Important Questons Part-II

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:40:00 Hrs
Total Marks : 120

    Section - A

    16 x 1 = 16
  1. எந்த பொருளாதாரத்தில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?

    (a)

    முதலாளித்துவப் பொருளாதாரம்

    (b)

    சமத்துவ அமைப்பு

    (c)

    சமத்துவ அமைப்பு

    (d)

    கலப்புப் பொருளாதார அமைப்பு

  2. பண வீக்கம் என்பது

    (a)

    விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு அதிகரிப்பது

    (b)

    விலைகள் அதிகரித்து பணத்தின் மதிப்பு குறைவது

    (c)

    விலைகள் அதிகரித்து பணத்தின் மதிப்பு அதிகரிப்பது

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  3. மொத்த மதிப்பிலிருந்து _______ ஐ கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்?

    (a)

    வருமானம்

    (b)

    தேய்மானம்

    (c)

    செலவு

    (d)

    முடிவடைந்த பொருட்களின் மதிப்பு

  4. காரணிகள் சம்பாதிக்கும் முறை என்று எந்த முறை அழைக்கப்படுகிறது?

    (a)

    உற்பத்தி முறை

    (b)

    செலவின முறை

    (c)

    வருமான முறை

    (d)

    சரக்கு முறை

  5. தொன்மைக் கோட்ப்பாட்டில், பணத்திற்கான தேவையையும் பணத்தின் அளிப்பையும் நிர்ணயிப்பது _____ ஆகும்.

    (a)

    வட்டி வீதம்

    (b)

    விளைவுத் தேவை

    (c)

    தொகுத் தேவை

    (d)

    தொகு அளிப்பு

  6. ஆடம் ஸ்மித் "நாடுகளின் செல்வம் பற்றிய இயல்பு & காரணங்கள்" அடங்கிய புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு _________.

    (a)

    1767

    (b)

    1776

    (c)

    1676

    (d)

    1176

  7. MEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் யார்?

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    J.M. கீன்ஸ்

    (c)

    ரிகார்டோ

    (d)

    மால்தஸ்

  8. நெம்புகோல் இயக்க சமன்பாடு 

    (a)

    y=C+IP+IA

    (b)

    y=C+IS+IA

    (c)

    y=C+IA+IP

    (d)

    y=C+IC+IA

  9. "பரிவர்தனைகளில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டுக்கருவியாகவும், அளவீடு மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினை செய்யும் ஒரு பொருள் பணம்" என்ற இலக்கணத்தை வழங்கியவர்

    (a)

    கிரௌதர்

    (b)

    பிகு

    (c)

    வாக்கர்

    (d)

    பிரான்சிடி பேக்கான்

  10. புதிய பணக் குறியீடு ______ ம் ஆண்டில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    (a)

    ஜூலை 15, 2015

    (b)

    ஜூலை 15, 2010

    (c)

    ஜூலை 15, 2014

    (d)

    ஜூலை 10, 2010

  11. ஏற்றுமதி-இறக்குமதி வங்கி துவங்கப்பட்டது?

    (a)

    ஜூன் 1982

    (b)

    ஏப்ரல் 1982

    (c)

    மே 1982

    (d)

    மார்ச் 1982

  12. இந்திய ரிசர்வ் வங்கி எப்பொழுது முதல் பணியைத் தொடங்கியது.

    (a)

    ஏப்ரல் 2, 1934

    (b)

    ஏப்ரல் 2, 1935

    (c)

    ஜனவரி 1, 1949

    (d)

    ஏப்ரல் 2, 1937

  13.  வாணிபக் கொடுப்பல் நிலை அறிக்கையில்

    (a)

    பொருள் பரிவர்த்தனை மட்டும் பதிவாகிறது.

    (b)

    பொருள் மற்றும் பணிகள் பரிவர்த்தனைகள் பதிவாகிறது

    (c)

    மூலதனம் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் பதிவாகிறது

    (d)

    மேற்கண்ட அனைத்தும் பதிவாகிறது.

