All Chapter 1 Marks

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 56
    Choose The Correct Answer:
    56 x 1 = 56
  1. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

    (a)

    சமூகக் கணக்கியல்

    (b)

    காரியதரிசிகளின் கணக்கியல்

    (c)

    மேலாண்மைக் கணக்கியல்

    (d)

    பொறுப்பு கணக்கியல்

  2. பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.

    (a)

    நிதிநிலைக் கணக்கியல்

    (b)

    மேலாண்மைக் கணக்கியல்

    (c)

    மனிதவளக் கணக்கியல்

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை

  3. ________________ வணிகத்தின் ஒரு மொழியாகும்.

    (a)

    நிதி

    (b)

    கணக்கியல்

    (c)

    பொருளியில்

    (d)

    அறிவியல்

  4. கணக்கியல் முறையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் _________________ 

    (a)

    தற்கால தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட மாற்றம் 

    (b)

    சந்தையில் ஏற்பட்ட நிறைவுப் போட்டி

    (c)

    இவை இரண்டும்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  5. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

    (a)

    வணிக தனித்தன்மை கருத்து

    (b)

    நிறுவன தொடர்ச்சி கருத்து

    (c)

    கணக்கியல் கால அனுமானம்

    (d)

    முன்னெச்சரிக்கை கொள்கை

  6. GAAP என்பது:

    (a)

    பொதுவாக ஏற்றுக் கொள்ளடப்பட்ட கணக்கியல் கொள்கைகள்

    (b)

    பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்

    (c)

    பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை

  7. அனைத்து முக்கிய தகவல்களும் நிதிநிலை அறிக்கை மூலமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை ______ மரபு வலியுறுத்துகிறது.

    (a)

    முன்னெச்சரிக்கை மரபு 

    (b)

    முழுவெளிப்படுத்துதல் மரபு 

    (c)

    நிலைத்தன்மை மரபு 

    (d)

    முக்கியத்தன்மை மரபு 

  8. இந்திய பட்டய கணக்காளர் நிறுவனக்குழு ________ ஆண்டில் கணக்கியல் தரநிலை வாரியத்தை ஏற்படுத்தி இந்தியாவில் கணக்கியல் தரநிலைகளின் தேவையை வலியுறுத்தியது.

    (a)

    21 ஏப்ரல் 1997

    (b)

    21 ஏப்ரல் 1977

    (c)

    21 ஏப்ரல் 1987

    (d)

    21 ஏப்ரல் 2007

  9. கணக்கியல் சமன்பட்டின்படி சரியாக இல்லாதது.

    (a)

    சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல்

    (b)

    சொத்துக்க ள் = முதல் + பொறுப்புகள்

    (c)

    பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்

    (d)

    முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்

  10. கணக்கியல் சமன்பாடு, எந்த கணக்கியல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது?

    (a)

    இரட்டைத் தன்மை

    (b)

    நிலைத்தன்மை

    (c)

    நிறுவனத் தொடர்ச்சி

    (d)

    நிகழ்வுத்தன்மை

  11. குமார் கணக்கு எடுத்துக்காட்டாக இருப்பது _______ 

    (a)

    தனி நபர் ஆள்சார் க/கு

    (b)

    சட்டமுறை அமைப்பு ஆள்சார்

    (c)

    பிரதிநிதித்துவ ஆள்சார் க/கு

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை.

  12. முருகன் என்பவரிடம் கடனாக அறைக்கலன் வாங்கியதற்கு வரவு வைக்க வேண்டிய கணக்கு.

    (a)

    முருகன் க/கு

    (b)

    அறைக்கலன் க/கு

    (c)

    கொள்முதல் க/கு

    (d)

    ரொக்க க/கு

  13. பற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    கூட்டுதல்

    (b)

    எடுத்தெழுதுதல்

    (c)

    குறிப்பேட்டில் பதிதல்

    (d)

    இருப்புக் கட்டுதல்

  14. உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது

    (a)

    ரொக்க கணக்கு

    (b)

    எடுப்புக் கணக்கு

    (c)

    முதல் கணக்கு

    (d)

    அனாமத்து கணக்கு

  15. ________ என்பது ஒரு இன்றியமையாத கணக்கு ஏடு. 

