தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  9 x 1 = 9
 1. முன் கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் தோன்றுவது.

  (a)

  வியாபாரக் கணக்கில் பற்றுப் பக்கம்

  (b)

  இலாப நட்டக் கணக்கில் வரவுப் பக்கம்

  (c)

  இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

  (d)

  இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்

 2. நிகர இலாபம்.

  (a)

  முதல் கணக்கில் பற்று வைக்கப்படும்

  (b)

  முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்

  (c)

  எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்

  (d)

  எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்

 3. இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது.

  (a)

  அடக்க விலையில்

  (b)

  சந்தை விலையில்

  (c)

  அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த விலையில்

  (d)

  அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்

 4. முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது.

  (a)

  இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்

  (b)

  இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

  (c)

  மேற்கண்ட இரண்டிலும்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 5. வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவே இல்லையெனில் , உருவாக்கப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கு.

  (a)

  வாராக்கடன் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

  (b)

  பற்பல கடனாளிகள் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

  (c)

  வாராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும்

  (d)

  இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

 6. பெற வேண்டிய பங்காதாயம் இருப்பு நிலைக்குறிப்பில் எங்குக் காட்டப்பட வேண்டும்? 

  (a)

  பற்றுப் பக்கத்தில் 

  (b)

  பொறுப்புக்கள் பக்கத்தில் 

  (c)

  சொத்துக்கள் பக்கத்தில் 

  (d)

  இவை எதுவுமில்லை 

 7. 31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி முதலீடுகள் 10% ரூ 5,00,000 முதலீடுகள் மீது பெற்ற வட்டி ரூ 40,000 பெற வேண்டிய வட்டி ________. 

  (a)

  ரூ 5,40,000 

  (b)

  ரூ 40,000

  (c)

  ரூ 10,000

  (d)

  ரூ 5,10,000

 8. இறுதிக் கணக்குகள் தயார் செய்யப்படுகையில், சரிக்கட்டுதலில் தரப்படும் அனைத்து இனங்களும் _______ தோன்றும்.  

  (a)

  ஒரு இடம் 

  (b)

  இரு இடங்களில் 

  (c)

  மூன்று இடங்களில் 

  (d)

  இவை எதுவுமில்லை 

 9. _______ என்பது ஒரு கடனாளி தன் கடன் தொகையைச் செலுத்தத் தவறுவதால் ஏற்படும் இழப்பாகும்.

  (a)

  வாராக்கடன் 

  (b)

  கடன் 

  (c)

  பற்பல கடனாளிகள் 

  (d)

  வாராஐயக்கடன் ஒதுக்கு 

 10. 4 x 1 = 4
 11. இறுதி சரக்கிருப்பு

 12. (1)

  இலாப நட்ட கணக்கின் வரவு

 13. வாடகை

 14. (2)

  வியாபாரக் கணக்கின் பற்றுபக்கம்

 15. வட்டி பெற்றது

 16. (3)

  இலாப நட்டக் கணக்கின் பற்றுப்பக்கம்

 17. கூலி

 18. (4)

  வியாபாரக் கணக்கின் பற்றுபக்கம் 

  5 x 2 = 10
 19. சரிக்கட்டுப் பதிவுகள் என்றால் என்ன?

 20. முன் கூட்டிச் செலுத்திய செலவு என்றால் என்ன?

 21. கூடியுள்ள வருமானம் என்றால் என்ன?

 22. இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகள் யாவை? 

 23. வாராக்கடன் என்றால் என்ன? 

 24. 4 x 3 = 12
 25. இறுதிக் கணக்குகள் தயாரிக்க வேண்டியதன் தேவை யாது?

 26. வாரா ஐயக்கடன் ஒதுக்கு என்றால் என்ன? ஏன் அது உருவாக்கப்பட வேண்டும்?

 27. முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீது வட்டி குறித்து சரிக்கட்டுப் பதிவுகள் தருக.

 28. கீழ்க்கண்ட விவரங்கள் இருப்பாய்விலிருந்து பெறப்பட்டன:

  விவரம் பற்று ரூ வரவு ரூ
  பற்பல கடனாளிகள்   30,000
  பெற்ற தள்ளுபடி   1,000

  இவ்விவரங்கள் இலாப நட்டக் கணக்கிலும் இருப்புநிலைக்குறிப்பிலும் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்

 29. 3 x 5 = 15
 30. 2016, டிசம்பர் 31ஆம் நாளைய இருப்பாய்வின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது.

  விவரம் ரூ
  பற்பல கடனாளிகள் 20,000
  வாராக்கடன் 500

  சரிக்கட்டுதல்: கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும், சரிக்கட்டுப் பதிவு தந்து, இவ்விவரம் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

 31. 2016, மார் ச் 31 ஆம் நாளைய இருப்பாய்வின் ஒரு பகுதி

   விவரம்   பற்று ரூ   வரவு ரூ 
   பற்பல கடனாளிகள்           1,04,000  
   வாராக்கடன்  5,000  
   வாரா ஐயக்கடன் ஒதுக்கு          2,000

  சரிக்கட்டுதல்கள்:
  (i) கூடுதல் வாராக்கடன் ரூ 4,000
  (ii) பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.
  தேவையான சரிக்கட்டுப் பதிவுகள் தந்து இவ்விவரங்கள் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

 32. திலக் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான இலாப நட்டக் கணக்கினைத் தயாரிக்கவும்.

   விவரம்   ரூ   விவரம்   ரூ 
    மொத்த இலாபம்       1,00,000   வட்டி பெற்றது        6,000
    வாடகை செலுத்தியது   22,000   வாராக்கடன் 2,000
    சம்பளம் 10,000   வாரா ஐயக்கடன் ஒதுக்கு (1.4.2016)      4,000
    கழிவு (வ) 12,000   பற்பல கடனாளிகள் 40,000
    தள்ளுபடி பெற்றது 2,000   கட்டடம் 80,000
    காப்பீட்டு முனைமம் செலுத்தியது  8,000    

  சரிக்க ட்டுதல்க ள்:
  (அ) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 4,000
  (ஆ) பதினொரு மாதங்களுக் குரிய வாடகை செலுத்தப்பட்டது.
  (இ) கூடியுள்ள வட்டி ரூ 2,000
  (ஈ) கட்டடம் மீது 10% தேய்மானம் நீக்குக
  (உ) கூடுதல் வாராக்கடன் ரூ 3,000 மற்றும் பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
  (எ) முன்கூட்டிப் பெற்ற கழிவு ரூ 2,000.

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Final Accounts of Sole Proprietors - II Model Question Paper )

Write your Comment