Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. கணக்கியலின் ஏதேனும் இரண்டு பணிகளைப் கூறுக.

  2. கணக்கு என்றால் என்ன?

  3. கணக்கியலில் முழு வெளியீட்டு கொள்கை என்றால் என்ன?

  4. கணக்கேடுகள் பராமரிப்பின் நோக்கங்கள் யாவை?

  5. சொத்து கணக்கு என்றால் என்ன?

  6. ஆள்சார் கணக்குகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

  7. வைப்புச் சீட்டு என்றால் என்ன?

  8. இருப்பாய்வு என்றால் என்ன? 

  9. இருப்பாய்வு தயாரிக்கும் முறைகள் யாவை?

  10. ரொக்கத் தள்ளுபடி என்றால் என்ன?

  11. தனிப்பத்தி ரொக்க ஏட்டின் படிவம் தருக.

  12. ரொக்கத் தள்ளுபடி என்றால் என்ன?

  13. சில்லறை ரொக்க ஏட்டின் வகைகள் யாவை?`

  14. வங்கி சரிகட்டும் பட்டியலின் தேவை யாது?  

  15. கீழ்க்காணும் பிழைகள், இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவைகளைத் திருத்தவும்.
    (அ) கொள்முதல் ஏட்டின் மொத்தத் தொகையை அடுத்த பக்கத்திற்கு எடுத்து எழுதும் போது ரூ.100 குறைவாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (ஆ)கொள்முதல் திருப்ப ஏட்டின் கூட்டுத் தொகையைகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் போது ரூ.200 அதிகமாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (இ) விற்பனை ஏட்டின் கூட்டுத் தொகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் போது ரூ.300 அதிகமாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (ஈ) விற்பனைத் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் போது ரூ.400 குறைவாக எடுத்து எழுதப்பட்டுள்ளது

  16. பின்வரும் பிழைகள், இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தவும்.
    (அ) பெற்ற வாடகைவாடகைக் கணக்கின் கூட்டுத்தொகை ரூ.900 குறைவாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (ஆ) பெற்ற வாடகைவாடகைக் கணக்கின் கூட்டுத்தொகை ரூ.1,000 அதிகமாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (இ) சம்பள சம்பளக் கணக்கின் கூட்டுத் தொகை ரூ.1,100 குறைவாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (ஈ) சம்பள சம்பளக் கணக்கின் கூட்டுத் தொகை ரூ.1,200 கூடுதலாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.

  17. இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
    (அ) விற்பனை ஏட்டின் மொத்த தொகையில் ரூ.100 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (ஆ) கொள்முதல் திருப்ப ஏட்டின் மொத்தத்தில் ரூ.200 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது

  18. இருப்பாய்வு தயாரிக்கப்பட வேண்டி உள்ளது எனக் கருதி கீழ்க்கண்ட பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
    (அ) விற்பனை ஏட்டில் ரூ.400 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (ஆ) விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.500 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (இ) கொள்முதல் ஏட்டில் ரூ.600 குறைவாகக் கூட்டப்பட்்பட்டுள்ளது.
    (ஈ) கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.700 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (உ) பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு ஏட்டில் ரூ.800 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது

  19. விடுபிழை என்றால் என்ன?

  20. தேய்மானம் கணக்கிடும் முறைகள் யாவை?

  21. பின்வருபவை முதலினச் செலவா, வருவாயினச் செலவா அல்லது நீள்பயன் வருவாயினச் செலவா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
    (i) புதிய பொருளை அறிமுகப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட விளம்பரச்செலவுகள் ரூ 10 கோடி
    (ii) புதிய இயந்திரத்தைக் கொள்முதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுவுவதற்கானச் செலவு.
    (iii) புதிதாக இயந்திரம் வாங்கியதன் மீதான ஏற்றிச் செல் செலவு, காப்பீட்டுக் கட்டணம் மற்றும் வண்டிக் கட்டணம்.

  22. வருவாயின வரவு பற்றி சிறு குறிப்பு தரவும்.

  23. வியாபாரக் கணக்கு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை?

  24. கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?

  25. கணக்கியலில் கணினியின் பயன்பாட்டினை எழுதுக. 

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Accountancy - Full Portion Two Marks Question Paper )

Write your Comment