    (a)

    குறிப்பேடு 

    (b)

    பேரேடு 

    (c)

    தொடக்கப் பதிவு 

    (d)

    சரிக்கட்டுப் பதிவு 

  16. ஆள்சார் கணக்குகளும் சொத்துக் கணக்குகளும்

    (a)

    முடிக்கப்படுகின்றன

    (b)

    இருப்புக் கட்டப்படுகின்றன

    (c)

    முடிக்கப்பட்டு மாற்றப்படுகின்றன

    (d)

    துவக்கப்படுகின்றன

  17. பற்று இருப்புகளும் மற்றும் வரவு இருப்புகளும் சமமாக இருக்கின்றனவா என அறிய அனைத்துப் பேரேட்டுக் கணக்குகளையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பட்டியல்

    (a)

    குறிப்பேடு

    (b)

    நாளேடு

    (c)

    இருப்பாய்வு

    (d)

    இருப்பு நிலைக் குறிப்பு

  18. இருப்பாய்வில் பற்றுப்பத்தியின் மொத்தமும் வரவுப்பத்தியின் மொத்தமும் வேறுபட்டால் அதை எடுத்து எழுத வேண்டிய கணக்கு

    (a)

    வியாபாராபார கணக்கு

    (b)

    வே வேறுபாட்டு கணக்கு

    (c)

    அனாமத்து கணக்கு

    (d)

    இதர கணக்கு

  19. அனாமத்துக் கணக்கு பதியப்படும் இடம் _____ 

    (a)

    வியாபாரக் கணக்கு

    (b)

    இலாப, நட்டக் கணக்கு

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு

    (d)

    இருப்பாய்வு

  20. உரிமையாளர் தன்னுடைய குடும்பப் பயனுக்காக எடுத்துக் கொண்ட சரக்கை, வரவு வைக்க வேண்டியது.

    (a)

    எடுப்புக் கணக்கில்

    (b)

    விற்பனைக் கணக்கில்

    (c)

    கொள்முதல் கணக்கில்

    (d)

    முதல் கணக்கில்

  21. ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது

    (a)

    கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்

    (b)

    விற்பனை கணக்கின் பற்றுபக்கம்

    (c)

    கொள்முதல் கணக்கின் வரவுப் பக்கம்

    (d)

    விற்பனை கணக்கின் வரவுப் பக்கம்

  22. இறுதிப்பதிவுகள் பதிவு செய்யுமிடம்

    (a)

    ரொக்க ஏடு

    (b)

    பேரேடு

    (c)

    உரிய குறிப்பேடு

    (d)

    கொமுதல் ஏடு

  23. வியாபாரத் தள்ளுபடியின் நோக்கம்

    (a)

    விற்பனையை அதிகப்படுத்துவது

    (b)

    குறைந்த விலையில் பொருட்களை விற்பது

    (c)

    ரொக்க விற்பனையை ஊக்கப்படுத்துதல்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  24. உரிய நேரத்தில் விற்பனைத் தொகையை திரும்பப் பெற எவ்வகை தள்ளுபடியை ஒரு வியாபாரி பின்பற்றுகிறார்?

    (a)

    ரொக்க தள்ளுபடி 

    (b)

    கடன் தள்ளுபடி 

    (c)

    வியாபாரத் தள்ளுபடி 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  25. சாதாரண ரொக்க ஏட்டை வைத்திருக்கும் ஒரு நிறுவனம், எந்த கணக்கை தயாரிக்க தேவை இல்லை?

    (a)

    பேரேட்டில் விற்பனைக் கணக்கு

    (b)

    பேரேட்டில் கொள்முதல் கணக்கு

    (c)

    பேரேட்டில் முதல் கணக்கு

    (d)

    பேரேட்டில் ரொக்கக் கணக்கு

  26. முப்பத்தி ரொக்க ஏட்டில் முன்னிருந்து தூக்கி எழுதப்பட்ட வங்கி மேல்வரைப் பற்றின் இருப்பு

    (a)

    ரொக்கப்பத்தி பற்றுப்பக்கம்

    (b)

    ரொக்கப்பத்தி வரவுப்பக்கம்

    (c)

    வங்கிப்பத்தி பற்றுப்பக்கம்

    (d)

    வங்கிப்பத்தி வரவுப்பக்கம்

  27. ரொக்க ஏட்டின் ரொக்கப் பத்தி இருப்பு காட்டுவது 

    (a)

    நிகர வருமானம் 

    (b)

    கையிருப்பு ரொக்கம் 

    (c)

    மொத்த லாபம் 

    (d)

    நிகர லாபம் 

  28. பெறப்பட்ட காசோலை அன்றே வங்கியில் செலுத்தப்பட்டால் பற்று வைக்க வேண்டிய கணக்கு 

    (a)

    வங்கி க/கு 

    (b)

    ரொக்க க/கு 

    (c)

    வாடிக்கையாளர் க/கு 

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை 

  29. வங்கி அறிக்கை என்பது

    (a)

    ரொக்க ஏட்டின் ரொக்க பத்தியின் நகல்

    (b)

    ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் நகல்

    (c)

    வங்கி புத்தகத்தில் வாடிக்கையாளர் கணக்கின் நகல்

    (d)

    வணிகத்தால் விடுக்கப்பட்ட காசோலையின் நகல்

  30. பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?

