முக்கிய 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 27

    பகுதி I

    9 x 3 = 27
  1. சம மின்னழுத்தப் பரப்பு என்றால் என்ன? அவற்றின் பண்புகளை எழுதுக.

  2. இணைத்தட்டு மின்தேக்கியின் மின்தேக்குத்திறன் சமன்பாட்டில் நீவிர் அறிந்தவற்றை தொகுத்து எழுதுக

  3. ஏன் கடத்திகளுக்கான மின்தடை வெப்பநிலை எண் ∝ மேற்குறியுடையது?

  4. ஒரு உலோகக் கம்பியின் நீளம் AB மற்றும் மின்தடை 2ᘯ ஆகும். அதே வகையான மற்றொரு கம்பியின் நீளம் PQ, AB யின் விட்டத்தை விட இருமடங்கு மற்றும் அதே மின்தடை 2ᘯ ஆகும். இப்பொழுது PQ யின் நீளம் என்ன?

  5. MRI (magnetic resonance imaging) பற்றி சிறுகுறிப்பு வரைக?

  6. வரிச்சுருளின் வெளிப்பகுதியில் காந்தப்புலம் சுழியாகும் ஏன்?

  7. மூன்று கட்ட மின்னாக்கிகளின் நன்மைகள் யாவை?

  8. எவ்வாறு நீங்கள் மின்காந்த அலையானது ஆற்றல் மற்றும் உந்தத்தினை கடத்தும் என்பதை உறுதிப்படுத்துவீர்கள்?

  9. a) கீழ்க்கண்டவற்றில் எது மின்காந்த அலையின் மூலங்களாக செயல்படுகிறது
    i) சீரான திசைவேகத்தில் நகரும் மின்துகள்
    ii) வட்ட பாதையில் நகரும் மின்துகள்
    iii) ஓய்வு நிலையில் உள்ள மின்துகள். காரணம் கூறு
    b) மின்காந்த அலை நிறமாலையில் எந்த வகை மின்காந்த அலைகள் என்பதனை அதன் அதிர்வெண் மூலம் கண்டுபிடி
    (i) 1020 Hz
    (ii) 109 Hz

*****************************************

Reviews & Comments about முக்கிய 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

Write your Comment