  14. "காரணி இருப்பு மாதிரி" உருவாக்கியவர் 

    (a)

    ஹெக்சர், ஓலின் 

    (b)

    டேவிட் ரிக்கார்டோ 

    (c)

    டசிக் 

    (d)

    ஜே.எஸ்.மில் 

  15. பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு கீழ்கண்ட இதன் துணை அமைப்பாகும்

    (a)

    பன்னாட்டுப் பண நிதியம்

    (b)

    உலக வங்கி

    (c)

    சார்க்

    (d)

    ஆசியான்

  16. பன்னாட்டு பண நிதியம் _______ உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

    (a)

    198

    (b)

    189

    (c)

    179

    (d)

    197

  17. Section - B

    8 x 1 = 8
  18. பேரியல்

  19. (1)

    பருவகால வேலையின்மை

  20. இரண்டாம் துறை

  21. (2)

    சேமிப்பு 

  22. கிராமங்கள்

  23. (3)

    Tg=(Qx/Qm)x100

  24. (4)

    தொழில்கள்

  25. நெகிழிப்பணம் 

  26. (5)

    வாஷிங்டன் டி.சி 

  27. ATM

  28. (6)

    தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் 

  29. மொத்த பண்டமாற்று வாணிப வீதம் 

  30. (7)

    J.M. கீன்ஸ்

  31. IMF 

  32. (8)

    சூட்டிகை அட்டை 

    Section - C

    8 x 2 = 16
  33. கூற்று (A): சமத்துவப் பொருளாதாரத்தில் அனைத்து வளங்களையும் அரசே உரிமமாக்கிப் பயன்படுத்தும்.
    காரணம் (R): சமத்துவப் பொருளாதார அமைப்பில் பொது நலமே அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் பின்புல முக்கிய நோக்கமாகும்
    அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்
    ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல
    இ) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு
    ஈ) கூற்று (A), காரணம் (R) இரண்டும் தவறு

  34. கூற்று (A): வருவாய் முறையில் தேசிய வருவாய் கணக்கிடல் பகிர்வு பகுதியிலிருந்து அணுகப்படுகிறது.
    காரணம் (R): உற்பத்தி நிலைகளில் உற்பத்திக் காரணிகள் பெற்ற அனைத்து வித ஊதியங்களையும் கூட்டி தேசிய வருமானத்தைக் கணக்கிடலாம்.
    அ. கூற்று (A) காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்.
    ஆ. கூற்று (A) காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல.
    இ. கூற்று (A) சரி, காரணம் (R) தவறு.
    ஈ. கூற்று (A) தவறு, காரணம் (R) சரி.

  35. கூற்று (A): அளிப்பு அதன் தேவையை தானே உருவாக்கும்.
    காரணம் (R): ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அதற்கான தேவையை அங்காடி மதிப்பில் தானே உருவாக்கும்.
    அ. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல.
    ஆ. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்.
    இ. கூற்று (A) சரி, காரணம் (R) தவறு.
    ஈ. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு.

  36. கூற்று (A) : கீன்ஸ் நுகர்வு பற்றிய உளவியல் விதியின் அடிப்படையில் நுகர்வுச் சார்பை உருவாக்கினார்.
    காரணம் (R) : வருவாய் அதிகரித்தல் நுகர்வும் அதிகரிக்கும். ஆனால் வருமானம் அதிகரிப்பதற்கு ஏற்ப நுகர்வு சமமாக இருக்காது.
    அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு 
    ஈ)  கூற்று (A) என்பது சரி, காரணம் (R) என்பது தவறு 

  37. கூற்று (A): நெகிழிப்பணம் நடைமுறையிலுள்ள காகிதப் பணத்திற்கு ஒரு மாற்றாகும் 
    காரணம் (R): தினந்தோறும் பயன்படுத்தும் வகையில் நெகிழி அட்டையால் உருவாக்கப்பட்டிருந்தால் இது நெகிழி பணம் என்றழைக்கப்படுகிறது.
    அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று (A) காரணம் (R) இரண்டும் தவறு 
    ஈ)  கூற்று (A) சரி காரணம் (R) தவறு

  38. கூற்று (A): மைய வங்கி என்பது அரசின் பணம், பண அளிப்பு மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனம் ஆகும்.
    காரணம் (R): மைய வங்கி பணவியல் கொள்கை மூலம் பண அளிப்பினை மேலாண்மை செய்கிறது.
    அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல.
    இ)  கூற்று (A) சரி காரணம் (R) தவறு
    ஈ) கூற்று (A) காரணம் (R) இரண்டும் தவறு 

  39. கூற்று (A): வெளிநாட்டு முதலீடு பெரும்பாலும் நேரடி முதலீடாகவே நாடுகளுக்குள் நுழைகிறது.
    காரணம் (R): வெளிநாட்டு நேரடி மூலதனம் அது சென்றடையும் நாட்டின் மூலதன அளவை உயர்த்தி வேலைவாய்ப்பு அளவையும் அதிகரிக்கும்.
    அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல.
    இ)கூற்று (A) காரணம் (R) இரண்டும் தவறு  
    ஈ) கூற்று (A) சரி காரணம் (R) தவறு

  40. கூற்று (A) : உலக வங்கி தனது உறுப்பு நாடுகளுக்கு நீண்ட கால கடன்களை வழங்குகிறது.
    காரணம்(R) : உறுப்பு நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கடன் வழங்கும் பணியை உலக பணியை உலக வங்கி செய்கிறது.
    அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி.மேலும் (R) என்பது(A) விற்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று(A), காரணம் (R) இரண்டும் தவறு 
    ஈ) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு 

  41. Section - D

    8 x 2 = 16
  42. அ) பழமை பொருளாதாரம்
    ஆ) சமத்துவப் பொருளாதாரம்
    இ) உலகத்துவம்
    ஈ) முதலாளித்துவ பொருளாதாரம்

  43. அ. மாற்று செலுத்துதல்
    ஆ. சமூக கணக்கிடுதல்
    இ. பணம் கொடுக்கப்படாத சேவைகள்
    ஈ. மூலதன இலாபம்

  44. தொகு அளிப்பின் பகுதிகள்
    அ. மொத்த செலவு
    ஆ. தனியார் சேமிப்பு
    இ. நிகர வரி வசூல்
    ஈ. வெளிநாட்டிற்கு வழங்கிய நிவாரணம்

  45. அ) பெருக்கி 
    ஆ) முடுக்கி 
    இ)  மிகைப்பெருக்கி 
    ஈ)  நுகர்வுச் சார்பு 

  46. அ) CDR
    ஆ) RDR
    இ)  SDR
    ஈ)  CRR

  47. அ) வங்கி விகிதக் கொள்கை 
    ஆ) வெளிச்சந்தை நடவடிக்கைகள் 
    இ) கடன் பங்கீடு 
    ஈ) மாறும் ரொக்க இருப்பு விகிதம் 

  48. அ) பெயரளவு பண மாற்று வீதம் 
    ஆ) நிலையற்ற பண மாற்று வீதம் 
    இ) பெயரளவு செயலாக்க பண மாற்று வீதம் 
    ஈ) மெய்யான செயலாக்க பண மாற்று வீதம் 

  49. அ) IFC 
    ஆ) MIGA 
    இ) ASEAN 
    ஈ) ICSID 

  50. Section - E

    1 x 1 = 1
  51.   வருமானம் 
    (y)
    நுகர்வு 
    சேமிப்பு 
    S=Y-C 
    1 120 120 0
    2 180 ___(1)___  10
    3 240 220 ___ (2) ____
  52. Section - F

    8 x 1 = 8
  53. சிகப்பு நாடா நிலை என்றால் என்ன?