    (a)

    செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது

    (b)

    விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது

    (c)

    வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை

    (d)

    ரொக்க  ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த

  31. ரொக்க  ஏட்டின்படி இருப்பு ஆரம்ப  நிலையாக  இருக்கும் பொழுது, வங்கியில்  நேரடியாக  செலுத்துபவை      

    (a)

    கூட்டப்பட வேண்டும்   

    (b)

    கழிக்கப்பட வேண்டும்    

    (c)

    சரிகட்ட வேண்டும் 

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை 

  32. ரொக்க ஏட்டின் படி வங்கியிருப்பு  ரூ 12,000 காசோலை விடுத்தும் வங்கியில் முன்னிலைப்படுத்தாதவை  ரூ 2,000 எனில் வங்கி  அறிக்கையின்படி இருப்பு.        

    (a)

    14,000 வரவு இருப்பு 

    (b)

    14,000 பற்றிருப்பு    

    (c)

    10,000 பற்றிருப்பு    

    (d)

    10,000 வரவிருப்பு  

  33. இயந்திரம் நிறுவுவதற்கு செலுத்துப்பட்ட கூலியை கூலிக் கணக்கில் பற்று வைப்பது

    (a)

    பகுதி விடு பிழை

    (b)

    விதிப் பிழை

    (c)

    முழு விடு பிழை

    (d)

    இருமுறை பதிந்த பிழை

  34. கொள்முதல் ஏட்டின் மொத்தத் தொகை அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

    (a)

    கொள்முதல் கணக்கு

    (b)

    அனாமத்துக் கணக்கு

    (c)

    கடனீந்தோர் கணக்கு

    (d)

    மேற்கண்டது ஏதும் இல்லை

  35. கணக்கின் ஒரு பக்கத்தை பாதிக்கும் பிழை ________________  

    (a)

    ஒரு கணக்கைப் பாதிக்கும் பிழை

    (b)

    இரண்டு கணக்குகளையும் பாதிக்கும் பிழைகள்

    (c)

    இவை இரண்டும்

    (d)

    இரண்டும் இல்லை 

  36. விற்பனை ஏட்டில் 200 அதிகமாக கூட்டப்பட்டுள்ளது. கீழ்கொடுக்கப்பட்டுள்ளனவற்றில் எது சரியானது?

    (a)

    விற்பனைக் கணக்கில் ரூ.200 வரவு வைக்க வேண்டும் 

    (b)

    விற்பனைக் கணக்கில் ரூ.200 பற்று வைக்க வேண்டும் 

    (c)

    விற்பனைத்திருப்ப கணக்கில் ரூ.200 பற்று வைக்க வேண்டும் 

    (d)

    விற்பனைத்திருப்ப கணக்கில் ரூ.200 வரவு வைக்க வேண்டும் 

  37. நிலைச்சொத்து விற்பனை மூலம் பெறப்படும் தொகை எந்த கணக்கில் வரவு வைக்கப்படுகிறது?

    (a)

    இலாப நட்டக் கணக்கு

    (b)

    நிலைச் சொத்து கணக்கு

    (c)

    தேய்மானக் கணக்கு

    (d)

    வங்கி கணக்கு

  38. எந்நாள் முதற்கொண்டு தேய்மானம் கணக்கிடப்பட வேண்டும்

    (a)

    சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள்முதல்

    (b)

    சொத்தினை வாங்குவதற்காதற்கான ஆணை பிறப்பித்த நாள்முதல்

    (c)

    சொத்தினை வியாபார வளாகத்திற்குள் பெற்ற நாநாள்முதல்

    (d)

    சொத்தின் இடாப்பு பெற்றெற்ற நாள் முதல்

  39. சுரங்கங்கள், எண்ணெய் கிணறுகள் போன்ற இயற்க்கை வளங்களின் மதிப்புக் குறைதல் ________எனப்படும்.

    (a)

    போக்கெழுதல் 

    (b)

    வழக்கொழிவு 

    (c)

    வெறுமையாதல் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  40. சொத்தின் ஆரம்ப அடக்கவிலை ரூ.1,00,000 எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் =5; எதிர்நோக்கும் இறுதி மதிப்பு =ரூ.2,000. நேர்க்கோட்டு முறையில் மூன்றாம் ஆண்டு தேய்மானத் தொகை எவ்வளவு?

    (a)

    ரூ.12,800

    (b)

    ரூ.19,600

    (c)

    ரூ.20,000

    (d)

    ரூ.20,400

  41. வங்கி வைப்புகள் மீதான வட்டி

    (a)

    முதலின வரவு

    (b)

    வருவாயின வரவு

    (c)

    முதலினச் செலவு

    (d)

    வருவாயினச் செலவு

  42. வருவாயினச் செலவின் பலன் கிடைப்பது

    (a)

    கடந்த காலத்திற்கு

    (b)

    எதிர் காலத்திற்கு

    (c)

    நடப்பு காலத்திற்கு

    (d)

    எந்த காலத்திற்கும்

  43. வருவாயின வரவுகள் தொழிலில் ________________ கொண்டவை.

