கணினிமையக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  6 x 1 = 6
 1. கணினியை கணக்கியலில் பொதுவாக உபயயோகப்படுத்தப்படும் பகு

  (a)

  வணிக நடவடிக்கைகளைப் பதிவு செய்தல்

  (b)

  சம்பளப் பட்டியல் கணக்கிடுதல்

  (c)

  பண்டகச் சாலைக் கணக்கியல்

  (d)

  மேலே கூறிய அனைத்தும்

 2. பின்வருனவற்றில் எது கணினி அமைப்பின் கூறு அல்ல?

  (a)

  உள்ளீட்டு அலகு

  (b)

  வெளியீட்டு அலகு

  (c)

  தரவு

  (d)

  மையச் செயல்பாட்டு அலகு

 3. வெளியீட்டு சாதனத்திற்கான ஒரு உதாரணம்

  (a)

  சுட்டி

  (b)

  அச்சுப்பொறி

  (c)

  ஒளியியல் வருடி

  (d)

  விசைப் பலகை

 4. கணினிமயக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஒன்றானது

  (a)

  கணினி அமைப்பு செயலிழத்தல்

  (b)

  துல்லியத்தன்மை

  (c)

  பலதுறைப் புலமை

  (d)

  தேக்ககம்

 5. பின்வருவனவற்றில் எந்த ஒன்று, கணக்குகளை குறிமுறையாக்கம் செய்யும் முறைகளில் இல்லாதது?

  (a)

  அணுகக் குறிமுறை

  (b)

  தொடர்ச்சியான குறிமுறை

  (c)

  தொகுப்புக் குறிமுறை

  (d)

  மதியயோட்டுக் குறிமுறை

 6. Tally என்பது இதற்கு உதாரணமாக இருக்கிறது.

  (a)

  உருவாக்கப்பட்ட கணக்கியல் மென்பொருள்

  (b)

  ஆயத்த கணக்கியல் மென்பொருள்

  (c)

  உள்கட்டமைக்கள்கட்டமைக்கப்பட்ட மென்ென்பொருள்

  (d)

  திருத்தியமைக்கப்பட்ட்பட்ட கணக்கியல் மென்பொருள்

 7. 8 x 1 = 8
 8. ஆயத்த மென்பொருள்

 9. (1)

  நற்பெயர்

 10. திருத்தியமைக்கப்பட்ட மென்பொருள்

 11. (2)

  இலாப நட்டக் கணக்கின் பற்றுபக்கம்

 12. உருவாக்கப்பட்ட மென்பொருள்

 13. (3)

  Profit Books

 14. புலனாகா சொத்துகள்

 15. (4)

  இலாப நட்ட கணக்கின் வரவு

 16. இறுதி சரக்கிருப்பு

 17. (5)

  வியாபாரக் கணக்கின் வரவு பக்கம்

 18. வாக்கை

 19. (6)

  வியாபாரக் கணக்கின் பற்றுப்பக்கம்

 20. வட்டி பெற்றது

 21. (7)

  அளவில்லாதது

 22. கூலி

 23. (8)

  விடுப்புகள் கணக்கிடுதல்

  7 x 2 = 14
 24. கணினி என்றால் என்ன?

 25. வன்பொருள் என்றால் என்ன?

 26. மென்பொருள் என்றால் என்ன?

 27. ஏதேனும் இரண்டு கணக்கியல் தொகுப்பின் பெயரைக் குறிப்பிடவும்.

 28. குறிமுறை என்றால் என்ன?

 29. மதியோட்டுக் குறிமுறை என்றால் என்ன?

 30. கணக்கியலில் கணினியின் பயன்பாட்டினை எழுதுக. 

 31. 4 x 3 = 12
 32. ஒரு போட்டித் தேர்வில் சில மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு இருந்தன. விரிதாளிலுள்ள உரிய செயற்கூறுகளை கொண்டு சராசரி, அதிகப்படியான மற்றும் குறைந்த மதிப்பெண்ணை கண்டுபிடிக்கவும்.

    B C D E F G H
  1 NAME Anbu Balu Gobu Ramu Somu Raju Anu
  2 SCORES 60 80 164 192 104 64 204
 33. பல்வேறு வகையான கணக்கியல் மென்பொருள்கள்கள் யாவை?

 34. கணினிமயக் கணக்கியல் முறையின் மூலம் உருவாக்கப்படும் பல்வேறு வகையான அறிக்கைகளைப் பட்டியலிடவும்

 35. கணினி அமைப்பின் உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு சாதனங்களைக் குறிப்பிடுக.

 36. 2 x 5 = 10
 37. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விரிதாளைக் கொண்டூ நேர்க்கோட்டு முறையில் தேய்மானத்தைக் கணக்கிடவும்

    A B C D E F
  1 Asset Cost of purchase Installation charge Transportation charge Salvage value Life in years
  2 Machinery 200000 20000 5000 25000 10
  3 Furniture 50000 4000 2000 5000 8
 38. மூன் நிறுமத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான விற்பனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  (அ) பை விளக்கப்படம்
  (ஆ) டோனட் விளக்கப்படம்

    A B C D E F G
  1 City Chennai Coimbatore Madurai Trichy Tanjore Tirunelveli
  2 SALES
  (ரூ in lakhs)
  500 350 250 250 200 150

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Computerised Accounting Model Question Paper )

Write your Comment