  54. நாட்டு வருமானத் தொடர்புகளின் பெயர்கள் யாவை?

  55. இறுதிநிலை நுகர்வு விருப்பம் என்பது யாது?

  56. முதலீட்டின் இறுதிநிலை உற்பத்தித்திறன் என்றால் என்ன?

  57. மெய்நிகர் பணம் என்றால் என்ன?

  58. தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ATM) பற்றிய நீ அறிவது என்ன?

  59. பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?

  60. ஆசியான் -சிறுகுறிப்பு வரைக.

  61. Section - G

    6 x 2 = 12
  62. அ) சிகப்பு நாடா முறை - தலையிடாக் கொள்கை பொருளாதாரம்
    ஆ) சமத்துவப் பொருளாதாரம் - சமத்துவப் பொருளாதாரம்
    இ) கலப்பு பொருளாதாரம் - முதலாளித்துவம்
    ஈ) உலகத்துவம் - பழமை பொருளாதாரம்

  63. 1. உழைப்பாளர் வருமானம் - கூலி மற்றும் சம்பளம்
    2. மூலதன வருமானம் - இலாபம், இலாப ஈவு
    3. தேசிய வருமானம் - உள்நாட்டு காரணி வருமானம் + மொத்த காரணி வருமானம்
    4. கலப்பு வருமானம் - விவசாயம் மற்றும் பண்ணை வருமானம்

  64. அ. தொகு அளிப்பு விலை - வருமானம்
    ஆ. நுகர்வுச் சார்பு - நேர்க்கோடு
    இ. கீன்ஸ் கோட்பாடு - முதலீடு தூண்டுதலால் ஏற்படுவது
    ஈ. சமநிலை - குறை வேலையின்மை

  65. அ) Y - மொத்த வருவாய் 
    ஆ) C - சேமிப்புச் செலவு 
    இ) IA - தன்னிச்சையான முதலீடு 
    ஈ)  IP - தூண்டப்பட்ட தனியார் முதலீடு 

  66. அ) NABARD - விவசாயக்கடன் 
    ஆ) இந்திய அளவிலான நிறுவனங்கள் - IFCI, ICICI, IDBI 
    இ) மாநில அளவிலான நிறுவனங்கள் - SFCs. SIDCs 
    ஈ) RRB - தொழில்துறை வங்கி 

  67. அ) பன்னாட்டு பண நிதியம் - நாணய மாற்று நிலைத்தன்மை 
    ஆ) சிறப்பு எடுப்புரிமைகள் - தாள் தங்கம் 
    இ) கட்டமைப்பு சரி செய்தல் வசதி - அந்நிய செலவாணி கடனுதவி 
    ஈ) தங்கிருப்பு நிதி - 1970

  68. Section - H

    7 x 1 = 7
  69. அ) Y - அரசு
    ஆ) C - நுகர்வு
    இ) I - வருமானம்
    ஈ) G - முதலீடு

  70. 1. செலவிடக்கூடிய வருமானம் - நுகர்வு + சேமிப்பு
    2. தனிநபர் வருமானம் - 
    3. மூலதன இலாபம் - தேசிய வருவாய் கணக்கீட்டின் உள்ளடக்கம்
    4. தேசிய வருமானம் - நான்கு முறைகள்

  71. அ. விளைவுத் தேவை - தனிநபர் வருமானம்
    ஆ. சமநிலை - முழு வேலை நிலை
    இ. தொகு அளிப்புக் கோடு - நெகிழ்ச்சியுடையது
    ஈ. சே விதி - குறை வேலை நிலை

  72. அ) K - \(\frac { \Delta Y }{ \Delta l } \)
    ஆ) K - \(\frac { 1 }{1-MPS } \)
    இ) MEC - ஓட்டக் கருத்துரு 
    ஈ)  MEI - இருப்பு கருத்துரு 

  73. அ) பணம் எதைச் செய்கிறதோ அதுதான் பணம் - கிரெளதர் 
    ஆ) பணம் - பரிமாற்றக்கருவி 
    இ) நெகிழிப்பணம் - கட்டளைப் பணத்திட்டம் 
    ஈ) மெய்நிகர் பணம் - ரொக்க அட்டை 

  74. அ) பணத்தின் நடுநிலை - காஸல், கீன்ஸ் 
    ஆ) விலை நிலைத்தன்மை - விக்ஸ்டெட், ராபர்ட்சன் 
    இ) மின்னணு வங்கி - இணைய வங்கி முறை 
    ஈ) வங்கிகள் இணைப்பு - 2018

  75. அ) நிகர பண்டமாற்று வாணிப வீதம் - தாசிக் 
    ஆ) வருவாய் வாணிப விதம் - தாசிக் 
    இ) ஒற்றைக் காரணி வாணிப வீதம் - ஜேக்கப் வைனர் 
    ஈ) உற்பத்தி வள வேறுபாடு கோட்பாடு - இலி ஹெக்சர் 

  76. Section - I

    8 x 2 = 16
  77. அ) பொருளாதாரத்தில் முதல் நோபல் பரிசு J.M. கீன்சு அவர்களுக்கு வழங்கப்பட்டது
    ஆ) வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக்கோட்பாடு என்ற நூலை எழுதியவர் ராக்னர் ஃ ப்ரிஸ்ச்.
    இ) நுண்ணியல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பற்றியதாகும்.
    ஈ) பேரியல் பொருளாதாரம் என்பது ஒட்டு மொத்தமாகிய தேசிய வருவாய், வேலை வாய்ப்பு மற்றும் நாட்டு உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கியது

  78. 1. செலவிடக்கூடிய வருமானம் என்பது தனிநபர் முதலீடு செய்யக்கூடிய வருமானத்தை குறிக்கிறது.
    2. நாட்டு வருமானம் என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒரு நபரின் சராசரி ஆண்டு வருமானம் ஆகும்.
    3. உண்மை வருமானம் என்பது பணவருவாயின் வாங்கும் சக்தியைக் குறிக்கும்.
    4. செலவிடக்கூடிய வருமானம் அனைத்தும் நுகர்விற்கே செலவிடப்படுகிறது.

  79. அ. தொன்மைப் பொருளியலறிஞர்களின் கருத்தை கீன்ஸ் ஆதரித்தார்.
    ஆ. மொத்த விளைவுத் தேவை அதிகரிக்கும் போது வேலையின்மை தோன்றும்.
    இ. விளைவுத் தேவை தேசிய வருவாயை விடக் குறைவாக இருக்கும்.
    ஈ. விலை என்பது உற்பத்திச் செலவைக் குறைக்கும்.

  80. அ) பொருளாதார மந்த காலத்தில் அரசு தூண்டப்பட்ட முதலீட்டிற்கு ஊக்கமளிக்கும்.
    ஆ) தூண்டப்பட்ட முதலீடு இலாப நோக்கம் அற்றது.
    இ) தன்னிச்சையான முதலீடு இலாப நோக்கமுடையது.
    ஈ) கூடுதலான மூலதன அலகிலிருந்து எதிர்பார்க்கப்படும் இலாபமே மூலதன ஆக்கத்திறன் ஆகும்.

  81. அ) ஒரு பொருளாதாரத்தில் உள்ள மொத்தப் பண அளவே பணத்தேவை எனப்படும்.
    ஆ) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாட்டில் புழக்கத்தில் உள்ள பண அளவைக் குறிப்பதே பண அளிப்பதாகும்.
    இ) பணவீக்கம் என்பது "வாங்கும் சக்திக்கான அளவின் அசாதாரண குறைவு நிலையாகும்" என கூறியவர் - கோல்பர்ன்
    ஈ) ஆண்டு பணவீக்க விகிதம் 20 முதல் 200 சதவீதத்திற்குள் இருந்தால் அது ஓடும் பண வீக்கம் எனப்படுகிறது.

  82. அ) NEFT -ல் குறைந்தபட்ச அனுப்பும் தொகை ரூபாய் 2 இலட்சம் ஆகும்.
    ஆ) RTGS என்பது தேசிய மின்னணு வழி பணப்பரிவர்த்தனை ஆகும்.
    இ) அதிக நீர்மைத் தன்மையை கொண்டது குறுகிய காலத்தில் முதிர்ச்சியுறுவதுமான நிதிக்கருவிகளை கையாளும் சந்தையே மூலதனச் சந்தையாகும்.
    ஈ) முதல் தர பத்திரங்களை மைய வங்கி மறு கழிவு செய்யும் விகிதமே வங்கி விகிதம் எனப்படுகிறது.

  83. அ) ஒரு நாட்டின் பன்னாட்டு வரவு செலவை விட பெரிதாக இருந்தால் அந்நாட்டிற்கு அயல்நாட்டுச் செலுத்துநிலை பாதகமாக அமையும் 
    ஆ) ஒரு நாட்டின் பன்னாட்டு வரவு செலவை விட குறைவாக இருந்தால் அந்நாட்டிற்கு அயல்நாட்டுச் செலுத்துநிலை சாதகமாக அமையும்.
    இ) ஒரு நாட்டின் பன்னாட்டு வரவும் செலவும் சமமாக இருந்தால் அந்நாட்டின் அயல்நாட்டுச் செலுத்துநிலை சமநிலையிலிருக்கும்.
    ஈ) வாணிப சுழற்சியின் விளைவாக எழும் அயல்நாட்டு செலுத்து சமனற்ற நிலையை கட்டமைப்பு சமனற்ற நிலை என்கிறோம்.

  84. அ) பன்னாட்டு பண நிதியமும் உலக வங்கியும் 1944 ல் செயல்படத் தொடங்கியது.
    ஆ) GATT அமைப்பு உலக வர்த்தக் அமைப்பாக 1996ல் மாற்றப்பட்டு நிரந்தர நிறுவனமானது.|
    இ) உலக வர்த்தக அமைப்பின் தலைமையிடம் வாஷிங்டன் டி.சி.ஆகும்.
    ஈ) நவ்ரு குடியரசு 2018ல் பன்னாட்டு பண நிதியத்தில் சேர்ந்தது.

  85. Section - J

    8 x 2 = 16
  86. அ) ஒரு பொருளாதார அமைப்பின் வருவாயின் வட்ட ஓட்டம் மாதிரியானது அந்த பொருளாதாரத்திற்கும் பல்வேறு நாடுகளுக்கும் உள்ள தொடர்பினை விளக்குவதாகும்.
    ஆ) இரண்டு துறை மாதிரி என்பது இல்லங்கள் மற்றும் நிறுவனங்களைக் கொண்ட எளிய பொருளாதாரமாகும்.
    இ) மூன்று துறை மாதிரி கலப்பு மற்றும் மூடிய பொருளாதாரத்திற்குரியது.
    ஈ) நான்கு துறை மாதிரி திறந்த பொருளாதார அமைப்புக்குரியதாகும்

  87. 1. மாற்று செலுத்துதல் தேசிய வருவாய் கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.
    2. இடைநிலை பொருள்களுக்கு செய்யும் செலவுகளை தேசிய வருவாய் கணக்கிடலில் சேர்க்கக்கூடாது.
    3. தேசியக்கடனுக்காக செலுத்தப்படும் வட்டி மாற்றுச் செலுத்துதல்கள் ஆகும்.
    4. PQLI என்பது பொருளாதார நலனை கணக்கிடுவதில் முக்கிய குறியீட்டு எண்ணாகும். 

  88. அ. கீன்ஸின் கூற்றுப்படி முழு வேலை நிலை என்பது விருப்பமில்லா வேலையின்மை இல்லாமல் இருப்பது ஆகும்.
    ஆ. முழு வேலை வாய்ப்பு என்பது நாட்டின் உழைப்பாளர்களை முழுமையாக பயன்படுத்துவது ஆகும்.
    இ. வளர்ந்த நாடுகளில் வேலையின்மை என்பது அமைப்பு சார்ந்ததாக இருக்கும்.
    ஈ. தேவைக்கு அதிகமானவர்கள் ஒரு வேலையில் இருந்தால் அது மறைமுக வேலையின்மையாகும்.

  89. அ) பெருக்கி இயங்கா பெருக்கி மற்றும் இயங்கும் பெருக்கி என இரு வகைப்படும்.
    ஆ) முடுக்கியானது முதலீட்டு மாற்றத்திற்கும் நுகர்வின் மாற்றத்திற்கும் உள்ள விகிதத்தை வெளிப்படுத்துகின்றது.
    இ) மிகைப்பெருக்கி எனும் கருத்தை உருவாக்கியவர் J.M. கீன்ஸ் ஆவார்.
    ஈ)  பெருக்கியின் தாக்கமும், முடுக்கியின் தாக்கமும் ஒருங்கிணைந்து செயல்படும் தாக்கம் நெம்புகோல் இயக்க விளைவு எனப்படும்.

  90. அ) "பணம் இதைச் செய்கிறதோ, அது தான் பணம்"- வாக்கர் 
    ஆ) போயன்சியர்களால் கடல் கடந்து பல்வேறு நகரங்களில் பண்டமாற்றுமுறை பயன்படுத்தப்பட்டது.
    இ) பொன் திட்டத்தல் ஒரு பணத்தின் அலகு ஒரு குறிப்பிட்ட எடையிலான் பொன் அளவினால் வரையறுக்கப்பட்டிருந்தது.
    ஈ)  நம் நாட்டில் புழக்கத்திலுள்ள பண அளவினை மை அரசு கட்டுப்படுத்துகிறது.

  91. அ) வணிக வங்கிகள் நீர்மைத் தன்மையை தக்க வைக்க நீண்டகால கடன்களை அளிக்கின்றன.
    ஆ) பொதுமக்களால் செலுத்தப்படும் வைப்புக்களே வங்கி வணிகத்தின் முக்கிய நிதியாதாரம் ஆகும்.
    இ) பணப்புழக்க வேகம் அதிகரிப்பதன் மூலம் பண அளிப்பு அதிகரிக்கும்.
    ஈ) வங்கிகளால் உருவாக்கப்படும் வைப்புகள் செயலற்ற வைப்புகள் மற்றும் செயல்படும் வைப்புகள் என இரு வகைப்படும்.

  92. அ) ஆடம்பர பொருட்கள் மீதான பேராசை அயல்நாட்டுச் செலுத்து நிலையில் பாதகமான விளைவுகளை உண்டாக்குகிறது.
    ஆ) வட்டி வீதம் உயர்ந்தால் வெளிநாட்டு மூலதனம் குறையும்.
    இ) ஒரு நாட்டின் வங்கி அந்நாட்டின் பணத்தை மற்ற நாடுகளின் பண மதிப்பில் தானாக முன்வந்து குறைத்து நிர்ணயிப்பதே செலாவணி மதிப்பு குறைப்பு ஆகும்.
    ஈ) ஒரு நாட்டின் மை வங்கியின் இருப்பில் உள்ள மற்ற நாடுகளின் பணமே அந்நிய செலாவணி எனப்படும்.

  93. அ)பதிப்புரிமை, வணிக முத்திரை, காப்புரிமை, புவிசார் குறியீடு போன்றவை அறிவுசார் சொத்துரிமைகளாகும் 
    ஆ) TRIMS என்பது வெளிநாட்டு மூலதனம் மீதான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்புடைய ஒப்பந்தம் ஆகும்.
    இ) நார் பொருட்களுக்கான பன்முக பழைய ஒப்பந்தத்தை படிப்படியாக நீக்குதலுக்கான ஒப்பந்தம் ஆகும்.
    ஈ) பன்னாட்டு வாணிபத்தில் ஏற்படும் எந்த தகராறும் 18 மாதங்களுக்குள் பன்முக வாணிப முறை மூலம் தீர்க்கப்டுகிறது.

  94. Section - K

    8 x 2 = 16
  95. பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக.

  96. தேசிய வருவாய் இலக்கணம் கூறுக.

  97. "விளைவுத் தேவை" என்றால் என்ன?

  98. இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)-வரையறு

  99. தேக்கவீக்கம் என்றால் என்ன?

  100. வணிக வங்கிகள் என்பதனை வரையறு.

  101. பன்னாட்டு வாணிகம் வரைவிலக்கணம் என்ன?

  102. பொது சந்தை வரையறு

  103. Section - L

    16 x 3 = 48
  104. பேரியல் பொருளாதாரத்தின் முக்கியதுவத்தைக் குறிப்பிடுக.

  105. பேரியல் பொருளாதாரத்தின் குறைபாடுகள் யாவை?

  106. தனிநபர் வருமானத்திற்கும் செலவிடக்கூடிய வருமானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

  107. மொத்த தேசிய உற்பத்தி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  108. தொகு தேவை என்றால் என்ன? அதன் கூறுகளைக் கூறுக

  109. தொகு தேவை என்றால் என்ன?

  110. நுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.

  111. முதலீட்டுச் சார்பின் காரணிகள் யாவை?

  112.  பணவீக்கத்தின் வகைகள் பற்றி எழுதுக.

  113. பணவீக்கத்தில் கூலி விலை சூழல் பற்றி எழுது?

  114. நபார்டின் பணிகள் யாவை?

  115. விவசாய கடனுக்கான நபார்டு வங்கியின் பங்கு குறிப்பு வரைக?

  116. மாறுகின்ற பணமாற்று வீதத்தின் பொருள் தருக?

  117. இந்தியாவில் வெளிநாட்டு மூலதனம் தடைசெய்யப்பட்ட துறைகள் யாவை?

  118. வாணிக ஒத்துழைப்புத் தொகுதிகள் என்றால் என்ன ?

  119. நிதியத்தின் சாதனைகளை பட்டியிலிடுக.

  120. Section - M

    14 x 5 = 70
  121. நடவடிக்கைகள் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பு செயல்படுவதை விவரி.

  122. கலப்பு பொருளாதார அமைப்பின் நன்மை தீமைகள் யாவை?

  123. தேசிய வருவாய் கணக்கிட்டில் உள்ள சிரமங்கள் யாவை?

  124. தேசிய வருவாயின் அடிப்படை கருத்துக்களை விவரி.

  125. சேயின் அங்காடி விதியினை திறனாய்வு செய்க.

  126.  முடுக்கி இயங்கும் விதத்தினை விவரி.

  127. ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைகள் யாவை?

  128. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் யாவை?

  129. வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக

  130. இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகளை விளக்குக?

  131. பணமாற்று வீதம் எவ்வாறு இரண்டு முறைகளில் நிர்ணயமாகிறது என்பதை உதாரணத்துடன் விளக்குக

  132. அயல்நாட்டு செலுத்து சமமின்மைக்கான காரணங்கள்:

  133. இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டில் டபிள்யூடிஓ -ன் பங்கினை விவாதிக்க.

  134. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (12th Standard Tamil Medium Economics Important Questions) 

Write your Comment