    (a)

    அடிக்கடி நிகழும் தன்மை

    (b)

    அடிக்கடி நிகழாத் தன்மை

    (c)

    நிலையானது

    (d)

    இவை எதுவுமில்லை

  44. வெங்கடேசன் விற்பனை செய்வதற்காக ரூ 80,000 மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது ஒரு _______________ 

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு

    (d)

    இவை எதுவுமில்லை

  45. இருப்புநிலைக் குறிப்பு என்பது _____________

    (a)

    ஓர் கணக்கு

    (b)

    ஓர் அறிக்கை

    (c)

    ஓர் அறிக்கையுமில்லை, ஓர் கணக்குமில்லை

    (d)

    மேல் கூறியவற்றில் எதுவுமில்லை

  46. இருப்பாய்வில் காணப்படும் எடுப்புகள்

    (a)

    கொள்முதலோடு கூட்டப்படும்

    (b)

    கொள்முதலிலிருந்து கழிக்கப்படும்

    (c)

    முதலோடு கூட்டப்படும்

    (d)

    முதலிலிருந்து கழிக்கப்படும்

  47. கூலி என்பது உதாரணமாக இருப்பது.________   

    (a)

    முதலினச் செலவிற்கு  

    (b)

    மறைமுகச் செலவிற்கு 

    (c)

    நேரடி செலவிற்கு

    (d)

    இவை எதுவுமில்லை 

  48. நிலைச் சொத்துகள்_______ கொண்டது.   

    (a)

    குறுகிய வாழ்நாள் 

    (b)

    நீண்ட வாழ்நாள் 

    (c)

    வாழ்நாள் இன்மை 

    (d)

    நிலையான வாழ்நாள் 

  49. முன் கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் தோன்றுவது.

    (a)

    வியாபாரக் கணக்கில் பற்றுப் பக்கம்

    (b)

    இலாப நட்டக் கணக்கில் வரவுப் பக்கம்

    (c)

    இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

    (d)

    இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்

  50. நிகர இலாபம்.

    (a)

    முதல் கணக்கில் பற்று வைக்கப்படும்

    (b)

    முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்

    (c)

    எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்

    (d)

    எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்

  51. இலாப நட்டக் கணக்கு வெளிப்படுத்துவது ________. 

    (a)

    நிறுவனத்தின் நிதிநிலை 

    (b)

    நிகர இலாபம் அல்லது நிகர நட்டம் 

    (c)

    மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டம் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  52. 1.4.2013 இருப்பாய்வில் வங்கிக்கடன் ரூ 5,00,000 வங்கி வட்டி வீதம் ஆண்டுக்கு 12% வட்டி செலுத்தியது ரூ 30,000.31.3.2014 அன்று நிலுவையில் உள்ள வட்டி ________.   

    (a)

    ரூ 30,000

    (b)

    ரூ 5,00,000

    (c)

    ரூ 4,70,000

    (d)

    ரூ 5,30,000

  53. குறிமுறைகள் மற்றும் நிரல்கள் எழுதுவர்கள் பின்வன்வருமாறு அழைக்கப்படுகின்றனர்

    (a)

    அமைப்பு பகுப்பாய்வாள்பாய்வாளர்கள்

    (b)

    அமைப்பு வடிவமைவமைப்பாளர்கள்

    (c)

    அமைப்பு இயக்குபவர்கள்

    (d)

    அமைப்பு நிரலாளர்கள்

  54. கணக்கியல் மென்பொருள் என்பது இதற்கு உதாரணம்

    (a)

    அமைப்பு மென்பொருள்

    (b)

    செயல்பாட்டு மென்பொருள்

    (c)

    பயன்பாட்டு மென்பொருள்

    (d)

    இயக்க முறைமை

  55. ______ பயனாளிக்கும் கணினி அமைப்புக்கும் இடையேயான ஒரு இடைமுகமாக அமைகின்றது. 

    (a)

    நிரலாக்க மென்பொருள் 

    (b)

    பயன்பாட்டு மென்பொருள்  

    (c)

    இயக்கமுறைமை 

    (d)

    செயல்பாட்டு மென்பொருள் 

  56. கணினி அமைப்பின் மிக முக்கியமான கூறு அதன் ________. 

    (a)

    உரிமையாளர் 

    (b)

    பணியாளர்கள்  

    (c)

    பயனாளிகள் 

    (d)

    இவை எதுவுமில்லை 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஒரு  மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment