாரத்திற்கும் பல்வேறு நாடுகளுக்கும் உள்ள தொடர்பினை விளக்குவதாகும்.
    ஆ) இரண்டு துறை மாதிரி என்பது இல்லங்கள் மற்றும் நிறுவனங்களைக் கொண்ட எளிய பொருளாதாரமாகும்.
    இ) மூன்று துறை மாதிரி கலப்பு மற்றும் மூடிய பொருளாதாரத்திற்குரியது.
    ஈ) நான்கு துறை மாதிரி திறந்த பொருளாதார அமைப்புக்குரியதாகும்

  87. 1. தேசிய வருவாய் ஒரு நாட்டின் வாங்கும் சக்தியை குறிப்பிடும் காரணியாக இருக்கிறது.
    2. உற்பத்தி முறை என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை கணக்கிடுவது ஆகும்.
    3. இருமுறை கணக்கிடுதல் மதிப்பு கூட்டு முறை மூலமாகத் தவிர்க்கப்படுகிறது.
    4. வருவாய் முறை செலவு கூட்டு முறை என்றும் அழைக்கப்படுகிறது.

  88. அ. கீன்ஸின் கூற்றுப்படி முழு வேலை நிலை என்பது விருப்பமில்லா வேலையின்மை இல்லாமல் இருப்பது ஆகும்.
    ஆ. முழு வேலை வாய்ப்பு என்பது நாட்டின் உழைப்பாளர்களை முழுமையாக பயன்படுத்துவது ஆகும்.
    இ. வளர்ந்த நாடுகளில் வேலையின்மை என்பது அமைப்பு சார்ந்ததாக இருக்கும்.
    ஈ. தேவைக்கு அதிகமானவர்கள் ஒரு வேலையில் இருந்தால் அது மறைமுக வேலையின்மையாகும்.

  89. அ) பெருக்கி இயங்கா பெருக்கி மற்றும் இயங்கும் பெருக்கி என இரு வகைப்படும்.
    ஆ) முடுக்கியானது முதலீட்டு மாற்றத்திற்கும் நுகர்வின் மாற்றத்திற்கும் உள்ள விகிதத்தை வெளிப்படுத்துகின்றது.
    இ) மிகைப்பெருக்கி எனும் கருத்தை உருவாக்கியவர் J.M. கீன்ஸ் ஆவார்.
    ஈ)  பெருக்கியின் தாக்கமும், முடுக்கியின் தாக்கமும் ஒருங்கிணைந்து செயல்படும் தாக்கம் நெம்புகோல் இயக்க விளைவு எனப்படும்.

  90. அ) மைய வங்கியின் கட்டுப்பாட்டில் பண பெருக்கத்தை சீர்செய்ய உருவாக்கப்பட்ட டிஜிட்டல் நாணயங்களே மெய்நிகர் பணமாகும்.
    ஆ)  ரொக்கப் பணமே கடனுக்கான அடிப்படையாகும்.
    இ) பணம் நீர்மைத்தன்மை கொண்ட ஒரு மூலதனமாகும்.
    ஈ) ஃபிஷரின் சமன்பாடு (MV=PT) ரொக்க பரிவர்த்தனை சமன்பாடு என்றும் அழைக்கப்படுகிறது.

  91. அ) மாறும் ரொக்க இருப்பு விகிதத்தை முதன்முதலாகப் பரிந்துரைத்தனர் J.M. கீன்ஸ் 
    ஆ) வங்கி விகிதக் கொள்கை என்பது தள்ளுபடி விகித கொள்கை என்றும் அழைக்கப்படுகிறது.
    இ) வணிக வங்கிகள் இலாப நோக்கம் உடையவை.
    ஈ) பொது வைப்புகளை கேட்புவைப்புகள், கால வைப்புகள் மற்றும் நிலை வைப்புகள் என மூன்றாகப் பிரிக்கலாம்.

  92. அ) FOREX என்பது அந்நிய செலாவணியைக்  குறிக்கும் 
    ஆ) ஓர் அலகு அயல் பணத்திற்கு ஈடான உள்நாட்டுப் பணமே பணமாற்று வீதமாகும்.
    இ)  ஒரு குறிப்பிட்ட காலத்தில் அயல்நாட்டுச் செலுத்துநிலை சமநிலையில் நிறுத்தி வைக்கும் பணமாற்று வீதம் சமநிலை பணமாற்று வீதம் எனப்படும்.
    ஈ) நிலையான் பணமாற்று வீதத்தை மிதக்கும் பணமாற்று வீதம் எனப்படும்.

  93. அ) உறுப்பு நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கடன் வழங்கும் பணியை உலக வங்கி செய்கிறது.
    ஆ) உலக வங்கியில் தற்போது 190 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
    இ) இந்தியா 1994 ஆம் ஆண்டு MIGA வில் உறுப்பினரானது.
    ஈ) இந்தியா IBRD/IFC/IDA/MIGA 

  94. Section - K

    8 x 2 = 16
  95. பேரியல் பொருளியலின் இலக்கணம் தருக.

  96. தனிநபர் வருமானம் என்றால் என்ன?

  97. தொகு அளிப்பின் கூறுகள் யாவை?

  98.  பெருக்கி-வரையறு

  99. பண்டப்பணம் என்றால் என்ன?

  100. CRR மற்றும் SLR ஆகியவற்றின் வேறுபடுத்துக

  101. பன்னாட்டுப் பொருளியியல் என்றால் என்ன?

  102. உலக வங்கிக் குழுமத்தின் கீழ் செயல்படும் இரண்டு துணை நிறுவங்களின் பெயர்களை குறிப்பிடுக.

  103. Section - L

    16 x 3 = 48
  104. கலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எழுத்தெழுதுக

  105. பேரியல் பொருளாதாரத்தின் குறைபாடுகள் யாவை?

  106. தேசிய வருவாய் கணக்கிடுதலில் " இருமுறை கணக்கீட்டுப் பிரச்சனைக்கு என்ன தீர்வு?

  107. மொத்த தேசிய உற்பத்தி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  108. கீன்ஸின் கோட்பாட்டை தொடர் வரைபடம்(Flowchart) மூலம் விளக்குக.

  109. தொகு தேவை என்றால் என்ன?

  110. நுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.

  111. முதலீட்டுச் சார்பின் காரணிகள் யாவை?

  112. பண மதிப்பு பற்றிய கேம்பிரிட்ஜ் சமன்பாடுகளை விளக்குக.

  113. பண அளவு கோட்பாட்டை வரைந்த இர்விங் ஃபிஷரை குறிப்பு எழுதுக?

  114. வங்கியல்லா நிதியமைப்புகளைப் பற்றி சிறு குறிப்பு தருக.

  115. விவசாய கடனுக்கான நபார்டு வங்கியின் பங்கு குறிப்பு வரைக?

  116. பன்னாட்டுப் பொருளியலின் உள்ளடக்கத்தை பட்டியிலிடுக.

  117. பணமாற்று வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகள்:

  118. பல தரப்பு ஒப்பந்தம் என்றால் என்ன ?

  119. ஆசியானின் பணிகள் யாவை?

  120. Section - M

    14 x 5 = 70
  121. பேரினப் பொருளியலின் பரப்பெல்லையை விவரி.

  122. வருவாயின் வட்ட ஓட்டத்தின் விளக்குக.

  123. தேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை விளக்குக

  124. உற்பத்தி முறையில் நாட்டு வருவாய் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விவரி?

  125. ADF மற்றும் ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.

  126. பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி

  127. இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாட்டினை விளக்குக.

  128. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் யாவை?

  129. இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரிக்க.

  130. மாநில அளவிலான நிதி நிறுவனங்களை பற்றி எழுதுக?

  131. பணமாற்று வீதம் எவ்வாறு இரண்டு முறைகளில் நிர்ணயமாகிறது என்பதை உதாரணத்துடன் விளக்குக

  132. ஆடம்ஸ்மித்தின் 'முழுச் செலவுக் கோட்பாடு' -விவரி 

  133. பன்னாட்டுப் பணநிதியத்தின் நோக்கங்களை விளக்குக

  134. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் (12th Standard Tamil Medium Economics Book Back and Creative Important Questions)

Write your Comment